Roman script
Singer : K. B. Sundarambal Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female Part Boomi endhan sondhamendru Ennugindra nenjam ondru Mannan endra peril nindru Narthana maaduvadhu sakthiyai meerudhu amma Female Part Idi pirandhu mazhai pirandhahellam Veyil pirandhu aval nadathum Leelai endru ennam amma Aaduthu kottram aaduthu magudam Paaduthu thannai meerudhu unnai Bakthiyai kaakum sathiya naayagi amma Amma aa…aaa…amma Female Part Sakthiyenum deivam konda padai veedu Sakthiyenum deivam konda padai veedu Indha ulagam muluvathum avalodu Sakthiyenum deivam konda padai veedu Indha ulagam muluvathum avalodu Sakthiyenum deivam konda padai veedu Female Part Bakthi seiyum makkal ulla idamengum Aval pala peril vaazhugindraal uyirodu Bakthi seiyum makkal ulla idamengum Aval pala peril vaazhugindraal uyirodu Female Part Kaali maariyena aadhi deviyena Annai konda nooru pergal arivaayoo Female Part Sakthiyenum deivam konda padai veedu Female Part Unmai kandavargal thannai Vendravargal kandaargal Dhinam unnai aalvadhoru penmai Endravargal sonnargal Female Part Annaiyindri unnai Endha veetil pettrargal Sakthiyandri bakthiyandri Enna kattraargal Female Part Samayapurathil ulavum oruthiyai Anbargal azhaippadhu mahamaayi Thiruverkaattinil vaazhum oruthiyai Anbargal azhaipathu karumaari Female Part Padavettammaal aval perae Palaiyam enbathum aval oore Muthalammanum aval thaane Moogaambiyum aval thaane Thanjaiyil vaazhum mahamaayi Tharuvaal arulae sivasakthi Sakthi… sakthi sakthi
தமிழ்
பாடகி : கே. பி. சுந்தராம்பாள் இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : பூமி எந்தன் சொந்தமென்று எண்ணுகின்ற நெஞ்சமொன்று மன்னன் என்ற பேரில் நின்று நர்த்தன மாடுவது சக்தியை மீறுது அம்மா பெண் : இடி பிறந்து மழை பிறந்ததெல்லாம் வெயில் பிறந்து இவள் நடத்தும் லீலை என்று எண்ணம் அம்மா ஆடுது கொற்றம் ஆடுது மகுடம் பாடுது தன்னை மீறுது உன்னை பக்தியைக் காக்கும் சத்திய நாயகி அம்மா........ அம்மா........ஆஅ..ஆ..அம்மா........ பெண் : சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு இந்த உலகம் முழுவதும் அவளோடு சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு இந்த உலகம் முழுவதும் அவளோடு சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு பெண் : பக்தி செய்யும் மக்கள் உள்ள இடமெங்கும் அவள் பல பேரில் வாழுகின்றாள் உயிரோடு பக்தி செய்யும் மக்கள் உள்ள இடமெங்கும் அவள் பல பேரில் வாழுகின்றாள் உயிரோடு பெண் : காளி மாரியென ஆதி தேவியென அன்னை கொண்ட நூறு பேர்கள் அறிவாயோ பெண் : சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு பெண் : உண்மை கண்டவர்கள் தன்னை வென்றவர்கள் கண்டார்கள் தினம் உன்னை ஆள்வதொரு பெண்மை என்றவர்கள் சொன்னார்கள் பெண் : அன்னையன்றி உன்னை எந்த வீட்டில் பெற்றார்கள் சக்தியன்றி பக்தியின்றி என்ன கற்றார்கள் பெண் : சமயபுரத்தினில் உலவும் ஒருத்தியை அன்பர்கள் அழைப்பது மகமாயி திருவேற்காட்டினில் வாழும் ஒருத்தியை அன்பர்கள் அழைப்பது கருமாரி பெண் : படவேட்டம்மாள் அவள் பேரே பாளையம் அன்பதும் அவள் ஊரே முத்தாளம்மனும் அவள்தானே மூகாம்பிகையும் அவள்தானே தஞ்சையில் வாழும் மகமாயி தருவாள் அருளே சிவசக்தி சக்தி சக்தி சக்தி.......
Song information
Singer: K. B. Sundarambal
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Sakthi Leelai (1972) · Singer: K. B. Sundarambal · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: K. B. Sundarambal
- Film / album: Sakthi Leelai
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Kannadasan