Roman script
Singers : Yazin Nizar and Vandana Srinivasan Music by : G. V. Prakash Kumar Female Part Avatha paiya sevathapaiya Azhichaatiyam yenadaa Kavichimela aasappatta Karichaan kunju naanadaa Female Part Serattaiyil penja Siru mazhai pola Nenju koottula neranjirukka Kanjiyil karainja Uppu kalla pola Kannu koottula olinjirukka Namma boomi varandirukku On naakku eerampattu Vaazhkkai nanaijirukku …. Male Part Ooo…oo. avatha ponnae Sevatha ponnae Azhichaatiyam yenadi…. Female Part Venni thanni kaachavaa…. On melu kaalu oothavaa.. Kaachu pona kaiyila On kaanja moonji theikkavaa Male Part Kottaanguchiyil melu thechu Kulikka vaiyadi En akkul pakkam Akka poru aagudhae Nee thalli nilladi Varaadhadi thodaadhadi Female Part Oo…ooo.. Avatha paiya sevathapaiya Azhichaatiyam yenadaa Male Part Koothu paakka pogalaam Kooda maada vaariyaa Sollu pechu kekkuren Konjam nellu soaru thaariyaa Female Part Ellu potta eesal thaaren Onna tharuviyaa… Naan mundhipottu Moodivacha pookkala Nee mondhu paappiya.. Muthaadaiyaa muttaa paiyaa Male Part Avatha ponnae Sevatha ponnae Azhichaatiyam yenadi…. Izhuthu vachu kazhutharukka Ilichavaayan naanadi Male Part Kayitha arutha kannukkutti pola Siththan pokkil naan alanjen Karuvaa sirukki seelai irukki Katti pottu sirikkiriyae Un soozhchi palichiruchae Nellu soaththu paanaikkulla Poona vizhundhiruchae
தமிழ்
பாடகர்கள் : யாழின் நிசார் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : அவத்த பையா செவத்த பையா அலிச்சாட்டியம் ஏனடா கவுச்சி மேல ஆசபட்ட கரிச்சாங் குஞ்சு நானடா செரட்டயில் பேஞ்ச சிறுமழை போல நெஞ்சு கூட்டுல நெறஞ்சிருக்க பெண் : கஞ்சியில் கரைஞ்ச உப்பு கல்ல போல கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க நம்ம பூமி வறண்டிருக்கு உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைசிருக்கு..... ஆண் : ஓஓஓ... அவத்த பொண்ணே செவத்த பொண்ணே அலிச்சாட்டியம் ஏனடி... பெண் : வெண்ணி தண்ணி காச்சவா உன் மேலு காலு ஊத்தவா காச்சு போன கையில உன் காஞ்ச மூஞ்சி தேக்கவா ஆண் : கொட்டான் குச்சியில் மேலு தேச்சி குளிக்க வையடி என் அக்குள் பக்கம் மக்கபோரு ஆகுதே நீ தள்ளி நில்லடி வராதடி தொடாதடி... பெண் : ஓஓஓ... அவத்த பையா செவத்த பையா அலிச்சாட்டியம் ஏனடா... ஆண் : கூத்து பாக்க போகலாம் கூட மாட வாரியா சொல்லு பேச்சு கேக்குறேன் கொஞ்சம் நெல்லு சோறு தாறியா பெண் : எள்ளு போட்ட ஈசல் தாரேன் உன்ன தருவியா நான் முந்தி போட்டு மூடி வச்சு பூக்கள நீ மோந்து பாத்தியா முத்தாடையா முட்டா பையா ஆண் : அவத பொண்ணே செவத்த பொண்ணே அலிச்சாட்டியம் ஏனடி இலுத்துவச்சு கழுத்தறுக்க இலிச்சவாயன் நானடி ஆண் : கயித்த அறுத்த கன்னுகுட்டி போல சித்தன் போக்கில் நான் அலைஞ்சேன் கருவா சிறுக்கி சீலையில் இருக்கி கட்டி போட்டு சிரிக்கிறியே உன் சூழ்ச்சி பழிச்சிருச்சே நெல்லு சோத்து பானைக்குள்ளே பூனை விழுந்திருச்சே
Song information
Singers: Yazin Nizar and Vandana Srinivasan
Music by: G. V. Prakash Kumar
Release information: From Paradesi (2013) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Yazin Nizar and Vandana Srinivasan
- Film / album: Paradesi
- Composer: G. V. Prakash Kumar