Roman script

Singer : K. Veeramani
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male Part
Bharathathil orr por nadakkum
Idhu saththiyam
Paarththanodu oru por nadakkum
Idhu sathiyam sathiyam
Male Part
Bharathathil orr por nadakkum
Idhu saththiyam
Paarththanodu oru por nadakkum
Idhu sathiyam sathiyam
Male Part
Draupathanai kandu kalanguvathu
Dharmam dharmam
Draupathanai kandu kalanguvathu
Dharmam dharmam
Male Part
Dhutchaathanan avan thodaiyai pilappaen
Sabatham sabatham
Dhutchaathanan avan thodaiyai pilappaen
Sabatham sabatham
Male Part
Ettu thisaiyilum etti paraviya
Thodaiyin raththam
Engal ilaiya paavaiyin sabatham polavae
Draupathai koondhal mudipaen
Male Part
Ettu thisaiyilum etti paraviya
Thodaiyin raththam
Engal ilaiya paavaiyin sabatham polavae
Draupathai koondhal mudipaen
Male Part
Ponguthadaa ada ponguthadaa
Intha veera beemanin aaththiram
Ponguthadaa ada ponguthadaa
Intha veera beemanin aaththiram
Male Part
Pongi varum ini thaniyumadaa
Ini thondrumadaa gurushoththiram
Pongi varum ini thaniyumadaa
Ini thondrumadaa gurushoththiram
Ada thuriyodhanaa…aa….
Thambi dhutchaathanaa…aa…

தமிழ்

பாடகர் : கே. வீரமணி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : பாரதத்தில் ஓர் போர் நடக்கும்
இது சத்தியம் சத்தியம்
பார்த்தனோடு ஒரு போர் நடக்கும்
இது சத்தியம் சத்தியம்
ஆண் : பாரதத்தில் ஓர் போர் நடக்கும்
இது சத்தியம் சத்தியம்
பார்த்தனோடு ஒரு போர் நடக்கும்
இது சத்தியம் சத்தியம்
ஆண் : துரௌபதைதனை கண்டு கலங்குவது
தர்மம் தர்மம்
துரௌபதைதனை கண்டு கலங்குவது
தர்மம் தர்மம்
ஆண் : துட்சாதனன் அவன் தொடையைப் பிளப்பேன்
சபதம் சபதம்
துட்சாதனன் அவன் தொடையைப் பிளப்பேன்
சபதம் சபதம்
ஆண் : எட்டு திசையிலும் எட்டிப் பரவிய
தொடையின் ரத்தம்
எங்கள் இளைய பாவையின் சபதம் போலவே
துரௌபதை கூந்தல் முடிப்பேன்
ஆண் : எட்டு திசையிலும் எட்டிப் பரவிய
தொடையின் ரத்தம்
எங்கள் இளைய பாவையின் சபதம் போலவே
துரௌபதை கூந்தல் முடிப்பேன்
ஆண் : பொங்குதடா அட பொங்குதடா
இந்த வீரபீமனின் ஆத்திரம்
பொங்குதடா அட பொங்குதடா
இந்த வீரபீமனின் ஆத்திரம்
ஆண் : பொங்கி வரும் இனி தணியுமடா
இனி தோன்றுமடா குருஷேத்திரம்
பொங்கி வரும் இனி தணியுமடா
இனி தோன்றுமடா குருஷேத்திரம்
அட துரியோதனா.......ஆ......
தம்பி துட்சாதனா........ஆ......

Song details

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Naam Pirandha Mann (1977) · Singer: K. Veeramani · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Song video

Watch on YouTube