Roman script

Singer : S. P. Balasubrahmayam
Music by : Shankar Ganesh
Male Part
Aval oru maenagai
En abimaana thaaragai
Aval oru maenagai
Kalaiyenum vaanidai minnum dhevadhai
Kalaiyenum vaanidai minnum dhevadhai
Kaaviya vadivoru nadamaadum ponmagal
Ranjani… shivaranjani… shivaranjani….
Male Part
Karumbugal thaenmozhi
Arumbugal punnagai
Karumbugal thaenmozhi
Arumbugal punnagai
En kanavilum aadidum avalin kalai
Male Part
Manam ninaikkindradhu
Sugam pirakkindradhu
Manam ninaikkindradhu
Sugam pirakkindradhu
Aval pol ingae yevarum illai
Male Part
Aval oru maenagai
En abimaana thaaragai
Aval oru maenagai
Shivaranjani… shivaranjani…
Male Part
Aadiya paadham aayiram vaedham
Avaladhu naadham
Thamizh sanga geedham
Aadiya paadham aayiram vaedham
Avaladhu naadham
Thamizh sanga geedham
Paarvaiyil kulirum maargazhi maadham
Paarvaiyil kulirum maargazhi maadham
Adhikaalaiyil varum boopaala raagam
Male Part
Aval oru maenagai
En abimaana thaaragai
Aval oru maenagai
Shivaranjani… shivaranjani…
Male Part
Aval singaara poonguzhal aavani maegam
Thaen ulaavidum kalyaani raagam
Aval sangeedha bhaavam gangaiyin vaegam
Thaamarai poovin sooriya dhaagam
Male Part
Kaalamae…
Aval vizhighal sonnapadi aadumae
Thaalamae…
Aval kaalgal kaettapadi thaavumae
Mozhiyo aalaya sangoli
Idaiyo asaindhidum kingini
Male Part
Enna solli enna paada
Kamban illai kavidhai paada
Enna solli enna paada
Kamban illai kavidhai paada
Aa… aa… aa…
Aval thanjai tharaniyil
Konjum azhagiya kovilandro
Naan aval bakthanandro
Male Part
Aval oru maenagai
En abimaana thaaragai
Aval oru maenagai
Shivaranjani… shivaranjani…

தமிழ்

ஆண் : அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை..
அவள் ஒரு மேனகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
காவிய வடிவோரு நடமாடும் பொன்மகள்
ரஞ்சனி... சிவரஞ்சனி... சிவரஞ்சனி...
ஆண் : கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை
கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை
என் கனவிலும் ஆடிடும் அவளின் கலை
ஆண் : மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
அவள் போல் இங்கே எவரும் இல்லை
ஆண் : அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி... சிவரஞ்சனி...
ஆண் : ஆடிய பாதம் ஆயிரம் வேதம்
அவளது நாதம் தமிழ்ச் சங்க கீதம்
ஆடிய பாதம் ஆயிரம் வேதம்
அவளது நாதம் தமிழ்ச் சங்க கீதம்
ஆண் : பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
அதிகாலையில் வரும் பூபாள ராகம்
ஆண் : அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி... சிவரஞ்சனி...
ஆண் : அவள் சிங்கார பூங்குழல் ஆவணி மேகம்
தேன் உலாவிடும் கல்யாணி ராகம்
அவள் சங்கீத பாவம் கங்கையின் வேகம்
தாமரை பூவின் சூரிய தாகம்
ஆண் : காலமே...
அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே
தாளமே...
அவள் கால்கள் கேட்டபடி தாவுமே
மொழியோ ஆலயச் சங்கொலி
இடையோ அசைந்திடும் கிங்கிணி
ஆண் : என்ன சொல்லி என்ன பாட
கம்பன் இல்லை கவிதை பாட
என்ன சொல்லி என்ன பாட
கம்பன் இல்லை கவிதை பாட
ஆ... ஆ... ஆ...
அவள் தஞ்சைத் தரணியில்
கொஞ்சும் அழகிய கோவிலன்றோ
நான் அவள் பக்தன் அன்றோ
ஆண் : அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி... சிவரஞ்சனி...

Song details

Music by: Shankar Ganesh

Release information: From Natchathiram (1980) · Lyricist: Kannadasan

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்