Roman script
Singers : K.G. Ranjith and Vandana Srinivasan Music by : D. Imman Male Part Aiyaiyoo enna solla naan thaanae Unna appadiyae allikittu povenae Female Part Haan haan haan haan Mm mm mm mm Male Part Aiyaiyoo enna solla naan thaanae Unna appadiyae allikittu povenae Aiyaiyoo enna solla naan thaanae Unna appadiyae allikittu povenae Male Part Unnoda pesum bothu Vaazha thonudhae Kannoda kannum modha Kaaram yeruthae Adiyea nee thalai aatta Yedho aagudhae Yedho aagudhae Female Part Aiyaiyoo enna solla naan thaanae Enna appadiyae allikittu poniyae Female Part Innum kunjom neram Enna nadanthaalum Rendu perum thozhil saindhu Pesa venumae Male Part Ennudaiya paarvai Anga inga meeya Chellam neeyum kovathoda Koosa venumae Female Part Mazhai kaathu adichaalum Veyil theeyil erichaalum Urangaadha raathiri venume Male Part Thavarae naan purinjaalum Seri vaada enna thaetha Oru mutham venumae Motham venumae Female Part Aiyaiyoo enna solla naan thaanae Male : Unna appadiyae allikittu povenae Female Part …………………………….. Male Part Oththa nodi kooda Unna piriyaama Oththumaiya kaadhal paattu Kekka venumae Female Part Ulla varai thodha Unnai madi saachu Annam adha pola Enna ootta venumae Male Part Adi naanum samaippenae Thuni kooda thuvaippenae Adha paarthu nee thitta venumae Female Part Panam venum naga venum Yena kettu azha maatten Alavilla anbu thaan innum venumae Male Part Aiyaiyoo enna solla naan thaanae Unna appadiyae allikittu povenae Female Part Aiyaiyoo enna solla naan thaanae Enna appadiyae allikittu poniyae Male Part Unnoda pesum bothu Vaazha thonudhae Female : Kannoda kannum modha Kaaram yeruthae Male Part Adiyae nee thalai aatta Yedho aagudhae Yedho aagudhae
தமிழ்
பாடகர்கள் : கே. ஜி. ரஞ்சித் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே பெண் : ஹான் ஹான் ஹான் ஹான் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே ஆண் : உன்னோட பேசும்போது வாழ தோணுதே கண்ணோடு கண்ணும் மோத காரம் ஏறுதே அடியே நீ தலை ஆட்ட ஏதோ ஆகுதே ஏதோ ஆகுதே பெண் : அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே என்ன அப்படியே அள்ளிகிட்டு போனியே பெண் : இன்னும் கொஞ்சம் நேரம் என்ன நடந்தாலும் ரெண்டு பெரும் தோளில் சாய்ந்து பேச வேணுமே ஆண் : என்னுடைய பார்வை அங்க இங்க மீய செல்லம் நீயும் கோவத்தோட கூச வேணுமே பெண் : மழை காத்து அடிச்சாலும் வெயில் தீயில் எரிச்சாலும் உறங்காத ராத்திரி வேணுமே ஆண் : தவறே நான் புரிஞ்சாலும் சரி வாட என்ன தேத்த ஒரு முத்தம் வேணுமே மொத்தம் வேணுமே பெண் : அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே ஆண் : என்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே பெண் : ....................... ஆண் : ஒத்த நொடி கூட உன்ன பிரியாம ஒத்துமையா காதல் பாட்டு கேக்க வேணுமே பெண் : உள்ள வரை தோதா உன்னை மடி சாச்சு அன்னம் அத போல என்ன ஊட்ட வேணுமே ஆண் : அடி நானும் சமைப்பேனே துணிகூட துவைப்பேனே அத பார்த்து நீ திட்ட வேணுமே பெண் : பணம் வேணும் நக வேணும் என கேட்டு அழ மாட்டேன் அளவில்லா அன்புதான் இன்னும் வேணுமே ஆண் : ஹே அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே உன்ன அப்படியே அள்ளிகிட்டு போவேனே பெண் : ம்ம்....அய்யய்யோ என்ன சொல்ல நான்தானே என்ன அப்படியே அள்ளிகிட்டு போனியே ஆண் : உன்னோட பேசும்போது வாழ தோணுதே பெண் : கண்ணோடு கண்ணும் மோத காரம் ஏறுதே ஆண் : அடியே நீ தலை ஆட்ட ஏதோ ஆகுதே ஏதோ ஆகுதே
Song information
Singers: K.G. Ranjith and Vandana Srinivasan
Music by: D. Imman
Release information: From Naan Thaan Siva (2020) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: K.G. Ranjith and Vandana Srinivasan
- Film / album: Naan Thaan Siva
- Composer: D. Imman