Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Arthamulla indhu madham enna sonnathu Male Part Arthamulla indhu madham enna sonnathu Adhu avaravar kadamaigalai vaguththu thanthathu Aasai vanthu vedhiyinai aatti vaiththathu Adhuthaan alliyida neruppai Ingae mootti vaiththathu Male Part Arthamulla indhu madham enna sonnathu Male Part Tharumam unai thaedi un thaaram endru vanthathu Thaai thanthai deivam ellaam needhaanae endrathu Tharumam unai thaedi un thaaram endru vanthathu Thaai thanthai deivam ellaam needhaanae endrathu Male Part Than thalaiyil un pazhiyai thaangi kondu nindrathu Thaangum varai thaangi vittu thaalaamal saainthathu Male Part Arthamulla indhu madham enna sonnathu Male Part Kattiyaval koduththathellaam vaaikku rushi Adharkku kaiyalavu nee pottaai vaaikkarisi Kattiyaval koduththathellaam vaaikku rushi Adharkku kaiyalavu nee pottaai vaaikkarisi Male Part Ullathellaam unakkaaga koduththu sendraal Ullathellaam unakkaaga koduththu sendraal Thanakku pottodu poovai mattum eduththu sendraal Male Part Arthamulla indhu madham enna sonnathu…. Male Part Neruppendru solli solli solli naakkae vendhathadaa Varugindrathendru solli solli puliyae vanthathadaa Neruppendru solli solli solli naakkae vendhathadaa Varugindrathendru solli solli puliyae vanthathadaa Male Part Manthiraththil vantha sugam thanthiraththil ponathadaa Manthiraththil vantha sugam thanthiraththil ponathadaa Kaipidiththa manaiviyidam poi padiththa paavamadaa Male Part Arthamulla indhu madham enna sonnathu….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது ஆசை வந்து வேதியனை ஆட்டி வைத்தது அதுதான் அள்ளியிட நெருப்பை இங்கே மூட்டி வைத்தது...... ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது ஆண் : தருமம் உனைத் தேடி உன் தாரம் என்று வந்தது தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீதானே என்றது தருமம் உனை தேடி உன் தாரம் என்று வந்தது தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீதானே என்றது ஆண் : தன் தலையில் உன் பழியைத் தாங்கிக் கொண்டு நின்றது தாங்கும் வரை தாங்கி விட்டு தாளாமல் சாய்ந்தது ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது ஆண் : கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி ஆண் : உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள் உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள் தனக்கு பொட்டோடு பூவை மட்டும் எடுத்து சென்றாள் ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது ஆண் : நெருப்பென்று சொல்லி சொல்லி நாக்கே வெந்ததடா வருகின்றதென்று சொல்லி சொல்லி புலியே வந்ததடா நெருப்பென்று சொல்லி சொல்லி நாக்கே வெந்ததடா வருகின்றதென்று சொல்லி சொல்லி புலியே வந்ததடா ஆண் : மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா கைப்பிடித்த மனைவியிடம் பொய் படித்த பாவமடா ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Athirshtam Azhaikirathu (1976) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Athirshtam Azhaikirathu
- Composer: V. Kumar
- Lyricist: Vaali