Roman script
Singer : M. M. Manasi Music by : S. Thaman Female Part Yaaro yaaro Niththam yaaro Kalvan kalvan undhan pero Unnai kandaal ullam yeno Thullum thullum yeno yeno Female Part Boomi melae saami pola Vandhu nindraai Nee yaaro Un mugavari tharuvaayaa Female Part Theekul ennai Nirkka vaiththu Petrol ooththi ne ponal Naan engae thappi selveno Female Part Idiyaaga ennai thaakki Ponaayae neeyae neeyae Mazhayaaga ennai nenaithu Ponaayae yeno neeyae Female Part Azhagaalae yudham seidhu Alaimodha vaithaai neeyae Analaaga ennai modhi Kondraai neeyae Female Part Yaaro yaaro Niththam yaaro Kalvan kalvan undhan pero Unnai kandaal ullam yeno Thullum thullum yeno yeno Female Part Naan na na nana Naan na na nana Naan na na nana Nanan na na…. Naan na na nana Nanan nanae nanae…ae…. Female Part Boomi melae saami pola Vandhu nindraai Nee yaaro Un mugavari tharuvaayaa Female Part Boogambam kooda Purattaadhu ennai Poopandhu ondru Oodhi thalludhae
Female Part Anugundu kooda Asaikkaadhu nenjai Thunukundu paarvai Thoolaai aakkudhae Female Part Undhan velvettu kannaalae Vetti saaikindraai Ennai naai kutti polaethaan Meikindraayae Female Part Yaaro yaaro Niththam yaaro Kalvan kalvan undhan pero Unnai kandaal ullam yeno Thullum thullum yeno yeno Female Part Naan na na nana Naan na na nana Naan na na nana Nanan na na…. Naan na na nana Nanan nanae nanae…ae…. Female Part Naan paartha aangal Oru kodi thaandum Aanaalum unai pol Yaarum illayae Female Part Enai paartha aangal Pala kadi thaandum Aanaalum unai pol Paarkavillayae.. Female Part Undhan azhagaale Enai kolla kadavul ninaithaano Illai enakkaaga Unai vaazha sonnaanodaa.. Female Part Yaaro yaaro Niththam yaaro Kalvan kalvan undhan pero Unnai kandaal ullam yeno Thullum thullum yeno yeno Female Part Naan na na nana Naan na na nana Naan na na nana Nanan na na…. Naan na na nana Nanan nanae nanae…ae….
தமிழ்
பாடகி : எம்.எம். மனசி இசையமைப்பாளா் : எஸ். தாமன் பெண் : யாரோ யாரோ நித்தம் யாரோ கள்வன் கள்வன் உந்தன் பேரோ உன்னை கண்டால் உள்ளம் ஏனோ துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ பெண் : பூமி மேலே சாமி போல வந்து நின்றாய் நீ யாரோ உன் முகவரி தருவாயா பெண் : தீக்குள் என்னை நிற்க வைத்து பெட்ரோல் ஊத்தி நீ போனால் நான் எங்கே தப்பி செல்வேனோ பெண் : இடியாக என்னை தாக்கி போனாயே நீயே நீயே மழையாக என்னை நனைத்து போனாயே ஏனோ நீயே பெண் : அழகாலே யுத்தம் செய்து அலை மோத வைத்தாய் நீயே அனலாக என்னை மோதி கொன்றாய் நீயே பெண் : யாரோ யாரோ நித்தம் யாரோ கள்வன் கள்வன் உந்தன் பேரோ உன்னை கண்டால் உள்ளம் ஏனோ துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ பெண் : நான் நா நா நானா நான் நா நா நானா நான் நா நா நானா நன்னன் நா நா நான் நா நா நானா நன்னன் நானே நானே பெண் : பூமி மேலே சாமி போல வந்து நின்றாய் நீ யாரோ உன் முகவரி தருவாயா பெண் : பூகம்பம் கூட புரட்டாது என்னை பூ பந்து ஒன்று ஊதி தள்ளுதே பெண் : அணு குண்டு கூட அசைக்காது நெஞ்சை துணு குண்டு பார்வை தூளாய் ஆக்குதே பெண் : உந்தன் வெல்வெட்டு கண்ணாலே வெட்டி சாய்கின்றாய் என்னை நாய் குட்டி போலே தான் மேய்க்கின்றாயே பெண் : யாரோ யாரோ நித்தம் யாரோ கள்வன் கள்வன் உந்தன் பேரோ உன்னை கண்டால் உள்ளம் ஏனோ துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ பெண் : நான் நா நா நானா நான் நா நா நானா நான் நா நா நானா நன்னன் நா நா நான் நா நா நானா நன்னன் நானே நானே பெண் : நான் பார்த்த ஆண்கள் ஒரு கோடி தாண்டும் ஆனாலும் உனை போல் யாரும் இல்லயே பெண் : எனை பார்த்த ஆண்கள் பல கோடி தாண்டும் ஆனாலும் உனை போல் பார்க்கவில்லையே பெண் : உந்தன் அழகாலே எனை கொல்ல கடவுள் நினைத்தானோ இல்லை எனக்காக உனை வாழ சொன்னானோடா பெண் : யாரோ யாரோ நித்தம் யாரோ கள்வன் கள்வன் உந்தன் பேரோ உன்னை கண்டால் உள்ளம் ஏனோ துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ பெண் : நான் நா நா நானா நான் நா நா நானா நான் நா நா நானா நன்னன் நா நா நான் நா நா நானா நன்னன் நானே நானே
Song information
Singer: M. M. Manasi
Music by: S. Thaman
Release information: From Savaale Samaali (2015) · Lyricist: Snehan
Explore this song
- Singer: M. M. Manasi
- Film / album: Savaale Samaali
- Composer: S. Thaman