Roman script
Singer : Mugen Rao Music by : Vivek-Mervin Lyrics by : Vishnu Edavan Male Part Alanjaachu tholanjaachu Vazhkaye black and white aachu Pagalellam iruttaachu Male Part Veruppaachu kaduppaachu Irundhadhu ellam kalanjaachu Nijamellam poi aachu Male Part Bore aana vaazhka Enakkaga inga yaarume illaye Kannellam verkka Epodhum nimmadhi illaye Male Part Bore aana vaazhka Enakkaga inga yaarume illaye Kannellam verkka Epodhum nimmadhi illaye Male Part Kannoda sogam En kaiyoda neela Solova naanum Enga duet paada Male and Chorus : Epo en vaazhka Vaazhka Sunrise uh paakum Paakum Kannadi paathe poyachu kaalam Male Part Kaatheh illama Verum pattama kedakkiren naan Hope eh illama Ada suthuren suthuren Male Part Lucke illama Dhinam thothitte nikiren naa Epo dhaan marumo Indha single vaazhka dha Male Part Bore aana vaazhka Enakkaga inga yaarume illaye Kannellam verkka Epodhum nimmadhi illaye Male Part Bore aana vaazhka Enakkaga inga yaarume illaye Kannellam verkka Epodhum nimmadhi illaye Male Part Bore aana vaazhka Silam kaalam nirantharam illaye Kannoda verva Oru naalil vairama maarume Male Part Bore aana vaazhka Silam kaalam nirantharam illaye Kannoda verva Oru naalil vairama maarume
தமிழ்
பாடகர் : முகேன் ராவ் இசை அமைப்பாளர் : விவேக் மெர்வின் பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன் ஆண் : அலஞ்சாச்சு தொலஞ்சாச்சு வாழ்க்கையே பிளாக் அன்ட் ஒயிட் ஆச்சு பகலெல்லாம் இருட்டாச்சு ஆண் : வெறுப்பாச்சு கடுப்பாச்சு இருந்தது எல்லாம் கலஞ்சாச்சு நிஜமெல்லாம் பொய் ஆச்சு ஆண் : போர் ஆன வாழ்க்க எனக்காக இங்க யாருமே இல்லையே கண்ணெல்லாம் வேர்க்க எப்போதும் நிம்மதி இல்லையே ஆண் : போர் ஆன வாழ்க்க எனக்காக இங்க யாருமே இல்லையே கண்ணெல்லாம் வேர்க்க எப்போதும் நிம்மதி இல்லையே ஆண் : கண்ணோட சோகம் என் கையோட நீள சோலோவா நானும் எங்க டூயட் பாடா ஆண் மற்றும் குழு : எப்போ என் வாழ்க்க வாழ்க்க சன்ரைஸ் அ பாக்கும் பாக்கும் கண்ணாடி பாத்தே போயாச்சு காலம் ஆண் : காற்றே இல்லாம வெறும் பட்டமா கெடக்கிறேன் நான் ஹோப்பே இல்லாமா அட சுத்துறேன் சுத்துறேன் ஆண் : லக்கே இல்லாமா தினம் தோத்துட்டே நிக்கிறேன் நான் எப்போ தான் மாறுமோ இந்த சிங்கிள் வாழ்க்க தா ஆண் : போர் ஆன வாழ்க்க எனக்காக இங்க யாருமே இல்லையே கண்ணெல்லாம் வேர்க்க எப்போதும் நிம்மதி இல்லையே ஆண் : போர் ஆன வாழ்க்க எனக்காக இங்க யாருமே இல்லையே கண்ணெல்லாம் வேர்க்க எப்போதும் நிம்மதி இல்லையே ஆண் : போர் ஆன வாழ்க்க சில காலம் நிரந்தரம் இல்லையே கண்ணெல்லாம் வேர்வ ஒரு நாளில் வைரமா மாறுமே ஆண் : போர் ஆன வாழ்க்க சில காலம் நிரந்தரம் இல்லையே கண்ணெல்லாம் வேர்வ ஒரு நாளில் வைரமா மாறுமே
Song information
Singer: Mugen Rao
Music by: Vivek-Mervin
Lyrics by: Vishnu Edavan
Release information: From Jinn – The Pet (2024) · Singer: Mugen Rao · Lyricist: Vishnu Edavan · Music: Vivek-Mervin
Explore this song
- Singer: Mugen Rao
- Film / album: Jinn – The Pet
- Composer: Vivek-Mervin
- Lyricist: Vishnu Edavan