Roman script
Singers : T. M. Soundararajan, P. Suseela and T. L. Maharajan Music by : Shankar Ganesh Female Part Avan thodaatha pookkal Indru vaadi vittathu Aval moga moochchu Indru sendru theeyai suttathu Female Part Kannil thengum viragam Ingae nagara marukkum naragam Iruvarukkum idaiyil Oru soga megam ulavum Male Part Mangala selvi kungumam andru Anniya vaerviyaal azhinthu ponathu Saainthu kidantha santhana maalaiyai Kurangugal moondru kollai kondana Female Part Paayil kidantha paari jaadhaththai Naaigal moondru nasukki nugarnthana Male Part Niyaayam ketta yaezhai puliyai Thindru theerththathu neruppu Yaarthaan intha kodumaikku poruppu Male Part Ivargal vinai vithaiththa kayavargal Vaetti kattiya neruppugal Female : Ivargal karppai thulaikkum ambugal Kannai koththum paambugal Male Part Indru ivargalai vittu vaiththirunthaal Dharmam ingae tharkolai puriyum Azhutha makkalae ezhunthu nillungal Theeyai eduththu theerpezhuthungal Male Part Nimirnthu nillungal niyaayam kaelungal Nimirnthu nillungal niyaayam kaelungal Nimirnthu nillungal niyaayam kaelungal Nimirnthu nillungal niyaayam kaelungal
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா மற்றும் டி. எல். மகாராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : அவன் தொடாத பூக்கள் இன்று வாடி விட்டது அவள் மோக மூச்சு இன்று சென்று தீயை சுட்டது பெண் : கண்ணில் தேங்கும் விரகம் இங்கே நகர மறுக்கும் நரகம் இருவருக்கும் இடையில் ஒரு சோக மேகம் உலவும்.... ஆண் : மங்கல செல்வி குங்குமம் அன்று அந்நிய வேர்வையால் அழிந்து போனது சாய்ந்து கிடந்த சந்தன மாலையை குரங்குகள் மூன்று கொள்ளைக் கொண்டன பெண் : பாயில் கிடந்த பாரிஜாதத்தை நாய்கள் மூன்று நசுக்கி நுகர்ந்தன ஆண் : நியாயம் கேட்ட ஏழை புலியை தின்று தீர்த்தது நெருப்பு யார்தான் இந்த கொடுமைக்கு பொறுப்பு ஆண் : இவர்கள் வினை விதைத்த கயவர்கள் வேட்டி கட்டிய நெருப்புகள் பெண் : இவர்கள் கற்பை துளைக்கும் அம்புகள் கண்ணைக் கொத்தும் பாம்புகள் ஆண் : இன்னும் இவர்களை விட்டு வைத்திருந்தால் தர்மம் இங்கே தற்கொலை புரியும் அழுத மக்களே எழுந்து நில்லுங்கள் தீயை எடுத்து தீர்ப்பெழுதுங்கள் ஆண் : நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
Song information
Singers: T. M. Soundararajan, P. Suseela and T. L. Maharajan
Music by: Shankar Ganesh
Release information: From Sivappu Malli (1981) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Singer: P. Suseela and T. L. Maharajan
- Film / album: Sivappu Malli
- Composer: Shankar Ganesh