Roman script
Singer : Kapil Kapilan Music by : Sam CS Lyrics by : Viveka Male Part Aval oru varam enakku Aval oru varam enakku Male Part Neeee… Naan kaanum kana Neeeee… Naan thedum vina Male Part Karai neeya alai naanae Unai theendinen Nurai pola ninai ingu Dhinam neeludhae… Male Part Nagaradha orr gadigaram naan Unnil uraindhen Pudhidhaaga orr avadhaaramaai Unnal punar jenithen Male Part Aval oru varam enakku Aval oru varam enakku Male Part Aval oru varam enakku Aval oru varam enakku.. enakku Aval…. Male Part Yugam yugam thodarndhidin Uyir thunai unakku naan Agam thodum per anbinai Tharum tharum perazhii naan Male Part Ye sillu sillai Enna neeyum norukkadhadi Ena kanna katti Kaatil vittu sirikkadhadi Male Part Munna pinna Idhupol oru unarvilladi Inni nee illama Uyirvazhavae theriyadhadi Male Part Aval oru varam enakku Aval oru varam enakku Aval oru varam enakku Aval oru varam enakku enakku
தமிழ்
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : விவேகா ஆண் : அவள் ஒரு வரம் எனக்கு அவள் ஒரு வரம் எனக்கு ஆண் : நீ... நான் காணும் கானா நீ ... நான் தேடும் வினா ஆண் : கரை நீயே அலை நானே உனை தீண்டினேன் நுரை போல நினை இங்கு தினம் நீளுதே… ஆண் : நகராத ஊர் கடிகாரம் நான் உன்னில் உறைந்தேன் புதிதாக ஓர் அவதாரமாய் உன்னால் புனர் ஜெனித்தேன் ஆண் : அவள் ஒரு வரம் எனக்கு அவள் ஒரு வரம் எனக்கு அவள் ஒரு வரம் எனக்கு அவள் ஒரு வரம் எனக்கு..எனக்கு அவள்.. ஆண் : யுகம் யுகம் தொடர்ந்திடின் உயிர் துணை உனக்கு நான் அகம் தொடும் பேர் அன்பினை தரும் தரும் பேராழி நான் ஆண் : ஏ ..சில்லு சில்லாய் என்ன நீயும் நொறுக்காதடி என கண்ண கட்டி காட்டில் விட்டு சிரிக்காதடி ஆண் : முன்ன பின்ன இதுபோலொரு உணர்வில்லடி இனி நீ இல்லாமா உயிர்வாழ்வென தெரியாதடி ஆண் : அவள் ஒரு வரம் எனக்கு அவள் ஒரு வரம் எனக்கு அவள் ஒரு வரம் எனக்கு அவள் ஒரு வரம் எனக்கு.. எனக்கு ...
Song information
Singer: Kapil Kapilan
Music by: Sam CS
Lyrics by: Viveka
Release information: From Run Baby Run (2023) · Singer: Kapil Kapilan · Lyricist: Viveka · Music: Sam C. S
Explore this song
- Singer: Kapil Kapilan
- Film / album: Run Baby Run
- Composer: Sam CS
- Lyricist: Viveka