Roman script
Singers : Sreekanth Hariharan, Rakshita Suresh and Arvind Raj Music by : Jaya Easwar Ragavan Female Part Aththaan unna kaangala Muththam thaara pothala…aa… Niththam en kaadhala Saththam vara pesalaa…aa…. Male Part Ven panju kaiyaala enna Un nenju ul pootti pothacha Kan konjum maiyaala thaanae En moththam veroda saacha Male Part Nenjukulla un mogatha Pacha kuththa solli vachen Unna katta saamy kitta Sathiyama vendi kitten Male Part Vetta veli vaanathula Unnai mattum thedi ninnen Kannukkuzhi pallathula Nee sirikka naan vizhunthen Female Part Unakkaga poothiruppen Un thozhil saanjiruppen Nee pogum paadhaiyila Nizhalaaga naan iruppen Male Part En uchchi varaiyila mevura En moochi kaatha maarura Azhagae…azhagae en nenjukulla Un sirippala enai seendura Poo vaasam pola veesura Uravae udalae naan enna solla Female Part Unakkaga poothiruppen… Un thozhil saanjiruppen… Male Part Nenjukulla unna pacha Kuththi vachen En kannukulla unnai thechi vachen Naan unnai thedum neram enni thaan En pulla unnai nenjil thaekki vachen Male Part Andha vaanam boomi Ellam kettu vechi En kannae unnai kannil sikka vachen Vanthu vanthu pogum Uppu thanni kaathukitta En nenappa kudu solli vachen
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன், ரக்ஷிதா சுரேஷ் மற்றும் அரவிந்த் ராஜ் இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன் பெண் : அத்தான் உன்ன காங்கல முத்தம் தர போதல....ஆ..... நித்தம் என் காதல சத்தம் வர பேசல......ஆ...... ஆண் : வெண் பஞ்சு கையால என்ன உன் நெஞ்சு உள் பூட்டி பொதைச்ச கண் கொஞ்சும் மையால தானே என் மொத்தம் வேரோட சாச்ச ஆண் : நெஞ்சுக்குள்ள உன் மொகத்த பச்சை குத்த சொல்லி வச்சேன் உன்ன கட்ட சாமி கிட்ட சத்தியமா வேண்டிகிட்டேன் ஆண் : வெட்ட வெளி வானத்துல உன்னை மட்டும் தேடி நின்னேன் கண்ணுக்குழி பள்ளத்துல நீ சிரிக்க நான் விழுந்தேன் பெண் : உனக்காக பூத்திருப்பேன் உன் தோளில் சாஞ்சிருப்பேன் நீ போகும் பாதையில நிழலாக நான் இருப்பேன் ஆண் : என் உச்சி வரையில மேவுற என் மூச்சி காத்தா மாறுற அழகே....அழகே என் நெஞ்சுக்குள்ள உன் சிரிப்பால என்னை சீண்டுற பூ வாசம் போல வீசுற உறவே உடலே நான் என்ன சொல்ல பெண் : உனக்காக பூத்திருப்பேன் உன் தோளில் சாஞ்சிருப்பேன் ஆண் : நெஞ்சுக்குள்ள உன்ன பச்சை குத்தி வச்சேன் என் கண்ணுக்குள்ள உன்னை தெச்சி வச்சேன் நான் உன்னை தேடும் நேரம் எண்ணித்தான் என் புள்ள உன்ன நெஞ்சில் தேக்கி வச்சேன் ஆண் : அந்த வானம் பூமி எல்லாம் கேட்டு வச்சி என் கண்ணே உன்னை கண்ணில் சிக்க வச்சேன் வந்து வந்து போகும் உப்பு தண்ணி காத்துகிட்ட என் நினைப்பகூட சொல்லி வச்சேன்
Song information
Singers: Sreekanth Hariharan, Rakshita Suresh and Arvind Raj
Music by: Jaya Easwar Ragavan
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Naaraayini Balasubramaniam
Explore this song
- Singer: Sreekanth Hariharan
- Singer: Rakshita Suresh and Arvind Raj
- Film / album: Album Songs 2020
- Composer: Jaya Easwar Ragavan