Roman script
Singers : S. C. Krishnan and B. S. Sasireka Music by : Shankar Ganesh Lyrics by : Udhayanan Male Part Aththi maraththula muttai ittu Aavaaram thoppukkullae kunju porichchu Kunjukku irai theda pona paambe Nee kudhichchu kudhichchu vanthu aadu paambe Male Part Podu…jikku mukku jikku mukku jikku mukku Adi jikkidi mukku jikkidi mukku Female : Jikku mukku jikku mukku jikku mukku Aaha jikkidi mukku jikkidi mukku Male Part Veeraappu pesiya pasangalaiyellaam Velavelaththu nadunga vachcha nalla paambe Aa….veeraappu pesiya pasangalaiyellaam Velavelaththu nadunga vachcha nalla paambe Maraakku potta intha maamaayila enakku Mana mudichchu vaikka vantha chella paambe Male Part Aahaa…..jikku mukku jikku mukku jikku mukku Adi jikkidi mukku jikkidi mukku Female : Aahaa…..jikku mukku jikku mukku jikku mukku Adi jikkidi mukku jikkidi mukku Male Part Maraatha manasaiyellaam maaravum vachche Naan manasu vachcha ponnu enna seravum vachcha Maraatha manasaiyellaam maaravum vachche Naan manasu vachcha ponnu enna seravum vachcha Seeraama seeri vantha nalla paambe Yaehae yaehae yaehae yaehae yaehae yae… Seeraama seeri vantha nalla paambe Ivanga seththa paambu aakki vachcha chella paambe Both : Jikku mukku jikku mukku jikku mukku Adi jikkidi mukku jikkidi mukku Jikku mukku jikku mukku jikku mukku Adi jikkidi mukku jikkidi mukku
தமிழ்
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : உதயணன் ஆண் : அத்தி மரத்துல முட்டை இட்டு ஆவாரம் தோப்புக்குள்ளே குஞ்சு பொரிச்சு குஞ்சுக்கு இரை தேட போன பாம்பே நீ குதிச்சு குதிச்சு வந்து ஆடு பாம்பே... ஆண் : போடு..ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு.... பெண் : ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஆஹா.....ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு.... ஆண் : வீராப்பு பேசிய பசங்களையெல்லாம் வெலவெலத்து நடுங்க வச்ச நல்லபாம்பே ஆ....வீராப்பு பேசிய பசங்களையெல்லாம் வெலவெலத்து நடுங்க வச்ச நல்லபாம்பே மாராக்கு போட்ட இந்த மாமயில எனக்கு மண முடிச்சு வைக்க வந்த செல்ல பாம்பே ஆண் : ஆஹா.....ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு.... பெண் : ஆஹா.....ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு.... ஆண் : மாறாத மனசையெல்லாம் மாறவும் வச்சே நான் மனசு வச்ச பொண்ணு என்ன சேரவும் வச்ச மாறாத மனசையெல்லாம் மாறவும் வச்சே நான் மனசு வச்ச பொண்ணு என்ன சேரவும் வச்ச சீறாம சீறி வந்த நல்ல பாம்பே ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏ...... சீறாம சீறி வந்த நல்ல பாம்பே இவங்க செத்த பாம்பு ஆக்கி வச்ச செல்ல பாம்பே..... இருவர் : ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு.... ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு....
Song information
Singers: S. C. Krishnan and B. S. Sasireka
Music by: Shankar Ganesh
Lyrics by: Udhayanan
Release information: From Neer Nilam Neruppu (1980) · Singer: S. C. Krishnan and B. S. Sasireka · Lyricist: Udhayanan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. C. Krishnan and B. S. Sasireka
- Film / album: Neer Nilam Neruppu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Udhayanan