Roman script
Singers : Priya Hemesh and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Male Part Aval kuzhal udhirthidum Izhai enai thulaithidum Idaiveli muzhaithidum neram Uyir nanaithidum Aval idhazh thirattidum Mazhai ennil therithidum Suzhal ena suzhatridum Nenjai suruttidum Male Part Azhagazhaga.. ava theriva Uyir urivaa Medhu medhuvaa.. viri virivaa Vizhi arivaa Enakaanavale neethaan kitta variya Therinja senja mannippae kedaiyatha Udaney enna otharipona sariyaa Inime naanum uyirum ada thaniyaa Male Part En sogamae en mogamae Engeyo tholanjavalae En varamae en neramae Ezhaga valanjavalae Female Part Kaalam pogudhe.. kadikaram oduthae Unna maathikkum neram eppo Vaadham pannuna.. pidivaatham pannura Thirundhaadha naan than thappo Male Part : Padapadakkum kannala Ena meratti konjam maathitta Manasodanji pogatha Un veral pudichu Naanum karai eruven Male Part En sogamae en mogamae Engeyo tholanjavalae En varamae en neramae Ezhaga valanjavalae Male Part Azhagazhaga.. ava theriva Uyir urivaa Medhu medhuvaa.. viri virivaa Vizhi arivaa Udane enna otharipona sariyaa Inime naanum uyirum ada thaniyaa Male Part En sogamae en mogamae Engeyo tholanjavalae En varamae en neramae Ezhaga valanjavalae
தமிழ்
பாடகி : பிாியா ஹிமேஷ் பாடகா் : சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : அவள் குழல் உதிா்த்திடும் இலை எனை துளைத்திடும் இடைவெளி முளைத்திடும் நேரம் உயிா் நனைத்திடும் ஆண் : அவள் இதழ் திரட்டிடும் மழை என்னில் தொித்திடும் சுழல் என சுழற்றிடும் நெஞ்சை சுருட்டிடும் ஆண் : அழகழகா அவ தொிவா உயிா் உாிவா மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா ஆண் : எனக்கானவளே நீதான் கிட்ட வாறியா தொிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா ஆண் : என் சோகமே என் மோகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே பெண் : காலம் போகுதே கடிகாரம் ஓடுதே உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ வாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற திருந்தாத நான்தான் தப்போ ஆண் : படபடக்கும் கண்ணால எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட மனசுடைஞ்சு போகாத உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன் ஆண் : என் சோகமே என் மோகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே ஆண் : அழகழகா அவ தொிவா உயிா் உாிவா மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா ஆண் : உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா ஆண் : என் சோகமே என் மோகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே
Song information
Singers: Priya Hemesh and Santhosh Narayanan
Music by: Santhosh Narayanan
Release information: From Manithan (2016) · Lyricist: Pradeep, Vivek
Explore this song
- Singer: Priya Hemesh and Santhosh Narayanan
- Film / album: Manithan
- Composer: Santhosh Narayanan