Roman script
Azhagana Vazhai Marathottam Song Lyrics from Dharmam Thalai Kakkum – 1963 Film, Starring M.G.R., M. R. Radha, S. A. Ashokan, V. K. Ramasamy, B. Saroja Devi and M. V. Rajamma. This song was sung by P. Susheela and Chorus and the music composed by K. V. Mahadevan. Lyrics works are penned by lyricist Kannadasan. Singers : P. Susheela and Chorus Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Chorus O o o o ahahaha ohhoho ahahaha ohhoho Female Part Azhagaana vaazhai marathottam idhu Aadi varum thanga mayila attam Chorus : Azhagaana vaazhai marathottam idhu Aadi varum thanga mayila attam Ilaiyodu pootha malar koottam Idhu iravil malarum alli malarattam Ilaiyodu pootha malar koottam Idhu iravil malarum alli malarattam Female and Chorus : Azhagaana vaazhai marathottam idhu Aadi varum thanga mayila attam Female Part Kattilil kanavar mun kaniyaavom Chorus : Ahahahaha
Female : Por kalathil pagaivar munn puliyaavom Chorus : Ohoohoho Female Part Kattilil kanavar mun kaniyaavom Por kalathil pagaivar munn puliyaavom Female : Thottilin munnalae thaayavom Thottilin munnalae thaayaavom Thee suttaalum kuraiyaadha thanga maavom Thee suttaalum kuraiyaadha thanga maavom Female and Chorus : Azhagaana vaazhai marathottam idhu Aadi varum thanga mayila attam Female Part Aanukku nigarendru oodhadi sangam Chorus : Ahahahaha Female : Avar anbukku malarendru oodhadi sangam Chorus : Ohoohoho Female Part Aanukku nigarendru oodhadi sangam Avar anbukku malarendru oodhadi sangam Female : Maanathil maanendru oodhadi sangam Maanathil maanendru oodhadi sangam Maanathil manendru oodhadi sangam Naam mannaalum pennendru oodhadi sangam Naam mannaalum pennendru oodhadi sangam Female and Chorus : Azhagaana vaazhai marathottam idhu Aadi varum thanga mayila attam O o o o ahahaha Ohhoho hmm mm mm mm Ahahaha Ohhoho
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் குழு : ஒ...ஓ...ஓ...ஓ அஹ்ஹாஹா... ஒஹ்ஹோஹோ அஹ்ஹாஹா... ஒஹ்ஹோஹோ பெண் : அழகான வாழை மரத்தோட்டம் இது ஆடிவரும் தங்க மயிலாட்டம் குழு : அழகான வாழை மரத்தோட்டம் இது ஆடிவரும் தங்க மயிலாட்டம் இலையோடு பூத்த மலர்க் கூட்டம் இது இரவில் மலரும் அல்லி மலராட்டம் இலையோடு பூத்த மலர்க் கூட்டம் இது இரவில் மலரும் அல்லி மலராட்டம் பெண் மற்றும் குழு : அழகான வாழை மரத்தோட்டம் இது ஆடிவரும் தங்க மயிலாட்டம் பெண் : கட்டிலில் கணவர் முன் கனியாவோம் குழு : அஹ்ஹாஹஹா பெண் : போர்க் களத்தில் பகைவர் முன் புலியாவோம் குழு : ஒஹ்ஹோஹஹோ பெண் : தொட்டிலின் முன்னாலே தாயாவோம் தொட்டிலின் முன்னாலே தாயாவோம் தீ சுட்டாலும் குறையாத தங்கமாவோம் ...... தீ சுட்டாலும் குறையாத தங்கமாவோம் பெண் மற்றும் குழு : அழகான வாழை மரத்தோட்டம் இது ஆடிவரும் தங்க மயிலாட்டம் பெண் : ஆணுக்கு நிகரென்று ஊதடி சங்கம் குழு : அஹ்ஹாஹஹா பெண் : அவர் அன்புக்கு மலரென்று ஊதடி சங்கம் குழு : ஒஹ்ஹோஹஹ பெண் : மானத்தில் மானென்று ஊதடி சங்கம் மானத்தில் மானென்று ஊதடி சங்கம் மானத்தில் மானென்று ஊதடி சங்கம் நாம் மண்ணாளும் பெண்ணென்று ஊதடி சங்கம் நாம் மண்ணாளும் பெண்ணென்று ஊதடி சங்கம் பெண் மற்றும் குழு : அழகான வாழை மரத்தோட்டம் இது ஆடிவரும் தங்க மயிலாட்டம் ஒ...ஓ...ஓ...ஓ அஹ்ஹாஹா... ஒஹ்ஹோஹோ அஹ்ஹாஹா... ஒஹ்ஹோஹோ...
Song information
Singers: P. Susheela and Chorus
Release information: From Dharmam Thalai Kaakkum (1963) · Singer: P. Susheela and Chorus · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela and Chorus
- Film / album: Dharmam Thalai Kaakkum