Roman script
Singer : P. B. Srinivas Music by : C. Ramachandra Lyrics by : Kannadasan Male Part Azhagae uruvaai aval vanthaal Anbaai pesi manam kavarnthaal Yaarena kettaen sollavillai Avalai idhayam maranthidavae illai Male Part Azhagae uruvaai aval vanthaal Azhagae uruvaai aval vanthaal Male Part Kanniyin kannam thaen madhukinnam Kanimozhi ennam kangalil minnum Ponmagal vannam porunthiya pennum Poongodi polae asainthidum annam Avalai idhayam maranthidavae illai Male Part Azhagae uruvaai aval vanthaal Azhagae uruvaai aval vanthaal Male Part Karpanaiyil kaanaa arputha roopam aa….aa… Sirpigal seiyyaa silai aval thegam Sorpanai illaa oli tharum dheepam Udalathu nelinthaal aadidum naadham Avalai idhayam maranthidavae illai Male Part Azhagae uruvaai aval vanthaal Anbaai pesi manam kavarnthaal Yaarena kettaen sollavillai Avalai idhayam maranthidavae illai Male Part Azhagae uruvaai aval vanthaal Azhagae uruvaai aval vanthaal
தமிழ்
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : சி. ராமச்சந்திரா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : அழகே உருவாய் அவள் வந்தாள் அன்பாய் பேசி மனம் கவர்ந்தாள் யாரென கேட்டேன் சொல்லவில்லை அவளை இதயம் மறந்திடவே இல்லை ஆண் : அழகே உருவாய் அவள் வந்தாள் அழகே உருவாய் அவள் வந்தாள் ஆண் : கன்னியின் கன்னம் தேன் மதுக்கிண்ணம் கனிமொழி எண்ணம் கண்களில் மின்னும் பொன்மகள் வண்ணம் பொருந்திய பெண்ணும் பூங்கொடி போலே அசைந்திடும் அன்னம் அவளை இதயம் மறந்திடவே இல்லை ஆண் : அழகே உருவாய் அவள் வந்தாள் அழகே உருவாய் அவள் வந்தாள் ஆண் : கற்பனையில் காணா அற்புத ரூபம் ஆ.....ஆ..... சிற்பிகள் செய்யா சிலை அவள் தேகம் சொற்பனை இல்லா ஒளி தரும் தீபம் உடலது நெளிந்தால் ஆடிடும் நாதம் அவளை இதயம் மறந்திடவே இல்லை ஆண் : அழகே உருவாய் அவள் வந்தாள் அன்பாய் பேசி மனம் கவர்ந்தாள் யாரென கேட்டேன் சொல்லவில்லை அவளை இதயம் மறந்திடவே இல்லை ஆண் : அழகே உருவாய் அவள் வந்தாள் அழகே உருவாய் அவள் வந்தாள்
Song information
Singer: P. B. Srinivas
Music by: C. Ramachandra
Lyrics by: Kannadasan
Release information: From Pattondru Ketten (1971) · Singer: P. B. Srinivas · Lyricist: Kannadasan · Music: C. Ramachandra
Explore this song
- Singer: P. B. Srinivas
- Film / album: Pattondru Ketten
- Composer: C. Ramachandra
- Lyricist: Kannadasan