Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Vijay Anand Lyrics by : Vaali Male Part Azhagae nee piranthathu ivalidam thaano Azhagae nee piranthathu ivalidam thaano Amuthae nee thavazhnthidum idhazh idhuthaanae Male Part Azhagae nee piranthathu ivalidam thaano Male Part Vinnveli dheepangalo mayilin vizhigal Thaenmazhai saaralgalo kuyilin mozhigal Maanjolai kanigal un thega simizhgal Nee kaattum ezhizhgal en kannin thavangal Male Part Kalaiyo kalaimagal arul varamo Sevvaanilae pon megamae Intha poo magal varum rathamo Male Part Azhagae nee piranthathu ivalidam thaano Amuthae nee thavazhnthidum idhazh idhuthaanae Male Part Azhagae nee piranthathu ivalidam thaano Male Part Pagalin oli mazhaiyil iravin thavippu Iravin kulir madiyil pagalin vizhippu Un paarvai virunthu en noyin marunthu Nee serum varaikkum en manjam thudikkum Male Part Kaniyae kaninthida manam illaiyo Un nenjilae en oviyam naan Varainthida thayavillaiyo Male Part Azhagae nee piranthathu ivalidam thaano Amuthae nee thavazhnthidum idhazh idhuthaanae Male Part Azhagae nee piranthathu ivalidam thaano Male Part ………………….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : வாலி ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ ஆண் : விண்வெளி தீபங்களோ மயிலின் விழிகள் தேன்மழை சாரல்களோ குயிலின் மொழிகள் மாஞ்சோலை கனிகள் உன் தேகச் சிமிழ்கள் நீ காட்டும் எழில்கள் என் கண்ணின் தவங்கள் ஆண் : கலையோ கலைமகள் அருள் வரமோ செவ்வானிலே பொன் மேகமே இந்த பூமகள் வரும் ரதமோ ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ ஆண் : பகலின் ஒளி மழையில் இரவின் தவிப்பு இரவின் குளிர் மடியில் பகலின் விழிப்பு உன் பார்வை விருந்து என் நோயின் மருந்து நீ சேரும் வரைக்கும் என் மஞ்சம் துடிக்கும் ஆண் : கனியே கனிந்திட மனம் இல்லையோ உன் நெஞ்சிலே என் ஓவியம் நான் வரைந்திட தயவில்லையோ ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ ஆண் : .................................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Vijay Anand
Lyrics by: Vaali
Release information: From Nanayam Illatha Nanayam (1984) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Vijay Anand
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Nanayam Illatha Nanayam
- Composer: Vijay Anand
- Lyricist: Vaali