Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Lallala lala lala lala lala laa

Lallala lala lala lala lala laa

Female Part

Aiyaiyaa mella thattu

Aiyaiyaa mella thattu

Kannam vali edukkum

Nenjam thudi thudikkum

Aasai perugi vidum

Angam sivandhu vidum

Aiyaiyaa mella thattu

Male Part

Vanna kandaangi kondadum

Kannaatti unnodu

Male Part

Sandhosha sallaabam

Ullaasam kaanaamal

Theeraadhu ennaasai

Theeradhu singaari

Male Part

Singaari chinna chittu

Singaari chinna chittu

Chella kili allavo

Sevvandhi poovallavo

Manjal niramallavo

Vaira nagai allavo

Female Part

Aiyaiyaa mella thattu

Female Part

Nadakkum paadhai ondraanadhu

Mayakkum bodhai undaanadhu

Sirikkum maeni chendaanadhu

Aahaa mella thattu aahaa mella thattu

Aahaa mella thattu mella thattu

Mella thattu …..

Male Part

Enakkum yedho undaanadhu

Idharkum melae ennaavadhu

Idharkum melae ennaavadhu

Adi sithaadai paavaadai

Melaadum mundhaanai

Kothodu kothaaga

Kollaamal allaamal

Vittaalum theeradhu

Suttaalum maaradhadi

Female Part

Aiyaiyaa mella thattu

Male Part

Singaari chinna chittu

Female Part

Allippoo neerodai arugirukka

Mullaippoo thaer polae mugamirukka

Solla thaan koodaadha sugam kodukka

Male Part

Adi kattaani muthae nee

Kannodu kannaaga

Senthaazham poovaaga

Sevvaazhai thandaaga

Sendhoora pottodu

Vandhaalum vandhaaiyadi

Male Part

Singaari chinna chittu

Singaari chinna chittu

Chella kili allavo

Sevvandhi poovallavo

Manjal niramallavo

Vaira nagai allavo

Female Part

Aiyaiyaa mella thattu

Kannam vali edukkum

Nenjam thudi thudikkum

Aasai perugi vidum

Angam sivandhu vidum

Aiyaiyaa mella thattu

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : லல்லல லல லல லல லல லா

லல்லல லல லல லல லல லா

பெண் : அய்யய்யா மெல்லத்தட்டு

அய்யய்யா மெல்லத்தட்டு

கன்னம் வலி எடுக்கும்

நெஞ்சம் துடிதுடிக்கும்

ஆசை பெருகி விடும்

அங்கம் சிவந்து விடும்

அய்யய்யா மெல்லத்தட்டு

ஆண் : வண்ண கண்டாங்கி கொண்டாடும்

கண்ணாட்டி உன்னோடு

ஆண் : சந்தோஷம் சல்லாபம்

உல்லாசம் காணாமல்

தீராது என் ஆசை

தீராது சிங்காரியே.......

ஆண் : சிங்காரி சின்னச்சிட்டு

சிங்காரி சின்னச்சிட்டு

செல்லக் கிளியல்லவோ

செவ்வந்திப் பூவல்லவோ

மஞ்சள் நிறமல்லவோ

வைர நகை அல்லவோ

பெண் : அய்யய்யா மெல்லத்தட்டு

பெண் : நடக்கும் பாதை ஒன்றானது

மயக்கும் போதை உண்டானது

சிலிர்க்கும் மேனி செண்டானது

ஆஹா மெல்லத்தட்டு ஆஹா மெல்லத்தட்டு

ஆஹா மெல்லத்தட்டு மெல்லத்தட்டு

மெல்லத்தட்டு......

ஆண் : எனக்கும் ஏதோ உண்டானது

இதற்கும் மேலே என்னாவது

இதற்கும் மேலே என்னாவது

அடி சித்தாடை பாவாடை

மேலாடும் முந்தானை

கொத்தோடு கொத்தாக

கொள்ளாமல் அள்ளாமல்

விட்டாலும் தீராது

சுட்டாலும் மாறாதடி

பெண் : அய்யய்யா மெல்லத்தட்டு

ஆண் : சிங்காரி சின்னச்சிட்டு

பெண் : அல்லிப்பூ நீரோடை அருகிருக்க

முல்லைப்பூ தேர் போலே முகம் இருக்க

சொல்லத்தான் கூடாத சுகம் கொடுக்க

ஆண் : அடி கட்டாணி முத்தே நீ

கண்ணோடு கண்ணாக

செந்தாழம்பூவாக

செவ்வாழைத் தண்டாக

செந்தூர பொட்டோடு

வந்தாலும் வந்தாயடி

ஆண் : சிங்காரி சின்னச்சிட்டு

சிங்காரி சின்னச்சிட்டு

செல்லக் கிளியல்லவோ

செவ்வந்திப் பூவல்லவோ

மஞ்சள் நிறமல்லவோ

வைர நகை அல்லவோ

பெண் : அய்யய்யா மெல்லத்தட்டு

அய்யய்யா மெல்லத்தட்டு

கன்னம் வலி எடுக்கும்

நெஞ்சம் துடிதுடிக்கும்

ஆசை பெருகி விடும்

அங்கம் சிவந்து விடும்

அய்யய்யா மெல்லத்தட்டு

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From En Thambi (1968) · Lyricist: Kannadasan

Explore this song