Roman script
Singers : P. Susheela and Vani Jairam Music by : Jai Vijaya Lyrics by : Kannadasan Female Part Azhagiya thirumugam varuvathu theriyuthu Thirumana uravugal ninaivinil viriyuthu Pala murai naan kanda kanvugal kaniyuthu Paruvaththin ragasiyam idhuvarai puriyuthu Female Part Kannadi amma un idhayam en kannae Naan athai paarththaal en mugam kaattum Deiveega pantham nam uravu Ennaalum theyaatha nilavu aahaa….aahaa… Female Part Kannadi amma un idhayam en kannae Naan athai paarththaal en mugam kaattum Deiveega pantham nam uravu Ennaalum theyaatha nilavu Female Part Manaththil viriththa valai Thirumanathil muditha kalai oo….oo.. Thiruththi mudiththa kalai nee Thedi kodutha silai Kannan pol oru mannan Rathai pol adhil naan en kannae….oo….oo.. Female Part Kannadi amma un idhayam en kannae Naan athai paarththaal en mugam kaattum Deiveega pantham nam uravu Ennaalum theyaatha nilavu Laallaa laallaa lala laa….. Female Part Ninaiththu ninaiththu thudiththa Enakkum vaazhvallavaa Nerungi mayangi urangi Vizhikkum naalallavaa Female Part Ninaiththu ninaiththu thudiththa Enakkum vaazhvallavaa Nerungi mayangi urangi Vizhikkum naalallavaa Female Part Manjam sorkkamallavaa Mannan pakkamallavaa Solla vetkamallavaa Entha kannae…..ooo….oo…. Female Part Kannadi amma un idhayam en kannae Naan athai paarththaal en mugam kaattum Deiveega pantham nam uravu Ennaalum theyaatha nilavu
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஜெய் விஜயா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அழகிய திருமுகம் வருவது தெரியுது திருமண உறவுகள் நினைவினில் விரியுது பல முறை நான் கண்ட கனவுகள் கனியுது பருவத்தின் ரகசியம் இதுவரை புரியுது......... பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும் தெய்வீக பந்தம் நம் உறவு எந்நாளும் தேயாத நிலவு ஆஹா.....ஆஹா..... பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும் தெய்வீக பந்தம் நம் உறவு எந்நாளும் தேயாத நிலவு பெண் : மனத்தில் விரித்த வலை திருமணத்தில் முடித்த கலை ஓ...ஓ.... திருத்தி முடித்த கலை நீ தேடிக் கொடுத்த சிலை கண்ணன் போல் ஒரு மன்னன் ராதை போல் அதில் நான் என் கண்ணே....ஓ....ஓ.... பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும் தெய்வீக பந்தம் நம் உறவு எந்நாளும் தேயாத நிலவு லால்லா லால்லா லல லா..... பெண் : நினைத்து நினைத்து துடித்த எனக்கும் வாழ்வல்லவா நெருங்கி மயங்கி உறங்கி விழிக்கும் நாளல்லவா பெண் : நினைத்து நினைத்து துடித்த எனக்கும் வாழ்வல்லவா நெருங்கி மயங்கி உறங்கி விழிக்கும் நாளல்லவா பெண் : மஞ்சம் சொர்க்கமல்லவா மன்னன் பக்கமல்லவா சொல்ல வெட்கமல்லவா எந்த கண்ணே......ஓஒ....ஓ...... பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும் தெய்வீக பந்தம் நம் உறவு எந்நாளும் தேயாத நிலவு
Song information
Singers: P. Susheela and Vani Jairam
Music by: Jai Vijaya
Lyrics by: Kannadasan
Release information: From Paadha Poojai (1974) · Singer: P. Susheela and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Jai Vijaya
Explore this song
- Singer: P. Susheela and Vani Jairam
- Film / album: Paadha Poojai
- Composer: Jai Vijaya
- Lyricist: Kannadasan