Roman script
Singer : L. R. Eswari Music by : K. Vijaya Baskar Lyrics by : Kannadasan Female Part Aththai magan vanthirukkaan meththai virikka Antha meththaiyilae nooru tharam muthu kulikka Paththu viral kondu ennai paadupaduththa Oru palliyaraikkulirunthu paadam nadaththa Female Part Aththai magan vanthirukkaan meththai virikka Antha meththaiyilae nooru tharam muthu kulikka Female Part Raagm paadu ragasiyam raagam Thaalam podu thagathimi thaalam Haa…raagam paadu ragasiyam raagam Thaalam podu thagathimi thaalam Female Part Chinna veedu singaara veedu Chinna veedu singaara veedu Sirikkum pennai konjam Arugil vanthu anaiththu vidu Female Part Aththai magan vanthirukkaan meththai virikka Antha meththaiyilae nooru tharam muthu kulikka Female Part Aalaipaaru rajavaipolae Maeniyaipaaru raniyaipolae Haa….Aalaipaaru rajavaipolae Maeniyaipaaru raniyaipolae Uruvam paaru rojavai polae Izhukkum paarvaiyundu ezhunthu vanthu aadu Female Part Aththai magan vanthirukkaan meththai virikka Antha meththaiyilae nooru tharam muthu kulikka Female Part Aattam endraal paavam vendum Kaalai endraal jodiyum vendum Haa aattam endraal paavam vendum Kaalai endraal jodiyum vendum Maalai podu manthiram paadu Maalai podu manthiram paadu Vaazhai thottaththukkul vattampodu vizhunthu vidu Female Part Aththai magan vanthirukkaan meththai virikka Antha meththaiyilae nooru tharam muthu kulikka Paththu viral kondu ennai paadupaduththa Oru palliyaraikkulirunthu paadam nadaththa Female Part Aththai magan vanthirukkaan meththai virikka Antha meththaiyilae nooru tharam muthu kulikka
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க பத்து விரல் கொண்டு என்னை பாடுப்படுத்த ஒரு பள்ளியறைக்குள்ளிருந்து பாடம் நடத்த பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க பெண் : ராகம் பாடு ரகசிய ராகம் தாளம் போடு தகதிமி தாளம் ஹா....ராகம் பாடு ரகசிய ராகம் தாளம் போடு தகதிமி தாளம் பெண் : சின்ன வீடு சிங்கார வீடு சின்ன வீடு சிங்கார வீடு சிரிக்கும் பெண்ணை கொஞ்சம் அருகில் வந்து அணைத்து விடு பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க பெண் : ஆளைப்பாரு ராஜாவைப்போலே மேனியைப்பாரு ராணியைப்போலே ஹா....ஆளைப்பாரு ராஜாவைப்போலே மேனியைப்பாரு ராணியைப்போலே உருவம் பாரு ரோஜாவைப்போலே இழுக்கும் பார்வையுண்டு எழுந்து வந்து ஆடு பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க பெண் : ஆட்டம் என்றால் பாவம் வேண்டும் காளை என்றால் ஜோடியும் வேண்டும் ஹா ஆட்டம் என்றால் பாவம் வேண்டும் காளை என்றால் ஜோடியும் வேண்டும் மாலைப் போடு மந்திரம் பாடு மாலைப் போடு மந்திரம் பாடு வாழைத் தோட்டத்துக்குள் வட்டம்போடு விழுந்து விடு பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க பத்து விரல் கொண்டு என்னை பாடுப்படுத்த ஒரு பள்ளியறைக்குள்ளிருந்து பாடம் நடத்த பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க
Song information
Singer: L. R. Eswari
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Kannadasan
Release information: From Kalyanamam Kalyanam (1974) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Kalyanamam Kalyanam
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Kannadasan