Roman script
Singers : Sathyaprakash and Ala B Bala Music by : Dhibu Ninan Thomas Male Part Arkali arkali aarumo kan imaigal Female : Aazhiyin aazhamaai kaadhalin uyirthezhudhal Male Part Nee en perum velvigalil Mazhai pozhivaai uyirum nanaiyum Female : Manamo sila maatrangal nigazhthum Namakkaai uraiyum nimidam Male Part Poongatrae poongatrae Pularugiraai pudhumalarae Female : Melliravil soodum panithuliyaai Uyiridaiyil nee urulugiraai Humming : ………………………….. Female Part Aalilaiyil pudhu thoranangal Avan pudhirgal purigiradhae Male : Yaaridamum naan thootradhillai Adhu unnidam nigazhgiradhae Female Part Jenmangal niraindhavan needhaana Kannangal kanindhavan needhaana Male : Azhagae anuvin men niraiyae Unnakkaaga naanadi Male Part Arkali arkali aarumo kan imaigal Female : Aazhiyin aazhamaai Kaadhalin uyirthezhudhal Both : Nee en perum velvigalil Mazhai pozhivaai uyirum nanaiyum Manamo sila maatrangal nigazhthum Namakkaai uraiyum nimidam Both : Poongatrae poongatrae Pularugiraai pudhumalarae Melliravil soodum panithuliyaai Uyiridaiyil nee urulugiraai
தமிழ்
பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் ஆலா பீ . பாலா இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ் ஆண் : ஆர்கலி ஆர்கலி ஆறுமோ கண்ணிமைகள் பெண் : ஆழியின் ஆழமாய் காதலின் உயிர்த்தெழுதல் ஆண் : நீ என் பெரும் வேள்விகளில் மழை பொழிவாய் உயிரும் நனையும் பெண் : மனமோ சில மாற்றங்கள் நிகழும் நமக்காய் உறையும் நிமிடம் ஆண் : பூங்காற்றே பூங்கற்றே புலருகிறாய் புதுமலரே பெண் : மெல்லிரவில் சுடும் பனிதுளியாய் உயிரிடையில் நீ உருளுகிறாய் ............................. பெண் : ஆலிளையில் புது தோரணங்கள் அவன் புதிர்கள் புரிகிறதே ஆண் : யாரிடமும் நான் தோற்றதில்லை அது உன்னிடம் நிகழ்கிறதே பெண் : ஜென்மங்கள் நிறைந்தவன் நீதானா கண்ணங்கள் கனிந்தவன் நீதானா ஆண் : அழகே அணுவின் மென் நிறையே உனக்காக நானடி ஆண் : ஆர்கலி ஆர்கலி ஆறுமோ கண்ணிமைகள் பெண் : ஆழியின் ஆழமாய் காதலின் உயிர்த்தெழுதல் இருவர் : நீ என் பெரும் வேள்விகளில் மழை பொழிவாய் உயிரும் நனையும் மனமோ சில மாற்றங்கள் நிகழும் நமக்காய் உறையும் நிமிடம் இருவர் : பூங்காற்றே பூங்கற்றே புலருகிறாய் புதுமலரே மெல்லிரவில் சுடும் பனிதுளியாய் உயிரிடையில் நீ உருளுகிறாய்
Song information
Singers: Sathyaprakash and Ala B Bala
Music by: Dhibu Ninan Thomas
Release information: From Kombu Vatcha Singamda (2020) · Singer: Sathyaprakash and Ala B Bala · Lyricist: Gkb · Music: Dhibu Ninan Thomas
Explore this song
- Singer: Sathyaprakash and Ala B Bala
- Film / album: Kombu Vatcha Singamda
- Composer: Dhibu Ninan Thomas