Roman script

Singers : Malaysia Vasudevan and P. Susheela

Music by : Sankar Ganesh

Male Part

Looki lookila looki lookila

Looki lookila looki lookila hae hae

Female Part

Azhagaana pattupoochi aadai kondathu

Ammaadi konjaatha aal yaedhu

Pudhu mottu poovaachu pathinettu vayasaachu

Pudhu mottu poovaachu pathinettu vayasaachu

Male Part

Hae hae hae hae hae

Haa h aa haa haa haa

Looki lookila looki lookila

Looki lookila looki lookila

Female Part

Azhagaana pattupoochi aadai kondathu

Azhagaana pattupoochi aadai kondathu

Male Part

Ranga….(8)

Male Part

Parugaatha madhu kalasam

Pazhagadha pudhu sarasam

Thottaalum pattaalum kittadha santhosam thaan

Parugaatha madhu kalasam

Pazhagadha pudhu sarasam

Thottaalum pattaalum kittadha santhosam thaan

Female Part

Aana mattum aasai kondu anubavi raaja

Kaalai mattum aada vanthaal kanmani roja

Male Part

Looki lookila looki lookila

Looki lookila looki lookila hae hae

Parappapp paap paa

Female Part

Azhagaana pattupoochi aadai kondathu

Azhagaana pattupoochi aadai kondathu

Male Part

Ranga….(8)

Male Part

Iravellaam kaliyattam

Ivalthaano kiliyaattam

Kannadi kinnathil illadha kallallavoo

Female : Raathiriyil maari vandhen pazharasamaaga

Male : Haan

Female : Bothaigalai yaetri veippen pala vidhamaaga

Male Part

Looki lookila looki lookila

Looki lookila looki lookila hae hae

Female Part

Azhagaana pattupoochi aadai kondathu

Ammaadi konjaatha aal yaedhu

Pudhu mottu poovaachu pathinettu vayasaachu

Pudhu mottu poovaachu pathinettu vayasaachu

Male Part

…………………..

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா

லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே.....ஏ

பெண் : அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது

அம்மாடி கொஞ்சாத ஆளேது

புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு

புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு

ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே

ஹா ஹா ஹா ஹா ஹா

லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா

லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா

பெண் : அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது

அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது

ஆண் : ரங்கா......(8)

ஆண் : பருகாத மது கலசம்

பழகாத புது சரசம்

தொட்டாலும் பட்டாலும் கிட்டாத சந்தோஷம்தான்

பருகாத மது கலசம் ஹூ

பழகாத புது சரசம்

தொட்டாலும் பட்டாலும் கிட்டாத சந்தோஷம்தான்

பெண் : ஆனமட்டும் ஆசைக் கொண்டு அனுபவி ராஜா

காலை மட்டும் ஆட வந்தாள் கண்மணி ரோஜா

ஆண் : லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா

லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே

பரப்பப் பாப் பா

பெண் : அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது

அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது

ஆண் : ரங்கா......(8)

ஆண் : இரவெல்லாம் களியாட்டம் ஹோ

இவள்தானோ கிளியாட்டம்

கண்ணாடி கன்னத்தில் இல்லாத கள்ளல்லவோ

பெண் : ராத்திரியில் மாறி வந்தேன் பழரசமாக

ஆண் : ஹான்

பெண் : போதைகளை ஏற்றி வைப்பேன் பலவிதமாக

ஆண் : லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா

லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே...ஏ...

பெண் : அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது

அம்மாடி கொஞ்சாத ஆளேது

புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு

புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு

Song information

Singers: Malaysia Vasudevan and P. Susheela

Music by: Sankar Ganesh

Release information: From Ranga – 1982 Film (1982) · Lyricist: Vaali

Explore this song