Roman script
Singer : L. R. Eswari Music by : Viswanathan – Ramamoorthy Female Part : Pachai kuththalaiyoo pachai kuththalaiyoo Female Part Azhagaana malayaalam Malayaala karaiyoram Karaiyoram merkku malai Merkku malai engal malai Azhagaana malayaalam Malayaala karaiyoram Karaiyoram merkku malai Merkku malai engal malai Female Part Oosi ilai kaadugalil Vaasam seiyum jaadhiyamma Maasu padaa sammadhiyom Maan jaadhi kottam amma Female Part Pachai ilai vetti vandhu Paaleduthu mai vadithu Achadikkum muthirigal maarathamma Maan eludhi meen eludhi Vanna mayil paambezhudhi Naan ezhudhum oviyangal pogathamma Maan eludhi meen eludhi Vanna mayil paambezhudhi Naan ezhudhum oviyangal pogathamma Female Part Neerinilaekaraivadhillai Neruppinilae erivadhillai Ilamaiyilae theetiya pachai Iruthi varai azhivadhillai Female Part Azhagaana malayaalam Malayaala karaiyoram Karaiyoram merkku malai Merkku malai engal malai Female Part Pettravarai vittu vittu Sendru vitta pillaigalai Kandukolla poduvadhu pchai amma Sutri varum devadhaigal Pattramalae irukka Kuthi veikkum mandhiramae pachai amma Sutri varum devadhaigal Pattramalae irukka Kuthi veikkum mandhiramae pachai amma Female Part Sami per ezhudhi vaithaal Thalaimuraikku kaaval varum Devi perr ezhudhi vaithaal Dhinam dhinamum thunai irukkum Female Part Azhagaana malayaalam Malayaala karaiyoram Karaiyoram merkku malai Merkku malai engal malai
தமிழ்
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : பச்சை குத்தலையோ.......... பச்சை குத்தலையோ..... பெண் : அழகான மலையாளம் மலையாளக் கரையோரம் கரையோரம் மேற்கு மலை மேற்கு மலை எங்கள் மலை பெண் : அழகான மலையாளம் மலையாளக் கரையோரம் கரையோரம் மேற்கு மலை மேற்கு மலை எங்கள் மலை ஊசி இலைக் காடுகளில் வாசம் செய்யும் ஜாதியம்மா மாசு பட சம்மதியோம் மான் ஜாதி கூட்டம் அம்மா பெண் : பச்சை இலை வெட்டி வந்து பாலெடுத்து மை வடித்து அச்சடிக்கும் முத்திரைகள் மாறாதம்மா மானெழுதி மீனெழுதி வண்ண மயில் பாம்பெழுதி நான் எழுதும் ஓவியங்கள் போகாதம்மா மானெழுதி மீனெழுதி வண்ண மயில் பாம்பெழுதி நான் எழுதும் ஓவியங்கள் போகாதம்மா பெண் : நீரினிலே கரைவதில்லை நெருப்பினிலே எரிவதில்லை இளமையிலே தீட்டிய பச்சை இறுதிவரை அழிவதில்லை பெண் : அழகான மலையாளம் மலையாளக் கரையோரம் கரையோரம் மேற்கு மலை மேற்கு மலை எங்கள் மலை பெண் : பெற்றவரை விட்டு விட்டு சென்று விட்ட பிள்ளைகளை கண்டுக் கொள்ள போடுவது பச்சை அம்மா சுற்றி வரும் தேவதைகள் பற்றாமலே இருக்க குத்தி வைக்கும் மந்திரமே பச்சை அம்மா சுற்றி வரும் தேவதைகள் பற்றாமலே இருக்க குத்தி வைக்கும் மந்திரமே பச்சை அம்மா பெண் : சாமி பேர் எழுதி வைத்தால் தலைமுறைக்கு காவல் வரும் தேவி பேர் எழுதி வைத்தால் தினம் தினமும் துணை இருக்கும் பெண் : அழகான மலையாளம் மலையாளக் கரையோரம் கரையோரம் மேற்கு மலை மேற்கு மலை எங்கள் மலை
Song information
Singer: L. R. Eswari
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Vazhkai Vazhvatharke (1964) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Vazhkai Vazhvatharke
- Composer: Viswanathan – Ramamoorthy