Roman script
Azhiyatha Kadhal Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by A. M. Rajah. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by K. S. Krishnamoorthy. Singer : A. M. Rajah Music Director : K. V. Mahadevan Lyricist : K. S. Krishnamoorthy Male Part Azhiyaadha kaadhal vaazhvin Anaiyaadha jodhiyaai Oli veesuvaal ennaalum Ulla vaanilae Male Part Azhiyaadha kaadhal vaazhvin Anaiyaadha jodhiyaai Oli veesuvaal ennaalum Ulla vaanilae Male Part Vizhidhanil maevi Vilaiyaadu paavaiyaam Vizhidhanil maevi Vilaiyaadu paavaiyaam Ezhil migum devi Eedillaadha prema raani Ezhil migum devi Eedillaadha prema raani Male Part Azhiyaadha kaadhal vaazhvin Anaiyaadha jodhiyaai Oli veesuvaal ennaalum Ulla vaanilae Male Part Hoo o o o o hoo o o Thendralil malarndhidum maamalar Thendralil malarndhidum maamalar polae En manam thanile endrum nindrulaavum Anbin En manam thanile endrum nindrulaavum Anbin Male Part Azhiyaadha kaadhal vaazhvin Anaiyaadha jodhiyaai Oli veesuvaal ennaalum Ulla vaanilae Male Part Azhiyaadha kaadhal vaazhvin Anaiyaadha jodhiyaai Oli veesuvaal ennaalum Ulla vaanilae
தமிழ்
பாடகர் : ஏ. எம். ராஜா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆண் : அழியாத காதல் வாழ்வின் அணையாத ஜோதியாய் ஒளி வீசுவாள் எந்நாளும் உள்ள வானிலே....... ஆண் : அழியாத காதல் வாழ்வின் அணையாத ஜோதியாய் ஒளி வீசுவாள் எந்நாளும் உள்ள வானிலே....... ஆண் : விழிதனில் மேவி விளையாடு பாவையாம் விழிதனில் மேவி விளையாடு பாவையாம் எழில் மிகும் தேவி ஈடில்லாத பிரேம ராணி...... எழில் மிகும் தேவி ஈடில்லாத பிரேம ராணி...... ஆண் : அழியாத காதல் வாழ்வின் அணையாத ஜோதியாய் ஒளி வீசுவாள் எந்நாளும் உள்ள வானிலே....... ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ தென்றலில் மலர்ந்திடும் மாமலர் தென்றலில் மலர்ந்திடும் மாமலர் போலே என் மனம் தனிலே என்றும் நின்றுலாவும் அன்பின் என் மனம் தனிலே என்றும் நின்றுலாவும் அன்பின் ஆண் : அழியாத காதல் வாழ்வின் அணையாத ஜோதியாய் ஒளி வீசுவாள் எந்நாளும் உள்ள வானிலே....... ஆண் : அழியாத காதல் வாழ்வின்...... அணையாத ஜோதியாய் ஒளி வீசுவாள் எந்நாளும் உள்ள வானிலே.....
Song information
Singer: A. M. Rajah
Release information: From Kumari (1952) · Singer: A. M. Rajah · Lyricist: K. S. Krishnamoorthy · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: A. M. Rajah
- Film / album: Kumari