Roman script
Avaniyil Puthumurai Song Lyrics is the track from Manimekalai Tamil Film – 1959, Starring T. R. Mahalingam, N. S. Krishnan, O. A. K. Devar, T. V. Radhakrishnan, P. Bhanumathi, T. A. Madhuram, Sandhiya Jayaram, G. Sakunthala, Jayanthi and T. V. Kumuthini. This song was sung by Trichy Loganathan and N. L. Ganasaraswathi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singers : Trichy Loganathan and N. L. Ganasaraswathi Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Male Part Butham saranam gachaami Chorus : Butham saranam gachaami Male : Butham saranam gachaami Chorus : Butham saranam gachaami Male : Sangam saranam gachaami Chorus : Sangam saranam gachaami Butham saranam gachaami Male and Chorus : Aavaniyil pudhu murai araneriye kanda Aiyan naamam pottri Aavaniyil pudhu murai araneriye kanda Aiyan naamam pottri Aimbulan vendravan saanthiyai kandavan Aimbulan vendravan saanthiyai kandavan Anbin vadivaana devan Anbin vadivaana devan Aavaniyil pudhu murai araneriye kanda Aiyan naamam pottri Female Part Aatchi peedam thurandha Annalin naamam pottri Chorus : Humming …. Male : Kaatchikku eliyanana Dhyaalan por paadham pottri Female Part Naattirkku nanmai seidha Naayagan thondu pottri Chorus : Humming …. Male : Thannalam illaadha manidha thanmai Padaithavan karunai pottri Both : Thunbathin kaaranam adharkku nivaranam Thunbathin kaaranam adharkku nivaranam Kandavan arulaalan thava seelan Kandavan arulaalan thava seelan Avan kazhaladi maravaamal panivome Kazhaladi maravaamal panivome Both and Chorus : Aavaniyil pudhu murai araneriye kanda Aiyan naamam pottri Aavaniyil pudhu murai araneriye kanda Aiyan naamam pottri
தமிழ்
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் என். எல். ஞான சரஸ்வதி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ .மருதகாசி ஆண் : புத்தம் சரணம் கச்சாமி குழு : புத்தம் சரணம் கச்சாமி ஆண் : தர்மம் சரணம் கச்சாமி குழு : தர்மம் சரணம் கச்சாமி ஆண் : சங்கம் சரணம் கச்சாமி குழு : சங்கம் சரணம் கச்சாமி புத்தம் சரணம் கச்சாமி ஆண் மற்றும் குழு : அவனியில் புதுமுறை அறநெறியே கண்ட ஐயன் நாமம் போற்றி அவனியில் புதுமுறை அறநெறியே கண்ட ஐயன் நாமம் போற்றி ஐம்புலன் வென்றவன் சாந்தியைக் கண்டவன் ஐம்புலன் வென்றவன் சாந்தியைக் கண்டவன் அன்பின் வடிவான தேவன்...... அன்பின் வடிவான தேவன்...... அவனியில் புதுமுறை அறநெறியே கண்ட ஐயன் நாமம் போற்றி பெண் : ஆட்சி பீடம் துறந்த அண்ணலின் நாமம் போற்றி குழு : முனங்கல் ஆண் : காட்சிக்கு எளியனான தயாளன் பொற்பாதம் போற்றி பெண் : நாட்டிற்கு நன்மை செய்த நாயகன் தொண்டு போற்றி குழு : முனங்கல் ஆண் : தன்னலமில்லா மனிதத்தன்மை படைத்தவன் கருணை போற்றி இருவர் : துன்பத்தின் காரணம் அதற்கு நிவாரணம் துன்பத்தின் காரணம் அதற்கு நிவாரணம் கண்டவன் அருளாளன் தவசீலன் கண்டவன் அருளாளன் தவசீலன் அவன் கழலடி மறவாமல் பணிவோமே. கழலடி மறவாமல் பணிவோமே.....! இருவர் மற்றும் குழு : அவனியில் புதுமுறை அறநெறியே கண்ட ஐயன் நாமம் போற்றி அவனியில் புதுமுறை அறநெறியே கண்ட ஐயன் நாமம் போற்றி
Song information
Singers: Trichy Loganathan and N. L. Ganasaraswathi
Release information: From Manimekalai (1959) · Singer: Trichy Loganathan and N. L. Ganasaraswathi · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Trichy Loganathan and N. L. Ganasaraswathi
- Film / album: Manimekalai