Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : B. N. Rao and A. Rama Rao Female Part Kadantha gnyaaniyum kadapparoo Kadantha gnyaaniyum kadapparoo ooo oo ooo ooo Ilangkanniyar kaadhalaalae…a.e….ae…ae…ae…. Male Part Aaaa…aaa….aaa… Piragu kashaayam thiru vottai marapparoo Pengal kangalin jaadaiyaalae Aaa aaa aaa aaa aaa aa Male Part Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa Indha adhisayamaana ulagathai paarthu Azhuvadha illai siripadhaa Indha adhisayamaana ulagathai paarthu Azhuvadha illai siripadhaa Female Part Aaraaindhu paaraamal Sandhaegamae kondu Aaraaindhu paaraamal Sandhaegamae kondu Poraadum aadavarai neraagavae kandu Azhuvadha Poraadum aadavarai neraagavae kandu Azhuvadha illai siripadhaa Both : Azhuvadha illai siripadhaa Both : Azhuvadha illai siripadhaa Female : Azhuvadhaa…aaa…aaa…aaa… Kaamathai vidavae….kaamathai vidavae Kaadhalae peridhendru Kavigalum solluranga …aaa…aaa…aaa…aa…aa… Yen appadi Male Part
Kaamamae puyalendrum Kaadhalae thendral endrum Aaa….aaa….aaa….aaa…aaa… Kaamamae puyalendrum Kaadhalae thendral endrum Kandadhaal villuranga aa aa aaa Aaa….aaa….aaa….aaa…aaa… Both : Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa Indha adhisayamaana ulagathai paarthu Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa Female Part Azhuvadha aaa…aa…aaa…aaa…aa… Azhagodu paruvamum amaindhu vittaal Adhukkum orr madhipputhaanga …aaa…aaa… Male : Aamaanga…aa…aa…. Un ammaalai polavae pazhuthuvittaal..aa…aa…aa.. Un ammaalai polavae pazhuthuvittaal Adhukkum orr madhipputhanga aa aa aa..aa…aa… Haa….aaa….aaa….aa…. Both : Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa Indha adhisayamaana ulagathai paarthu Azhuvadha illai siripadhaa Female Part Aaraaindhu paaraamal Sandhaegamae kondu Poraadum aadavarai neraagavae kandu Both : Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa Both : Azhuvadha illai siripadhaa Azhuvadha…. siripadhaa
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : பி. என். ராவ் மற்றும் எ. ராமராவ் பெண் : கடந்த ஞானியும் கடப்பாரோ கடந்த ஞானியும் கடப்பாரோ ஓஒ ஓ ஓஒ ஓஒ இளங்கன்னியர் காதலாலே....ஏ.....ஏ......ஏ......ஏ....ஏ.... ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ..... பிறகு கஷாயம் திருவோட்டை மறப்பாரோ பெண்கள் கண்களின் ஜாடையாலே... ஆஆ.....ஆஆ......ஆஆ.....ஆஅ......ஆஅ..... ஆண் : அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா இந்த அதிசயமான உலகத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா இந்த அதிசயமான உலகத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா பெண் : ஆராய்ந்து பாராமல் சந்தேகமே கொண்டு ஆராய்ந்து பாராமல் சந்தேகமே கொண்டு போராடும் ஆடவரை நேராகவே கண்டு அழுவதா போராடும் ஆடவரை நேராகவே கண்டு அழுவதா இல்லை சிரிப்பதா இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா பெண் : அழுவதா.....ஆஆ.....ஆஅ.....ஆ...... காமத்தை விடவே......காமத்தை விடவே...... காதலே பெரிதென்று கவிகளும் சொல்லுறாங்க.......ஆ......ஆஆ......ஆஅ.....ஆஅ..... ஏன் அப்படி ஆண் : காமமே புயலென்றும் காதலே தென்றலென்றும் ஆ......ஆஆ......ஆஅ.....ஆஅ..... காமமே புயலென்றும் காதலே தென்றலென்றும் கண்டாதால் விள்ளுறாங்க....ஆ....ஆ....ஆ..... ஆ......ஆஆ......ஆஅ.....ஆஅ..... இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா இந்த அதிசயமான உலகத்தை பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா பெண் : அழுவதா.....ஆஆ.....ஆஅ.....ஆ......ஆஅ.... அழகோடு பருவமும் அமைந்துவிட்டால் அதுக்கும் ஓர் மதிப்புதாங்க..... ஆண் : ஆமாங்க......ஆ....ஆ..... உன் அம்மாளைப் போலவே பழுத்துவிட்டால்.....ஆஅ....ஆ....ஆஅ.... அதுக்கும் ஓர் மதிப்புதாங்க......ஆ....ஆ.....ஆ.... ஹா.....ஆஅ.....ஆஅ....ஆ..... இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா இந்த அதிசயமான உலகத்தை பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா பெண் : ஆராய்ந்து பாராமல் சந்தேகமே கொண்டு போராடும் ஆடவரை நேராகவே கண்டு இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா.......சிரிப்பதா
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: B. N. Rao and A. Rama Rao
Release information: From Pennin Perumai (1956) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Pennin Perumai
- Composer: B. N. Rao and A. Rama Rao