Roman script

Singer : Ranjith

Music by :  Yuvan Shankar Raja

Chorus

………………………………..

Chorus

Bang bang bang

Bang bang bang

Male Part

Endha thotaavai eduthaalum

Oru peyru dhaan

Mumbai gatekum roatirkum

Oru peyru dhaan

Male Part

Inga appappa

Anganga theepathumae

Oru aabathil

Avan per kaapathumae

Andheri puli pera sonna

Adi nenjulla

Chorus

Bang bang bang

{Raju bhai unna kannalae paathaalae

Bang bang bang

Raju bhai vandhu munnala ninna

Bang bang bang} (2)

Male Part

Endha thotaavai eduthaalum

Oru peyru dhaan

Mumbai gatekum roatirkum

Oru peyru dhaan

Male Part

Paasam ketta kotti thallu

Vesham potta vetti thallu

Raju bhaiyin manthiramae

Adhu dhaanae

Male Part

Kovam vandha aara podu

Neram vandha kooru podu

Raju bhaiyin thanthiramae

Adhu dhaanae

Male Part

Hey kaatchi maarum bothum

Avan aatam maaradhae

Hey aatchi maarum bothum

Indha kootam maaradhae

Chorus

Arey vah vah vah vah

Varae varae vah

Bang bang bang

Bang bang bang

Whistling : …………………………………………

Chorus : Hei hei hei hei hei hei…

Male Part

Oor muzhukka anbirukku

Thol kodukka natpirukku

Naanga sertha soththu ellam

Adhu dhaanae

Male Part

Gnyayam vella sattam vena

Dharmam seiya pattam vena

Vaazhkaiyoda thathuvamae

Adhu dhaanae

Male Part

Nee kaasa veesi paaru

Inga velaikaagadhae

Un rendu sottu kanner podhum

Yedhum pesadhae

Chorus

Arey vah vah vah vah

Varae varae vah

Bang bang bang

Bang bang bang

Chorus

Raju bhai unna kannalae paathaalae

Bang bang bang

Raju bhai vandhu munnala ninna

Bang bang bang

தமிழ்

பாடகா் : ரஞ்சித்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

குழு : ................................

குழு : பங் பங்

பங் பங் பங் பங்

ஆண் : எந்த தோட்டாவை

எடுத்தாலும் ஒரு பேரு

தான் மும்பை கேட்டுக்கும்

ரோட்டுக்கும் ஒரு பேருதான்

ஆண் : இங்க அப்பப்பா

அங்கங்க தீ பத்துமே ஒரு

ஆபத்தில் அவன் பேர்

காப்பாத்துமே அந்தேரிபுலி

பேர சொன்னா அடிநெஞ்சுல

குழு : பங் பங் பங்

{ ராஜுபாய் உன்ன

கண்ணாலே பாத்தாலே

பங் பங் பங் ராஜுபாய்

வந்து முன்னால நின்னா

பங் பங் பங் } (2)

ஆண் : எந்த தோட்டாவை

எடுத்தாலும் ஒரு பேரு

தான் மும்பை கேட்டுக்கும்

ரோட்டுக்கும் ஒரு பேருதான்

ஆண் : பாசம் கேட்டா

கொட்டித்தள்ளு வேஷம்

போட்டா வெட்டித்தள்ளு

ராஜுபாயின் மந்திரமே

அதுதானே

ஆண் : கோவம் வந்தா

ஆரப்போடு நேரம் வந்தா

கூறுபோடு ராஜுபாயின்

தந்திரமே அதுதானே

ஆண் : ஹே காட்சி

மாறும் போதும் அவன்

ஆட்டம் மாறாதே ஹே

ஆட்சி மாறும் போதும்

இந்த கூட்டம் மாறாதே

குழு : ஹரே வா வா

வா வா வாரே வாரே

வா பங் பங் பங் பங்

பங் பங்

விஷ்லிங் : ..............................

குழு : ஹே ஹே ஹே

ஹே ஹே ஹே

ஆண் : ஊர் முழுக்க

அன்பிருக்கு தோள்

கொடுக்க நட்பிருக்கு

நாங்க சோ்த்த சொத்து

எல்லாம் அதுதானே

ஆண் : நியாயம் வெல்ல

சட்டம் வேணா தர்மம்

செய்ய பட்டம் வேணா

வாழ்க்கையோட தத்துவமே

அதுதானே

ஆண் : நீ காச வீசிப்பாரு

இங்க வேலைக்காகாதே

உன் ரெண்டு சொட்டு

கண்ணீர் போதும் ஏதும்

பேசாதே

குழு : ஹரே வா வா

வா வா வாரே வாரே

வா பங் பங் பங் பங்

பங் பங்

குழு : ராஜுபாய் உன்ன

கண்ணாலே பாத்தாலே

பங் பங் பங் ராஜுபாய்

வந்து முன்னால நின்னா

பங் பங் பங்

Song information

Singer: Ranjith

Music by: Yuvan Shankar Raja

Release information: From Anjaan (2014) · Lyricist: Madhan Karky

Explore this song