Roman script

Singer : Vshvaa

Music by : Vshvaa

Male Part

{Fire-aana ponnu onnu

Kannu thaana thedudhu

Kathaala kannu avalukku

Azhagu innum kooduthu} (2)

Male : Anba-ah iruppa

Azhaga ariva

Ennai nalla paarthupa

Male Part

Panba-ah iruppa

Paasama paniva

En kaadhal yethupa

Male Part

{Ava bodhai dhevadha loosu agaadha

Onnum perusa illai da

Ava beauty manasila illa aana kooda

Unnakku thollai da} (2)

Laaa laaa laa laaa laaa laa laa

Laaa laaa laa laaa laaa laa laa

Laa laa laa llalallalaa…(3) laa la laaa

Male Part

Kuyil koovum saththam ketunekidhu

Enga-nu ketta un pecha

Roja malli vaasam kaathula thaan

Enga-nu paartha un scent-ah

Male Part

Ennai yen ma ippadi pannura

Unnaala mayangura pavam-la

Sattu puttu inga varalaam-la

Kettona thaayen kaadhal-la

Male Part

Ava bodhai dhevadha loosu agaadha

Onnum perusa illai da

Ava beauty manasila illa aana kooda

Unnakku thollai da

Laaa laaa laa laaa laaa laa laa

Laaa laaa laa laaa laaa laa laa

Laa laa laa llalallalaa…(3) laa la laaa

தமிழ்

பாடகர்  :  விஷ்வா

இசை அமைப்பாளர்  : விஷ்வா

ஆண் : {பைர் ஆன பொண்ணு ஒன்னு

கண்ணு தானா தேடுது

காத்தால கண்ணு அவளுக்கு

அழகு இன்னும் கூடுது} (2)

ஆண் : அன்பா ஆ இருப்பா

அழகா அறிவா

என்னை நல்லா பார்த்துப்பா

ஆண் : பண்பா ஆ இருப்பா

பாசமா பணிவா

என் காதல் ஏத்துப்பா

ஆண் : {அவ போதை தேவத லூசு ஆகாத

ஒன்னும் பெருசா இல்லை டா

அவ பியூட்டி மனசில இல்ல ஆனா கூட

உனக்கு தொல்லை டா} (2)

லாஆ லாஆ லா லாஆ லாஆ லா லா

லாஆ லாஆ லா லாஆ லாஆ லா லா

லா லா லா ல்லலல்லலா....(3)லா ல லாஆ

ஆண் : குயில் கூவும் சத்தம் கேட்டுனேகிது

எங்க னு கேட்டா உன் பேச்சா

ரோஜா மல்லி வாசம் காத்துல தான்

எங்க னு பார்த்தா உன் சென்ட் ஆ

ஆண் : என்னை ஏன் மா இப்படி பண்ணுற

உன்னால மயங்குற பாவம் ல

சட்டு புட்டு இங்க வரலாம் ல

கேட்டோனா தாயேன் காதல் ல

ஆண் : அவ போதை தேவத லூசு ஆகாத

ஒன்னும் பெருசா இல்லை டா

அவ பியூட்டி மனசில இல்ல ஆனா கூட

உனக்கு தொல்லை டா

லாஆ லாஆ லா லாஆ லாஆ லா லா

லாஆ லாஆ லா லாஆ லாஆ லா லா

லா லா லா ல்லலல்லலா....(3)லா ல லாஆ

Song information

Singer: Vshvaa

Music by: Vshvaa

Release information: From Album Songs 2021 (2021) · Singer: Vshvaa · Lyricist: Vshvaa · Music: Vshvaa

Explore this song