Roman script

Singer : Ranina Reddy

Music by : Sam CS

Lyrics by : Mohan Rajan

Female Part

Ayyo ayyo high-a yethuthada

Aaha sorgam sorgam yeh…

Female Part

Romba chillaana baby

Aattam paattan thaan hobby

Enna vanthalum happy

Ella naalume naan free

Female Part

Manusan vaanam yeri

Mela poga vacha

First flight intha bodhaiyada

Venum inga fashion

Gnanaioda vision

Inga vanthaa life aagum attraction

Male Part

Let’s party

Let’s party

…………….

Female Part

Ayyo ayyo high-a yethuthada

Aaha sorgam sorgam thaanada

Ayyo ayyo high-a yethuthada

Aaha sorgam sorgam thaanada

Humming :……………….

Female Part

Unnai pirichi

Unake kaattum medhai ingae

Neeyae rendaai maari poovai

Kollai inbam

Female Part

Naanoru paaravaiyaai

Pirakkanum pudhumaiyaai

Vaanavil aatril karaiyadhe

Modern thaththuvathil

Malalaiyin pakkuvathil

Bodaiyil kodi nanam thonudhe

Female Part

Romba chillaana baby

Aattam paattan thaan hobby

Enna vanthalum happy

Ella naalume naan free

Female Part

Ayyo ayyo high-a yethuthada

Aaha sorgam sorgam thaanada

Ayyo ayyo high-a yethuthada

Aaha sorgam sorgam thaanada

Ayyo ayyo haiyo high-a yethuthada

Aaha sorgam sorgam thaanada

Haiyo haiyo haiyo….

தமிழ்

பாடகி : ரனினா ரெட்டி

இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

பெண் : அய்யோ அய்யோ ஹை-ஆ ஏத்துதடா

ஆஹா சொர்க்கம் சொர்க்கம் யே…

பெண் : ரொம்ப சில்லானா பேபி

ஆட்டம் பாட்டந்தான் ஹாபி

என்ன வந்தாலும் ஹேப்பி

எல்லா நாளுமே நான் ஃப்ரி

பெண் : மனுசன் வானம் ஏறி

மேல போக வச்ச

ஃபர்ஸ் ஃப்ளைட்டு இந்த போதையாடா

வேணும் இங்க ஃபேஷன்

ஞானியோ விஷன்

இங்க வந்தா லைப் ஆகும் அட்ராக்சன்

ஆண் : லெட்ஸ் பார்ட்டி

லெட்ஸ் பார்ட்டி

பெண் : அய்யோ அய்யோ ஹை-ஆ ஏத்துதடா

ஆஹா சொர்க்கம் சொர்க்கம் தானடா

அய்யோ அய்யோ ஹை-ஆ ஏத்துதடா

ஆஹா சொர்க்கம் சொர்க்கம் தானடா

ஹம்மிங் : ...............

பெண் : உன்னை பிரிச்சி

உனக்கே காட்டும் மேதை இங்கே

நீயே ரெண்டாய் மாறி போவாய்

கொள்ளை இன்பம்

பெண் : நானொரு பறவையாய்

பிறக்கணும் புதுமையாய்

வானவில் ஆற்றில் கரையாதே

மார்டன் தத்துவத்தில்

மழலை பக்குவத்தில்

போதையில் கோடி நன்மை தோணுதே

பெண் : ரொம்ப சில்லானா பேபி

ஆட்டம் பாட்டந்தான் ஹாபி

என்ன வந்தாலும் ஹேப்பி

எல்லா நாளுமே நான் ஃப்ரி

பெண் : அய்யோ அய்யோ ஹை-ஆ ஏத்துதடா

ஆஹா சொர்க்கம் சொர்க்கம் தானடா

அய்யோ அய்யோ ஹை-ஆ ஏத்துதடா

ஆஹா சொர்க்கம் சொர்க்கம் தானடா

பெண் : அய்யோ அய்யோ ஹை-ஆ ஏத்துதடா

ஆஹா சொர்க்கம் சொர்க்கம் தானடா

அய்யோ அய்யோ அய்யோ ...

Song information

Singer: Ranina Reddy

Music by: Sam CS

Lyrics by: Mohan Rajan

Release information: From Raid (2023) · Singer: Ranina Reddy · Lyricist: Mohan Rajan · Music: Sam C. S

Explore this song