Roman script
Singer : D. Imman, Music by : D. Imman Male Part Aththuvutta aththuvutta Appadiyae aththuvutta Male Part Ye kaththimela Kanna katti Nikka vachchi Suththavuttaa Male Part Daa…. Thottuputtaa Current adikkudhu Vittuputta Iruttadaikkudhu. Ayyayyyoo Manda vedikkudhu Male Part Dhukkam vandhu Thonda adaikkudhu Male Part {Adichi pirichchi Mansa kilichchaa Aathaaa…. Avala nenachchi Polambi aludhen Aathaaa…..} (2) Male Part Aththuvutta aththuvutta Appadiyae aththuvutta Male Part Ye kaththimela Kanna katti Nikka vachchi Suththavuttaa Male Part Yei…daa…. Nenjukulla ambu Adikkudhu Ava illa Romba valikkudhu Male Part Love-ku indha Chinnam edhukkudaa Puttukittaa Love-a odhukkudaa Male : {Adichi pirichchi Mansa kilichchaa Aathaaa…. Avala nenachchi Polambi aludhen Aathaaa…..} (2) Chorus …………………….. Male Part Kadhal current-nu Sonnavan vingnani machi Vandhadhumae Poyidichchu irunden Male Part Uyira kodukkum Ponnu eththana Irukku machi Kulithaedi kuppuraanaa Kavundhen Male Part Pakisthan border idhu Oppukku order idhu Warning-u board-a Ava tharala Male Part Kannukulla enakku Kattiputta kallara Kanna moodi thorandhaa En neththiyila sillara Male Part Izhukkuraa midhikkuraa Podhaikkuraadaa Male Part {Adichi pirichchi Mansa kilichchaa Aathaaa…. Avala nenachchi Polambi aludhen Aathaaa…..} (2) Male Part Aththuvutta aththuvutta Appadiyae aththuvutta Male Part Ye kaththimela Kanna katti Nikka vachchi Suththavuttaa Male Part Yei…daa…. Male Part Kadavulum Kannu mulikkanum Avanukkum Ponnu kedaikkanum Appo namma Kashtam puriyumdaa Avan making-la Thappu kuraiyumdaa Male Part {Adichchi pirichchi Adichchi pirichchi }(3) Male Part {Adichi pirichchi Mansa kilichchaa Aathaaa…. Avala nenachchi Polambi aludhen Aathaaa…..} (2) Male Part Aathaa…Aathaa Aathaaa…. Aththuvutta….
தமிழ்
பாடகர் : டி. இமான் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : அத்துவுட்டா அத்துவுட்டா அப்படியே அத்துவுட்டா ஆண் : ஏ கத்திமேல கண்ணக்கட்டி நிக்க வச்சி சுத்தவுட்டா ஆண் : டா தொட்டுப்புட்டா கரண்ட் அடிக்குது விட்டுப்புட்டா இருட்டடிக்குது அய்யய்யோ மண்டை வெடிக்குது ஆண் : துக்கம் வந்து தொண்டை அடைக்குது ஆண் : { அடிச்சு பிரிச்சு மனசக் கிழிச்சா ஆத்தா அவள நினைச்சு புலம்பி அழுதேன் ஆத்தா } (2) ஆண் : அத்துவுட்டா அத்துவுட்டா அப்படியே அத்துவுட்டா ஆண் : ஏ கத்திமேல கண்ணக்கட்டி நிக்க வச்சி சுத்தவுட்டா ஆண் : ஏய் டா நெஞ்சுக்குள்ள அம்பு அடிக்குது அவ இல்ல ரொம்ப வலிக்குது ஆண் : லவ்வுக்கு இந்த சின்னம் எதுக்குடா புட்டுக்கிட்டா லவ்வ ஒதுக்குடா ஆண் : { அடிச்சு பிரிச்சு மனசக் கிழிச்சா ஆத்தா அவள நினைச்சு புலம்பி அழுதேன் ஆத்தா } (2) குழு : ............................... ஆண் : காதல் கரண்ட்டுன்னு சொன்னவன் விஞ்ஞானி மச்சி வந்ததுமே போயிடிச்சு இருண்டேன் ஆண் : உயிரக் கொடுக்கும் பொண்ணு எத்தன இருக்கு மச்சி குழி தேடி குப்புற நான் கவுந்தேன் ஆண் : பாகிஸ்தான் பார்டர் இது ஒப்புக்கு ஆர்டர் இது வார்னிங்கு போர்ட அவ தரல ஆண் : கண்ணுக்குள்ள எனக்கு கட்டிப்புட்டா கல்லறை கண்ணமூடி தொறந்தா என் நெத்தியில சில்லரை ஆண் : இழுக்குறா மிதிக்குறா புதைக்குறாடா ஆண் : { அடிச்சு பிரிச்சு மனசக் கிழிச்சா ஆத்தா அவள நினைச்சு புலம்பி அழுதேன் ஆத்தா } (2) ஆண் : அத்துவுட்டா அத்துவுட்டா அப்படியே அத்துவுட்டா ஆண் : ஏ கத்திமேல கண்ணக்கட்டி நிக்க வச்சி சுத்தவுட்டா ஆண் : ஏய் டா ஆண் : கடவுளும் கண்ணு முழிக்கனும் அவனுக்கும் பொண்ணு கிடைக்கனும் அப்போ நம்ம கஷ்டம் புரியும் டா அவன் மேக்கிங்ல தப்பு குறையும்டா ஆண் : { அடிச்சு பிரிச்சு அடிச்சு பிரிச்சு } (3) ஆண் : { அடிச்சு பிரிச்சு மனசக் கிழிச்சா ஆத்தா அவள நினைச்சு புலம்பி அழுதேன் ஆத்தா } (2) ஆண் : ஆத்தா ஆத்தா ஆத்தா அத்துவுட்டா
Song details
Singer: D. Imman,
Music by: D. Imman
Release information: From Pokkiri Raja (2016) · Lyricist: Vivek
- Singer: D. Imman
- Film / album: Pokkiri Raja
- Composer: D. Imman