Roman script
Azhagazhaga Song Lyrics is the track from Lockdown Tamil Film – 2026, Starring Anupama Parameswaran, Charlie, Nirosha, Priya Venkat, Livingston, Indhumathi, Rajkumar, Shamji, Lollu Sabha Maran, Vinayak Raj, Vidhu, Abhirami, Ravathi, Sanjivie, Priya Ganesh and Asha. This song was sung by M. M. Manasi. The music was composed by N. R. Raghunanthan. Lyrics works penned by Vignesh Ramakrishna. Singer : M. M. Manasi Music Director : N. R. Raghunanthan Lyricist : Vignesh Ramakrishna Humming : …………………. Female Part Azhagazhaga iva iruppale Alai aliayaai ival siripaale Kalakalappa ival varuvaale Kanavodu nadappale Humming : .………………… Female Part Veedu thedi varum job thane Aana kedaikkum verum no thane All side-um verum no thane Konjam paaru perumaale Female Part Iva chocolate thandha koda no thane Iva thalakeezha ninna kooda no thane Ada manda mela ice-ah thokki vechaalum Mudivum no thane Female Part Iva vela thedi ponaale veruppa kattum velaiye Un yetha job kedachaalum appakku ok illaye Male : No Female : No no no …no no no No no no nona no No no no …no no no No no no nona no Female Part Ethukaaga no Ethunaala no Edhum kettadhum kedaikkala no Iva polambhi kulambhi poguraa Theruvellam iva vandha romeokal troll da Elaiyaana mudiya paarthu aangal ellam gaali daa Azhagana sirippodu varuvaale devadha Un rose ellam waste aagum kotti poduven…… Humming : ………………………
தமிழ்
பாடகி : எம். எம். மானசி இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடலாசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஹம்மிங் : ……………… பெண் : அழகழகா இவ இருப்பாளே அலை அலையாய் இவள் சிரிப்பாலே கலகலப்பா இவள் வருவாளே கனவோடு நடப்பாளே ஹம்மிங் : ……………… பெண் : வீட்ட தேடி வரும் ஜாப்தானே ஆனா கெடைக்கும் வெறும் நோ தானே ஆல் சைடு-ம் வெறும் நோ தானே கொஞ்சம் பாரு பெருமாளே பெண் : இவ சாக்லேட் தந்தாக்கூட நோ தானே இவ தலைகீழா நின்னா கூட நோ தானே அட மண்ட மேல ஐஸ்-ஸ தூக்கி வெச்சாலும் முடிவும் நோ தானே பெண் : இவ வேல தேடி போனாளே வெறுப்ப காட்டும் வேலையே நினைச்ச ஜாப் கெடச்சாலும் அப்பாக்கு ஓகே இல்லையே ஆண் : நோ பெண் : நோ நோ நோ........நோ நோ நோ நோ நோ நோ நோ னா நோ நோ நோ நோ........நோ நோ நோ நோ நோ நோ நோ னா நோ பெண் : எதுக்காக நோ எதுனால நோ எதும் கேட்டதும் கெடைக்கல நோ இவ பொலம்பி குழம்பி போகுறா ஹே தெருவெல்லாம் இவ வந்தா ரோமியோக்கள் ட்ரோல்லுதான் இளையான முடியப் பார்த்து ஆண்கள் எல்லாம் காலிதான் அழகான சிரிப்போடு வருவாளே தேவதை உன் ரோஸ் எல்லாம் வேஸ்ட் ஆகும் கொட்டி போடுவேன் தேனீயா..... ஹம்மிங் : ………………………
Song information
Singer: M. M. Manasi
Release information: From Lockdown (2025) · Singer: M. M. Manasi · Lyricist: Vignesh Ramakrishna · Music: N. R. Raghunanthan
Explore this song
- Singer: M. M. Manasi
- Film / album: Lockdown