Roman script
Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Vaali Male Part …………….. Male Part Aval jaathi poovena siriththaal Aval jaathi poovena siriththaal Oru paathi paarvaiyil azhaiththaal Aval jaadaiyil aayiram paadal Antha paadalil eththanai oodal….. Male Part Aval jaathi poovena siriththaal Oru paathi paarvaiyil azhaiththaal Aval jaadaiyil aayiram paadal Antha paadalil eththanai oodal….. Male Part Paavai oorvalam poga En paarvai thaer vadam aaga Paavai oorvalam poga En paarvai thaer vadam aaga Engal kadhal payanam vaazhga Male Part Ullaththai eduththaen kaanikkai koduththaen Ullaththai eduththaen kaanikkai koduththaen Maalai soodum manavarai amaiththaen Mangai thunai varuvaalo…. Male Part Aval jaathi poovena siriththaal Oru paathi paarvaiyil azhaiththaal Aval jaadaiyil aayiram paadal Antha paadalil eththanai oodal….. Male Part Odai neerinil nadakkum kulir Vaadai kaattrena irukkum Aval saayal kodukkindra mayakkam Male Part Odai neerinil nadakkum kulir Vaadai kaattrena irukkum Aval saayal kodukkindra mayakkam Male Part Muththukkal pathiththa sevvidhazh sirikkum Muththukkal pathiththa sevvidhazh sirikkum Kaalam thorum kavithaigal vadikkum Kanni maranthiruppaalo Male Part Aval jaathi poovena siriththaal Oru paathi paarvaiyil azhaiththaal Aval jaadaiyil aayiram paadal Antha paadalil eththanai oodal….. Male Part ………………..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : வாலி ஆண் : ................... ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள் அவள் ஜாதி பூவென சிரித்தாள் ஒரு பாதி பார்வையில் அழைத்தாள் அவள் ஜாடையில் ஆயிரம் பாடல் அந்த பாடலில் எத்தனை ஊடல்..... ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள் ஒரு பாதி பார்வையில் அழைத்தாள் அவள் ஜாடையில் ஆயிரம் பாடல் அந்த பாடலில் எத்தனை ஊடல்..... ஆண் : பாவை ஊர்வலம் போக என் பார்வை தேர் வடம் ஆக பாவை ஊர்வலம் போக என் பார்வை தேர் வடம் ஆக எங்கள் காதல் பயணம் வாழ்க ஆண் : உள்ளத்தை எடுத்தேன் காணிக்கை கொடுத்தேன் உள்ளத்தை எடுத்தேன் காணிக்கை கொடுத்தேன் மாலை சூடும் மணவறை அமைத்தேன் மங்கை துணை வருவாளோ..... ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள் ஒரு பாதி பார்வையில் அழைத்தாள் அவள் ஜாடையில் ஆயிரம் பாடல் அந்த பாடலில் எத்தனை ஊடல்..... ஆண் : ஓடை நீரினில் நடக்கும் குளிர் வாடை காற்றென இருக்கும் அவள் சாயல் கொடுக்கின்ற மயக்கம் ஆண் : ஓடை நீரினில் நடக்கும் குளிர் வாடை காற்றென இருக்கும் அவள் சாயல் கொடுக்கின்ற மயக்கம் ஆண் : முத்துக்கள் பதித்த செவ்விதழ் சிரிக்கும் முத்துக்கள் பதித்த செவ்விதழ் சிரிக்கும் காலம் தோறும் கவிதைகள் வடிக்கும் கன்னி மறந்திருப்பாளோ... ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள் ஒரு பாதி பார்வையில் அழைத்தாள் அவள் ஜாடையில் ஆயிரம் பாடல் அந்த பாடலில் எத்தனை ஊடல்..... ஆண் : ..............................
Song information
Singer: T. M. Soundararajan
Music by: S. M. Subbaih Naidu
Lyrics by: Vaali
Release information: From Bathilukku Bathil (1972) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Bathilukku Bathil
- Composer: S. M. Subbaih Naidu
- Lyricist: Vaali