Roman script
Azhagana Raniye Song Lyrics is the track from Lockdown Tamil Film – 2026, Starring Anupama Parameswaran, Charlie, Nirosha, Priya Venkat, Livingston, Indhumathi, Rajkumar, Shamji, Lollu Sabha Maran, Vinayak Raj, Vidhu, Abhirami, Ravathi, Sanjivie, Priya Ganesh and Asha. This song was sung by Ravi G. The music was composed by N. R. Raghunanthan. Lyrics works penned by Sarathy. Singer : Ravi G Music Director : N. R. Raghunanthan Lyricist : Sarathy Male Part Azhagaana raaniye azhugadha thembiye Unakkaana yeniye neeyume neeyume Adangaadha thaeniye vidai thedu odiye Unakkaana thoniyum neeyume neeyume Male Part Pollaadha boomiyil ellorum paaviye Therindhorum paadhiye theriyaadhor meedhiye Nanmaigalum theemaigalum yaaridam illai kooru Unmaigalai thaan arindhu neeyum vaazhnthida paaru Male Part Pookadaiyin keele thane sakkadaiyum odum inge Adhanaal enna adhan vaasame kuraiyaadhu inge Vennilavin paadhi baagam thei piraiyum aagi pogum Adhanaal enna adhan meedhiye maraiyaadhu inge Male Part Oh nijangal idhuve idhai marakkaadhe Oh thuyaram unnul adhai valarkkaadhe Male Part Hmm moolaiyile nee mudangi vaazhndhadhu Podhum podhum Veedhiyile nee erangu valigalum Odi pogum Male Part Pollaadha boomiyil ellorum paaviye Therindhorum paadhiye theriyaadhor meedhiye Nanmaigalum theemaigalum yaaridam illai kooru Unmaigalai thaan arindhu neeyum vaazhnthida paaru Male Part Hmm mmm hmm mmm hmm mm hmm mm Hmm mmm mm mmm mmm mmm
தமிழ்
பாடகர் : ரவி ஜி இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடலாசிரியர் : சாரதி ஆண் : அழகான ராணியே அழுகாதே தேம்பியே உனக்கான ஏனியே நீயுமே நீயுமே அடங்காத தேனீயே விடை தேடு ஓடியே உனக்கான தோணியே நீயுமே நீயுமே ஆண் : பொல்லாத பூமியில் எல்லோரும் பாவியே தெரிந்தோரும் பாதியே தெரியாதோர் மீதியே நன்மைகளும் தீமைகளும் யாரிடம் இல்லை கூறு உண்மைகளைத் தான் அறிந்து வாழ்ந்திட நீயும் பாரு ஆண் : பூக்கடையின் கீழே தானே சாக்கடையும் ஓடும் இங்கே அதனால் என்ன அதன் வாசமே குறையாது இங்கே வெண்ணிலாவின் பாதி பாகம் தேய் பிறையும் ஆகி போகும் அதனால் என்ன அதன் மீதியே மறையாது இங்கே ஆண் : ஓ நிஜங்கள் இதுவே இதை மறக்காதே ஓ துயரம் அதையே உன்னுள் வளர்க்காதே ஆண் : ம்ம் மூலையிலே நீ முடங்கி வாழ்ந்தது போதும் போதும் வீதியிலே நீ இறங்கு வலிகளும் ஓடி போகும் ஆண் : பொல்லாத பூமியில் எல்லோரும் பாவியே தெரிந்தோரும் பாதியே தெரியாதோர் மீதியே நன்மைகளும் தீமைகளும் யாரிடம் இல்லை கூறு உண்மைகளைத் தான் அறிந்து வாழ்ந்திட நீயும் பாரு ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Song information
Singer: Ravi G
Release information: From Lockdown (2025) · Singer: Ravi G · Lyricist: Sarathy · Music: N. R. Raghunanthan