Roman script
Avakaachi Song Lyrics is the track from Pratyagra Music Paradise Tamil Album – 2026, Starring Pravin Adithya, Shabana Shajahan, Aryan and Others. This song was sung by Padmalatha. The music was composed by Balamurali Balu. Lyrics works penned by Kabilan Vairamuthu. Singer : Padmalatha Music Director : Balamurali Balu Lyricist : Kabilan Vairamuthu Female Part Jallikattu billa Avan siricha bougan villa Nenjaan sulukka kooda Avan neevi viduvaan nalla Female Part Thodaiya thatti vandha Thimilu yedhuvum thullaa Avan meesai thirukka paarthe Yelachen arugam pulla Yen poththi vacha pora mottu Poothiruche Female Part Ava kaachi ava kaachi Avan mela ava kaachi Adivaaram thooththaachu Ini avan aachu naan aachu Female Part Ava kaachi ava kaachi Avan mela ava kaachi Adivaaram thooththaachu Ini avan aachu naan aachu Humming : ……………….. Female Part Aa vaalandhooru sandhaiyila Vaangi vandhaan valavi Avan pottu vittu ponaan Adhu kaiya suththum kulavi
Female Part Chekkanoorani saalaiyila Thookki thandhaan padhaneer Naan kudikka avan idikka Ada oranju pochu aavani Female Part Kaadhal geedhal illaa Idhu kerakkum kodukkum seeni Avan irukki mudikka yengum Yen surukku paiyi maeni Female Part Ava kaachi ava kaachi Avan mela ava kaachi Adivaaram thooththaachu Ini avan aachu naan aachu Female Part Ava kaachi ava kaachi Avan mela ava kaachi Adivaaram thooththaachu Ini avan aachu naan aachu Female Part Jallikattu billa Avan siricha bougan villa Nenjaan sulukka kooda Avan neevi viduvaan nalla Female Part Thodaiya thatti vandha Thimilu yedhuvum thullaa Avan meesai thirukka paarthe Yelachen arugam pulla Yen poththi vacha pora mottu Poothiruche Female Part Ava kaachi ava kaachi Avan mela ava kaachi Adivaaram thooththaachu Ini avan aachu naan aachu Female Part Ava kaachi ava kaachi Avan mela ava kaachi Adivaaram thooththaachu Ini avan aachu naan aachu Humming : ………………..
தமிழ்
பாடகி : பத்மலதா இசையமைப்பாளர் : பாலமுரளி பாலு பாடலாசிரியர் : கபிலன் வைரமுத்து பெண் : ஜல்லிக்கட்டு பில்லா அவன் சிரிச்சா பௌகன் வில்லா நெஞ்சான் சுளுக்க கூட அவன் நீவி விடுவான் நல்லா பெண் : தொடைய தட்டி வந்தா திமிலு எதுவும் துள்ள அவன் மீசை திருக பார்த்தே எலச்சென் அருகம் புல்லா ஏஹ் பொத்தி வச்ச பூரா மொட்டு பூத்திருச்சே பெண் : அவகாச்சி அவகாச்சியே அவன் மேல அவகாச்சியே அடிவாரம் தூத்தாச்சு இனி அவன் ஆச்சு நான் ஆச்சு பெண் : அவ காச்சி அவகாச்சியே அவன் மேல அவகாச்சியே அடிவாரம் தூத்தாச்சு இனி அவன் ஆச்சு நான் ஆச்சு ஹம்மிங் : ………………… பெண் : ஆ வாழந்தூறு சந்தையில வாங்கி வந்தான் வளவி அவன் போட்டு விட்டு போனான் அது கைய சுத்தும் கொழவி பெண் : செக்கானூரணி சாலையில தூக்கி தந்தான் பதநீர் நான் குடிக்க அவன் இடிக்க அட ஓரைஞ்சு போச்சு ஆனி பெண் : காதல் கீதல் இல்லை இது கெறக்கும் கொடுக்கும் சீனி அவன் இருக்கி முடிக்க ஏங்கும் என் சுருக்கு பையி மேனி பெண் : அவகாச்சி அவகாச்சியே அவன் மேல அவகாச்சியே அடிவாரம் தூத்தாச்சு இனி அவன் ஆச்சு நான் ஆச்சு பெண் : அவ காச்சி அவகாச்சியே அவன் மேல அவகாச்சியே அடிவாரம் தூத்தாச்சு இனி அவன் ஆச்சு நான் ஆச்சு பெண் : ஜல்லிக்கட்டு பில்லா அவன் சிரிச்சா பௌகன் வில்லா நெஞ்சான் சுளுக்க கூட அவன் நீவி விடுவான் நல்லா பெண் : தொடைய தட்டி வந்தா திமிலு எதுவும் துள்ள அவன் மீசை திருக பார்த்தே எலச்சென் அருகம் புல்லா ஏஹ் பொத்தி வச்ச பூரா மொட்டு பூத்திருச்சே பெண் : அவகாச்சி அவகாச்சியே அவன் மேல அவகாச்சியே அடிவாரம் தூத்தாச்சு இனி அவன் ஆச்சு நான் ஆச்சு பெண் : அவ காச்சி அவகாச்சியே அவன் மேல அவகாச்சியே அடிவாரம் தூத்தாச்சு இனி அவன் ஆச்சு நான் ஆச்சு ஹம்மிங் : …………………….
Song information
Singer: Padmalatha
Release information: From Pratyagra Music Paradise (2026) · Singer: Padmalatha · Lyricist: Kabilan Vairamuthu · Music: Balamurali Balu
Explore this song
- Singer: Padmalatha
- Film / album: Pratyagra Music Paradise