Roman script
Singer : L. R. Eswari Music by : K. Vijaya Baskar Lyrics by : Kannadasan Female Part Azhagu thirandu vanthu koluvil Irunthu kondu azhaikkuthu Arunthu arunthu endru Virunthukkunai azhaikka thudikkuthu Female Part Pazhagu pazhagu endru paruva Kadhavugalai thirakkuthu Pazhaiya kadhaiyai vittu Pudhiya kadhaikku unnai izhukkuthu Female Part Aadaatha kaniyumillai Asaiyaatha malarimillai Aasaikku vetkkamillai Anupavi maharaja Female Part Thedaatha iru kanigal Vaadaatha iru malargal Thevaikku ingae undu Idhu oru pudhu roja Female Part Oraayiram pengalundu Eedaagavo yaarumillai Female Part Azhagu thirandu vanthu koluvil Irunthu kondu azhaikkuthu Arunthu arunthu endru Virunthukkunai azhaikka thudikkuthu Female Part Padhamaana nalla gunam Pasi theerkka nalla mugam Paal pondra maeniyundu Anupavi maharaja Female Part Padam paarkka kannaividu Pani thaenai allai vidu Idhamaaga allikkolla Idhuvoru pudhu roja Female Part Arivaen unnai veguneramaa Anaithaal enna thavaraagumaa Female Part Azhagu thirandu vanthu koluvil Irunthu kondu azhaikkuthu Arunthu arunthu endru Virunthukkunai azhaikka thudikkuthu Female Part Thaalaatha vayathumillai Thaedaatha manathumillai Thaanaaga vantha pennai Anupavi maharaja Female Part Paalaadai vadivamithai Noolaadai thiraiyiduthu Paarththaalae bodhai pongum Idhu oru pudhu roja Female Part Arai thaedalaam ilai podalaam Irai thaedalaam vilaiyaadalaam Female Part Azhagu thirandu vanthu koluvil Irunthu kondu azhaikkuthu Arunthu arunthu endru Virunthukkunai azhaikka thudikkuthu
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அழகு திரண்டு வந்து கொலுவில் இருந்துக் கொண்டு அழைக்குது அருந்து அருந்து என்று விருந்துக்குனை அழைக்க துடிக்குது பெண் : பழகு பழகு என்று பருவ கதவுகளைத் திறக்குது பழைய கதையை விட்டுப் புதிய கதைக்கு உன்னை இழுக்குது.......... பெண் : ஆடாத கனியுமில்லை அசையாத மலருமில்லை ஆசைக்கு வெட்கமில்லை அனுபவி மகராஜா பெண் : தேடாத இரு கனிகள் வாடாத இரு மலர்கள் தேவைக்கு இங்கே உண்டு இது ஒரு புது ரோஜா பெண் : ஓராயிரம் பெண்களுண்டு ஈடாகவோ யாருமில்லை பெண் : அழகு திரண்டு வந்து கொலுவில் இருந்துக் கொண்டு அழைக்குது அருந்து அருந்து என்று விருந்துக்குனை அழைக்க துடிக்குது பெண் : பதமான நல்ல குணம் பசி தீர்க்க நல்ல முகம் பால் போன்ற மேனியுண்டு அனுபவி மகராஜா பெண் : படம் பார்க்க கண்ணை விடு பனித் தேனை அள்ளி விடு இதமாக அள்ளிக்கொள்ள இதுவொரு புது ரோஜா பெண் : அறிவேன் உன்னை வெகுநேரமா அணைத்தால் என்ன தவறாகுமா பெண் : அழகு திரண்டு வந்து கொலுவில் இருந்துக் கொண்டு அழைக்குது அருந்து அருந்து என்று விருந்துக்குனை அழைக்க துடிக்குது பெண் : தாளாத வயதுமில்லை தேடாத மனதுமில்லை தானாக வந்த பெண்ணை அனுபவி மகராஜா பெண் : பாலாடை வடிவமிதை நூலாடை திரையிடுது பார்த்தாலே போதை பொங்கும் இது ஒரு புது ரோஜா பெண் : அறை தேடலாம் இலை போடலாம் இரை தேடலாம் விளையாடலாம் பெண் : அழகு திரண்டு வந்து கொலுவில் இருந்துக் கொண்டு அழைக்குது அருந்து அருந்து என்று விருந்துக்குனை அழைக்க துடிக்குது
Song information
Singer: L. R. Eswari
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Kannadasan
Release information: From Ungal Viruppam (1974) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Ungal Viruppam
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Kannadasan