Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : A. A. Raj
Lyrics by : Uma Nagabushanam
Male Part
Aval oru mogana raagam
Aval oru mogana raagam
Enai vittu thaniyae pirinthitta pothum
En mana kovilin dheepam
Iraivaa ennidam yaenintha kobam
Male Part
Aval oru mogana raagam
Aval oru mogana raagam
Male Part
Nilavillaa vaanam azhagillaa kolam
Avalillaa nenjam thanimaiyil vaadum
Nilavillaa vaanam azhagillaa kolam
Avalillaa nenjam thanimaiyil vaadum
Male Part
Enakkenna paadal adharkkenna raagam
Enakkenna paadal adharkkenna raagam
En idhayaththin paadal
Aval ninaivaiyae paadum
Male Part
Aval oru mogana raagam
Enai vittu thaniyae pirinthitta pothum
En mana kovilin dheepam
Iraivaa ennidam yaenintha kobam
Male Part
Aval oru mogana raagam
Aval oru mogana raagam
Male Part
Ennaasai ellaam ondraaga saerththu
Un meethu vaiththaen maalaiyaai korththu
Ennaasai ellaam ondraaga saerththu
Un meethu vaiththaen maalaiyaai korththu
Male Part
Poojaikku vanthaen nee angu illai
Poojaikku vanthaen nee angu illai
En paadal ketpaar yaaringae kannae
En paadal ketpaar yaaringae kannae
Male Part
Aval oru mogana raagam
Enai vittu thaniyae pirinthitta pothum
En mana kovilin dheepam
Iraivaa ennidam yaenintha kobam
Male Part
Aval oru mogana raagam
Aval oru mogana raagam

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எ. எ. ராஜ்
பாடலாசிரியர் : உமா நாகபுஷ்ணம்
ஆண் : அவள் ஒரு மோகன ராகம்
அவள் ஒரு மோகன ராகம்
எனை விட்டு தனியே பிரிந்திட்ட போதும்
என் மனக் கோவிலின் தீபம்
இறைவா என்னிடம் ஏனிந்த கோபம்
ஆண் : அவள் ஒரு மோகன ராகம்
அவள் ஒரு மோகன ராகம்
ஆண் : நிலவில்லா வானம் அழகில்லா கோலம்
அவளில்லா நெஞ்சம் தனிமையில் வாடும்
நிலவில்லா வானம் அழகில்லா கோலம்
அவளில்லா நெஞ்சம் தனிமையில் வாடும்
ஆண் : எனக்கென்ன பாடல் அதற்கென்ன ராகம்
எனக்கென்ன பாடல் அதற்கென்ன ராகம்
என் இதயத்தின் பாடல்
அவள் நினைவையே பாடும்....
ஆண் : அவள் ஒரு மோகன ராகம்
எனை விட்டு தனியே பிரிந்திட்ட போதும்
என் மனக் கோவிலின் தீபம்
இறைவா என்னிடம் ஏனிந்த கோபம்
ஆண் : அவள் ஒரு மோகன ராகம்
அவள் ஒரு மோகன ராகம்
ஆண் : என்னாசை எல்லாம் ஒன்றாக சேர்த்து
உன் மீது வைத்தேன் மாலையாய் கோர்த்து
என்னாசை எல்லாம் ஒன்றாக சேர்த்து
உன் மீது வைத்தேன் மாலையாய் கோர்த்து
ஆண் : பூஜைக்கு வந்தேன் நீ அங்கு இல்லை
பூஜைக்கு வந்தேன் நீ அங்கு இல்லை
என் பாடல் கேட்பார் யாரிங்கே கண்ணே
என் பாடல் கேட்பார் யாரிங்கே கண்ணே...
ஆண் : அவள் ஒரு மோகன ராகம்
எனை விட்டு தனியே பிரிந்திட்ட போதும்
என் மனக் கோவிலின் தீபம்
இறைவா என்னிடம் ஏனிந்த கோபம்
ஆண் : அவள் ஒரு மோகன ராகம்
அவள் ஒரு மோகன ராகம்

Song details

Music by: A. A. Raj

Lyrics by: Uma Nagabushanam

Release information: From Thaniyatha Thagam (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Uma Nagabushanam · Music: A. A. Raj

Song video

Watch on YouTube