Roman script
Singers : Mano and S. P. Sailaja Music by : Shankar Ganesh Male Part Baamaa thallippommaa Ini naan unna thodamaattaenmaa Nammala inimaela ninaikkaathaemmaa Ellaamae nee thantha vekkamae Sarithaandi podi naan veliyavae haei Female Part Mama thanga mama ini veeraappu sellaathaiyyaa Vennilaa sirippai maraikkaathaiyyaa Innum en melae kobamaa Idhellaam nee konda thaabamaa hoom…. Male Part Needhaan kadhalichche oo…doctorammaa Naanu patient aanenae amma Female : Intha police-su duraiyaththaan thedi Naan ponaenae ammaadi odi Female Part Un madimeedhuthaan naan thalai vaikkavaa Un idhayaththilae ennai sirai vaippiyaa Male : Kulir juram vaattuthu anaiththukkol Female : Eduththu ennai nee maraichchikko hoi Male Part Baamaa thallippommaa Ini naan unna thodamaattaenmaa Nammala inimaela ninaikkaathaemmaa Female : Innum en melae kobamaa Male : Yes Female : Idhellaam nee konda thaabamaa hoom…. Female Part Intha udambellaam unakkaagaththanae Pinbu yaeninnum namakkullae vegam Pudhu maala onnu naan kondu vaaraen Nalla naal paarththu nee vendi vaadi Female Part Nee allikkodu naan soottikkiraen Male : Nee sollikkodu naan saerththukkiraen Female : Ravivarman needhaane purinjikko Male : Monalisaa needhaan therinjukko haah Female Part Anbe… Male : Haang Female : En en anbe Male : Hhhah Female : Konjam piriyaamal vanthaalenna Nasungiya malaraai aanalenna Both : Manasu thaalaamal thudikkithu Kuylgal koo koonnu koovuthu Male Part Anbe… Female : Hahaang Male : En en anbe Female : Ho hoi Male : Konjam piriyaamal vanthaalenna aa…aa… Nasungiya malaraai aanalenna Both : Manasu thaalaamal thudikkithu Kuylgal koo koonnu koovuthu….
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : பாமா தள்ளிப்போம்மா இனி நான் உன்னத் தொடமாட்டேன்மா நம்மள இனிமேல நினைக்காதேம்மா எல்லாமே நீ தந்த வெக்கமே சரிதான்டி போடி நான் வெளியவே ஹேய்... பெண் : மாமா தங்கமாமா இனி வீராப்பு செல்லாதய்யா வெண்ணிலா சிரிப்பை மறைக்காதய்யா இன்னும் என் மேலே கோபமா இதெல்லாம் நீ கொண்ட தாபமா ஹூம்... ஆண் : நீதான் காதலிச்சே ஓ.....டாக்டரம்மா நானு பேஷண்ட் ஆனேனே அம்மா பெண் : இந்த போலீசு துரையத்தான் தேடி நான் போனேனே அம்மாடி ஓடி பெண் : உன் மடிமீதுதான் நான் தலை வைக்கவா உன் இதயத்திலே என்னை சிறை வைப்பியா ஆண் : குளிர் ஜூரம் வாட்டுது அணைத்துக் கொள் பெண் : எடுத்து என்னை நீ மறச்சிக்கோ ஹோய்... ஆண் : பாமா தள்ளிப்போம்மா இனி நான் உன்னத் தொடமாட்டேன்மா நம்மள இனிமேல நினைக்காதேம்மா பெண் : இன்னும் என் மேலே கோபமா ஆண் : எஸ் பெண் : இதெல்லாம் நீ கொண்ட தாபமா ஹேய்...... பெண் : இந்த உடம்பெல்லாம் உனக்காகத்தானே பின்பு ஏனின்னும் நமக்குள்ளே வேகம் புது மால ஒன்னு நான் கொண்டு வாரேன் நல்ல நாள் பார்த்து நீ வேண்டி வாடி பெண் : நீ அள்ளிக்கொடு நான் சூட்டிக்கிறேன் ஆண் : நீ சொல்லிக்கொடு நான் சேர்த்துக்கிறேன் பெண் : ரவிவர்மன் நீதானே புரிஞ்சிக்கோ ஆண் : மோனாலிசா நீதான் தெரிஞ்சுக்கோ ஹாங்... பெண் : அன்பே..... ஆண் : ஹாங்... பெண் : என் என் அன்பே.. ஆண் : ஹ்ஹாஹ் பெண் : கொஞ்சம் பிரியாமல் வந்தாலென்ன நசுங்கிய மலராய் ஆனாலென்ன இருவர் : மனசு தாளாமல் துடிக்கிது குயில்கள் கூ கூன்னு கூவுது ஆண் : அன்பே..... பெண் : ஹஹாங்... ஆண் : என் என் அன்பே..... பெண் : ஹோ ஹோய் ஆண் : கொஞ்சம் பிரியாமல் வந்தாலென்ன ஆ....ஆ.... நசுங்கிய மலராய் ஆனாலென்ன இருவர் : மனசு தாளாமல் துடிக்கிது குயில்கள் கூ கூன்னு கூவுது
Song information
Singers: Mano and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Release information: From Aadi Velli (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and S. P. Sailaja
- Film / album: Aadi Velli
- Composer: Shankar Ganesh