Roman script
Azhagallavo Enthan Piriye Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by T. M. Soundarajan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : T. M. Soundarajan Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Azhagallavo endhan piriyae Kalakkamaen nee vaa Azhagallavo endhan piriyae Kalakkamaen nee vaa Piriyama enai nee aatkkondu Ennai kaakka vaa Azhagallavo endhan piriyae Kalakkamaen nee vaa Male Part Kaadhal Nailaiyum ninaindhuvaa Manadhu kanithanaithida vaa Kaadhal Nailaiyum ninaindhuvaa Manadhu kanithanaithida vaa Inba thaanam yendhi Raani thayaiyum puriya vaa Male Part Azhagallavo endhan piriyae Kalakkamaen nee vaa Male Part Neeyum naanum baedha mindri Unnaiyae naan veruthidilaen Neeyum naanum baedha mindri Unnaiyae naan veruthidilaen Sathyapathi en mana nilai Kana ezhundhu vaa Male Part Azhagallavo endhan piriyae Kalakkamaen nee vaa Male Part Piriya raaniyum nerungirundhae Viraghamudnae vagutha va…haa..aaa..aa..aa… Piriya raaniyum nerungirundhae Viraghamudnae vagutha va Pala imsaikkae naan tharama kanavallava Male Part Innum undhezhai dhasanin mana migha Yenghavum seidhaen kaadhali Unadhaasai padhiyilaiyaa Selviyum un malarpaadhamum Male Part Adhuvum bhakthanin mudi saaya seidhida Maguda mel thakkaida Nogum endru naan yenghugiren Sinam yaeno vanithaa Iniyedhum thayalamillaiyoo Haa…aa..aa…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : அழகல்லவோ எந்தன் பிரியே கலக்கமேன் நீ வா அழகல்லவோ எந்தன் பிரியே கலக்கமேன் நீ வா பிரியமா எனை நீ ஆட்கொண்டு என்னை காக்க வா அழகல்லவோ எந்தன் பிரியே கலக்கமேன் நீ வா ஆண் : காதல் நிலையும் நினைந்து வா மனது கனிந்தணைந்திட வா காதல் நிலையும் நினைந்து வா மனது கனிந்தணைந்திட வா இன்ப தானமேந்தி ராணி தயையும் புரிய வா.... ஆண் : அழகல்லவோ எந்தன் பிரியே கலக்கமேன் நீ வா ஆண் : நீயும் நானும் பேதமின்றி உன்னையே நான் வெறுத்திடிலேன் நீயும் நானும் பேதமின்றி உன்னையே நான் வெறுத்திடிலேன் சத்யாபதி என் மன நிலை காண எழுந்து வா..... ஆண் : அழகல்லவோ எந்தன் பிரியே கலக்கமேன் நீ வா ஆண் : பிரிய ராணியும் நெருங்கிருந்தே விரகமுடனே வகுந்த வா..ஹா ..ஆஅ..ஆஅ பிரிய ராணியும் நெருங்கிருந்தே விரகமுடனே வகுந்த வா பல இம்சைக்கே நான் தரமா கனவல்லவா ஆண் : இன்னும் உனதேழை தாசனின் மன மிக ஏங்கவும் செய்வதேன் காதலி உனதாசை பதியிலையா செல்வியும் உன்மலர்ப்பாதம் ஆண் : அதுவும் பக்தனின் முடி சாய செய்திட மகுட மேல் தாக்கிட நோகுமென்று நான் ஏங்குகிறேன் சினமேனோ வனிதா இனியேனும் தயாளமில்லையோ..... ஹா ...ஆஅ...ஆஅ
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Sree Krishna Arjuna Yudham (1963) · Singer: T. M. Soundarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Sree Krishna Arjuna Yudham