Roman script
Singers : Vani Jairam and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Aththaani mandapaththil muthu muthu dheepam Annaththin thogai polae Velli minnal kolam Aththaani mandapaththil muthu muthu dheepam Annaththin thogai polae Velli minnal kolam Female Part Thaai sonna needhi karpu ennum jothi Thaai sonna needhi karpu ennum jothi Thanthai sonna vedham thanmaana dheepam Female Part Aththaani mandapaththil muthu muthu dheepam Annaththin thogai polae Velli minnal kolam Female Part Selvam enbathu vantha pinbuthaan Irunda veettilum dheepam Entha paadhaiyum sendru paarkkalaam Vaazhvil ennathaan paavam Female Part Selvam enbathu vantha pinbuthaan Irunda veettilum dheepam Entha paadhaiyum sendru paarkkalaam Vaazhvil ennathaan paavam Female Part Ilamaiyin vegam inbamennum raagam Enna vantha pothum vanthavarai yogam Female Part Aththaani mandapaththil muthu muthu dheepam Annaththin thogai polae Velli minnal kolam Female Part Kodi pengalai boomi kandathu Dheivanmaanaval seethai Kodi paathaigal mannil ullana Nermai ondruthaan paathai Female Part Kalai magalaanaal kalvi tharum saaram Kulamaagalaanaal manai kalangaaram Female Part Aththaani mandapaththil muthu muthu dheepam Annaththin thogai polae Velli minnal kolam Female Part Achcham enbathum naanam enbathum Panjam theerththathae illai Anthi vaanaththu chandhiran ena Vaazhnthu paarppatho thollai Female Part Kulamagal naanam iraivanin dheepam Vazhi thavaraanaal piranthathu paavam Female Part Aththaani mandapaththil muthu muthu dheepam Annaththin thogai polae Velli minnal kolam
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம் அன்னத்தின் தோகை போலே வெள்ளி மின்னல் கோலம் அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம் அன்னத்தின் தோகை போலே வெள்ளி மின்னல் கோலம் பெண் : தாய் சொன்ன நீதி கற்பு என்னும் ஜோதி தாய் சொன்ன நீதி கற்பு என்னும் ஜோதி தந்தை சொன்ன வேதம் தன்மான தீபம் பெண் : அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம் அன்னத்தின் தோகை போலே வெள்ளி மின்னல் கோலம் பெண் : செல்வம் என்பது வந்த பின்புதான் இருண்ட வீட்டிலும் தீபம் எந்த பாதையும் சென்று பார்க்கலாம் வாழ்வில் என்னதான் பாவம் பெண் : செல்வம் என்பது வந்த பின்புதான் இருண்ட வீட்டிலும் தீபம் எந்த பாதையும் சென்று பார்க்கலாம் வாழ்வில் என்னதான் பாவம் பெண் : இளமையின் வேகம் இன்பமென்னும் ராகம் என்ன வந்த போதும் வந்தவரை யோகம் பெண் : அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம் அன்னத்தின் தோகை போலே வெள்ளி மின்னல் கோலம் பெண் : கோடிப் பெண்களைப் பூமி கண்டது தெய்வமானவள் சீதை கோடிப் பாதைகள் மண்ணில் உள்ளன நேர்மை ஒன்றுதான் பாதை பெண் : கலை மகளானால் கல்வி தரும் சாரம் குலமகளானால் மனைக் கலங்காரம் பெண் : அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம் அன்னத்தின் தோகை போலே வெள்ளி மின்னல் கோலம் பெண் : அச்சம் என்பதும் நாணம் என்பதும் பஞ்சம் தீர்த்ததே இல்லை அந்தி வானத்து சந்திரன் என வாழ்ந்து பார்ப்பதோ தொல்லை பெண் : குலமகள் நாணம் இறைவனின் தீபம் வழி தவறானால் பிறந்தது பாவம் பெண்கள் : அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம் அன்னத்தின் தோகை போலே வெள்ளி மின்னல் கோலம்
Song information
Singers: Vani Jairam and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Magarasi Vazhga (1976) · Singer: Vani Jairam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam and P. Susheela
- Film / album: Magarasi Vazhga
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan