Roman script
Singer : Joshua Aaron Music by : Joshua Aaron Male Part Karaiyil varum alaiyai Thedi naan vanthenae Iravu varum nizhalai Nikkiren… Male Part Unnai piriyum velaiyil Sila nodigalum Pala yugangalaavathen Inaiyae nee ennai kolladhae Male Part Oh azhagiyae arugilae Thavikkiren naan tholaigiren Sirukkiyae sirukkiyae Sirithathum naan sithaigiren Unai kaanamal naan ponaalae Vaazhvena solladi Male Part Azhagiyae arugilae Thavikkiren naan tholaigiren Male Part Iravil varum mozhiyaai Unnai naan kandenae Irulil nee maraindhaai Yenadi… ohoo Unnai piriyum velaiyil Sila nodigalum Pala yugangalaavathen Inaiyae nee ennai kolladhae Male Part Oh azhagiyae arugilae Thavikkiren naan tholaigiren Sirukkiyae sirukkiyae Sirithathum naan sithaigiren Male Part Oh azhagiyae arugilae Thavikkiren naan tholaigiren Sirukkiyae sirukkiyae Sirithathum naan sithaigiren Unai kaanamal naan ponaalae Vaazhveno solladi Male Part Azhagiyae …..haa…aa…… Azhagiyae…..haa…aa… Female : Oru podhum vittu selladhae Pirivaalae ennai kolladhae
தமிழ்
பாடகர் : ஜோஷ்வா ஆரோன் இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஆரோன் ஆண் : கரையில் வரும் அலையாய் தேடி நான் வந்தேனே இரவு வரும் நிழலாய் நிற்க்கிறேன் ஆண் : உன்னை பிரியும் வேளையில் சில நொடிகளும் பல யுகங்களாவதேன் இணையே நீ என்னை கொல்லாதே ஆண் : ஒஹ் அழகியே அருகிலே தவிக்கிறேன் நான் தொலைகிறேன் சிறுக்கியே சிறுக்கியே சிரித்ததும் நான் சிதைகிறேன் உன்னை காணமல் நான் போனாலே வாழ்வேனோ சொல்லடி ஆண் : அழகியே அருகிலே தவிக்கிறேன் நான் தொலைகிறேன் ஆண் : இரவில் வரும் மொழியாய் உன்னை நான் கண்டேனே இருளில் நீ மறைந்தாய் ஏனடி....ஓஹோ உன்னை பிரியும் வேளையில் சில நொடிகளும் பல யுகங்களாவதேன் இணையே நீ என்னை கொல்லாதே ஆண் : ஒஹ் அழகியே அருகிலே தவிக்கிறேன் நான் தொலைகிறேன் சிறுக்கியே சிறுக்கியே சிரித்ததும் நான் சிதைகிறேன் ஆண் : ஒஹ் அழகியே அருகிலே தவிக்கிறேன் நான் தொலைகிறேன் சிறுக்கியே சிறுக்கியே சிரித்ததும் நான் சிதைகிறேன் உன்னை காணமல் நான் போனாலே வாழ்வேனோ சொல்லடி ஆண் : அழகியே.....ஹா.....ஆ..... அழகியே.....ஹா.....ஆ..... பெண் : ஒரு போதும் விட்டு செல்லாதே பிரிவாலே என்னை கொல்லாதே
Song information
Singer: Joshua Aaron
Music by: Joshua Aaron
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Joshua Aaron · Lyricist: Joshua Aaron · Music: Joshua Aaron
Explore this song
- Singer: Joshua Aaron
- Film / album: Album Songs 2021
- Composer: Joshua Aaron