Roman script
Singer : P. B. Sreenivas Music by : K .V. Mahadevan Lyrics by : Thanjai Vaanan Female Part Athan kaditham nalla muthu muthu Ahaa en anbu malar kothu kothu Athan kaditham nalla muthu muthu Ahaa en anbu malar kothu kothu Female Part Androru naal azhagudanae Arugil nindren naan Aasaiyudan anaikka vandhaal Aalai kaanomaam Androru naal azhagudanae Arugil nindren naan Aasaiyudan anaikka vandhaal Aalai kaanomaam Female Part Innoru naal ennai Katti mutham ittaram Ezhundha pinnae kanavadhuvaai Irukka kandaaraam Female Part Athan kaditham nalla muthu muthu Ahaa en anbu malar kothu kothu Female Part Neer nilaiyin nelivinilae Ennai kandaaraam Nerungiyadhil iranginaalo Kulirchi illaiyaam Neer nilaiyin nelivinilae Ennai kandaaraam Nerungiyadhil iranginaalo Kulirchi illaiyaam Female Part Adhai viduthu nadantha bodhu Thodarnthu sendraenaam Aasaiyodu anbae endraal Yaarum illaiyaam Female Part Athan kaditham nalla muthu muthu Ahaa en anbu malar kothu kothu Female Part Irandu naal irukku endrae Yengi ilaikkindraar Enna thaan anbudanae Ennullae nirkkindraar Irandu naal irukku endrae Yengi ilaikkindraar Enna thaan anbudanae Ennullae nirkkindraar Female Part Ennai pola adhirstasaali Yaar irukkindraar Endru vandhu kaanbaen endre Ezhuthi irukkindraar Female Part Athan kaditham nalla muthu muthu Ahaa en anbu malar kothu kothu Athan kaditham nalla muthu muthu Ahaa en anbu malar kothu kothu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : தஞ்சை வண்ணன் பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து.... பெண் : அன்றொரு நாள் அழகுடனே அருகில் நின்றேனாம் ஆசையுடன் அணைக்க வந்தால் ஆளைக் காணோமாம் அன்றொரு நாள் அழகுடனே அருகில் நின்றேனாம் ஆசையுடன் அணைக்க வந்தால் ஆளைக் காணோமாம் பெண் : இன்னொருநாள் என்னைக் கட்டி முத்தம் இட்டாராம் எழுந்த பின்னே கனவதுவாய் இருக்க கண்டாராம் பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து பெண் : நீர் நிலையின் நெளிவினிலே என்னைக் கண்டாராம் நெருங்கியதில் இறங்கினாலோ குளிர்ச்சி இல்லையாம் நீர் நிலையின் நெளிவினிலே என்னைக் கண்டாராம் நெருங்கியதில் இறங்கினாலோ குளிர்ச்சி இல்லையாம் பெண் : அதை விடுத்து நடந்த போது தொடர்ந்து சென்றேனாம் ஆசையோடு அன்பே என்றால் யாருமில்லையாம்…… பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து பெண் : இரண்டு நாள் இருக்கு என்றே ஏங்கி இளைக்கின்றார் என்னத்தான் அன்புடனே என்னுள்ளே நிற்கின்றார் இரண்டு நாள் இருக்கு என்றே ஏங்கி இளைக்கின்றார் என்னத்தான் அன்புடனே என்னுள்ளே நிற்கின்றார் பெண் : என்னைப் போலே அதிர்ஷ்டசாலி யார் இருக்கின்றார் என்று வந்து காண்பேன் என்று எழுதியிருக்கின்றார் பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து....
Song information
Singer: P. B. Sreenivas
Music by: K .V. Mahadevan
Lyrics by: Thanjai Vaanan
Release information: From Ninaipatharkku Neramillai (1963) · Singer: P. Susheela · Lyricist: Thanjai Vaanan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. B. Sreenivas
- Film / album: Ninaipatharkku Neramillai
- Composer: K .V. Mahadevan
- Lyricist: Thanjai Vaanan