Roman script
Singers : Rajkumar Bharathy and Vani Jairam Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Bharathikku oru kannammaa Female : Laa la la la laa laa laa Male : Bharathikku oru kannammaa Adhaipolae nee oru pennammaa Female : Laa la la la laa laa laa Male Part Bharathikku oru kannammaa Adhaipolae nee oru pennammaa Paadalukku isai neeyammaa Female : Tha ni ni ri ga ri tha ni ni tha pa maga pamaga Male Part En paadalukku isai neeyammaa Un penmai menmai ammamma Tham thana na na tham na na na Tham thana na na tham na na na Male Part Bharathikku oru kannammaa Adhaipolae nee oru pennammaa Male Part Hae hae Female : Sath tha sa Male : Hae hae Female : Saga tha pa Sa ni ni sa sa ri ri ma Male : Hae hae Female : Tha ni ni sa sa ri ri ma Male Part Oodhaappoo nee oodhaappoo Vandugal vanthu modhaappoo Koiyyaappoo nee koiyyaappoo En kaigalinaal naan koiyaa poo Female : La la la la la la la la La la la la la la la laa laa la Male Part Nee kamban kanda janagi Ilangovan kanda kannagi Kaalamthorum vaazhugindra Kaalidasan naayagi Male Part Bharathikku oru kannammaa Adhaipolae nee oru pennammaa Male Part En paadalukku isai neeyammaa Un penmai menmai ammamma Male Part : Malaiththaenae nee malai thaenae Maan inamo ena maththaenae Isaiththaenae hae isai thenae En senthamizhaal unnai isaiththaenae Female : La la la la la la la La la la la la la la la la la la la la la la la laa laa la Male Part Bharathikku oru kannammaa Adhaipolae nee oru pennammaa Male Part En paadalukku isai neeyammaa Un penmai menmai ammamma Male Part Bharathikku oru kannammaa Adhaipolae nee oru pennammaa
தமிழ்
பாடகர்கள் : ராஜ்குமார் பாரதி மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : பாரதிக்கு ஒரு கண்ணம்மா பெண் : லா ல ல ல லா லா லா ஆண் : பாரதிக்கு ஒரு கண்ணம்மா அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா பெண் : லா ல ல ல லா லா லா ஆண் : பாரதிக்கு ஒரு கண்ணம்மா அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா பாடலுக்கு இசை நீயம்மா பெண் : த நி நி ரி க ரி த நி நித ப ம க ப ம க ஆண் : என் பாடலுக்கு இசை நீயம்மா உன் பெண்மை மென்மை அம்மம்மா தம் தன ந ந தம் ந ந ந தம் தன ந ந தம் ந ந ந ஆண் : பாரதிக்கு ஒரு கண்ணம்மா அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா ஆண் : ஹே ஹே பெண் : சத த ச ஆண் : ஹே ஹே பெண் : ச க த ப ச நி நி ச ச ரி ரி ம.. ஆண் : ஹே ஹே பெண் : த நி நி ச ச ரி ரி ம ஆண் : ஊதாப்பூ நீ ஊதாப்பூ வண்டுகள் வந்து மோதாப்பூ கொய்யாப்பூ நீ கொய்யாப்பூ என் கைகளினால் நான் கொய்யா பூ பெண் : ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல லா லா ல ஆண் : நீ கம்பன் கண்ட ஜானகி இளங்கோவன் கண்ட கண்ணகி காலம்தோறும் வாழுகின்ற காளிதாஸன் நாயகி ஆண் : பாரதிக்கு ஒரு கண்ணம்மா அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா ஆண் : என் பாடலுக்கு இசை நீயம்மா உன் பெண்மை மென்மை அம்மம்மா ஆண் : மலைத் தேனே நீ மலைத் தேனே மான் இனமோ என மலைத்தேனே இசைத்தேனே ஹே இசைத் தேனே என் செந்தமிழால் உன்னை இசைத்தேனே பெண் : ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல லா லா ல ஆண் : நீ கால்கள் கொண்ட திங்களோ இரு கண்கள் கொண்ட தென்றலோ வானம் நீங்கி பூமி வந்து கானம் பாடும் மின்னலோ..... ஆண் : பாரதிக்கு ஒரு கண்ணம்மா அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா ஆண் : என் பாடலுக்கு இசை நீயம்மா உன் பெண்மை மென்மை அம்மம்மா ஆண் : பாரதிக்கு ஒரு கண்ணம்மா அதைப்போலே நீ ஒரு பெண்ணம்மா
Song information
Singers: Rajkumar Bharathy and Vani Jairam
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Sankari (1984) · Singer: Rajkumar Bharathy and Vani Jairam · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: Rajkumar Bharathy and Vani Jairam
- Film / album: Sankari
- Composer: V. Kumar
- Lyricist: Vaali