Roman script
Singer : Dhinesh Nagarajan Music by : Dhinesh Nagarajan Dialogue : ……………….. Male Part Arimugam illaiya Kova kaari nee Aanadhu aachimaa Naan kaathurikkirenae Male Part Kaadhala solluma Sirichi kollumaa Thalaimudi kothumaa Naan kenji kekkurenae Male Part Kannana kannae unnai Nenjoram thoonga vaippen Thaalattu paadum undhan Annai polae Kannodu kannai korthu Mookodu mookkai urasi Idhazhai un kadhil vaithu Kaadhal solven… Male Part Arimugam illaiya Kova kaari nee Aanadhu aachimaa Naan kaathurikkirenae Male Part Kaadhala solluma Sirichi kollumaa Thalaimudi kothumaa Naan kenji kekkurenae Male Part Udal illaa kaadhal engu Mullum illaa roja engu Kaathirukkum neramellaam Thevai illai Male Part Naan vaazhum Indha vazhkai ingu Unnudan sernthu vaazha thaanae Penne nee kaanum kanavai Kooradi kanmaniyae Male Part Vaa paavai Ezhudhinen orr paadal Unakkena naan Nee siricha podhum Nee kedi Vaadi en raasathi en uyirae… Male Part Arimugam illai Kova kaaridi nee Seri aanadhu aachu Naan romba sincere-ah Wait pandren Male Part Kaadhala solluma Sirichi kollumaa Thalaimudi kothumaa Naan kenji kekkurenae Male Part Kannana kannae unnai Nenjoram thoonga vaippen Thaalattu paadum undhan Annai polae Kannodu kannai korthu Mookodu mookkai urasi Idhazhai un kadhil vaithu Kaadhal solven… Male Part Chinna chinna Aththu meeral irundha Paavam ennadi pennae Pogum paadha kashtaminnu nenacha Poonu solladi Dialogue : ………………… Male Part Arimugam illaiya Kova kaari nee Aanadhu aachimaa Naan kaathirukkirenae… Male Part Kaadhala solluma Sirichi kollumaa Thalaimudi kothumaa Naan kenji kekkurenae
தமிழ்
பாடகர் : தினேஷ் தியாகராஜன் இசை அமைப்பாளர் : தினேஷ் தியாகராஜன் டயலாக் : .................. ஆண் : அறிமுகம் இல்லையா கோவகாரி நீ ஆனது ஆச்சுமா நா காத்துருக்கிறேனே ஆண் : காதலா சொல்லுமா சிரிச்சு கொல்லுமா தலைமுடி கோதும்மா நா கெஞ்சி கேட்கிறேனே ஆண் : கண்ணனா கண்ணே உன்னை நெஞ்சோரம் தூங்க வைப்பேன் தாலாட்டு பாடும் உன்தன் அன்னை போலே கண்ணோடு கண்ணைக் கோர்த்து மூக்கோடு மூக்கை உரசி இதழை உன் காதில் வைத்து காதல் சொல்வேன் ஆண் : அறிமுகம் இல்லையா கோவகாரி நீ ஆனது ஆச்சுமா நா காத்துருக்கிறேனே ஆண் : காதலா சொல்லுமா சிரிச்சு கொல்லுமா தலைமுடி கோதும்மா நா கெஞ்சி கேட்கிறேனே ஆண் : ஊடல் இல்லா காதல் இங்கு முள்ளும் இல்லா ரோஜா எங்கு காத்திருக்கும் நேரமெல்லாம் தேவையில்லை ஆண் : நான் வாழும் இந்த வாழ்கை இங்கு உன்னோடு சேர்ந்து வாழாதானே உன்னில் நீ காணும் கனவை கூறடி கண்மணியே ஆண் : வா பாவை எழுத்தினேன் ஓர் பாடல் உனக்கென நான் நீ சிரிச்சா போதும் நீ கேடி வாடி என் ராசாத்தி என் உயிரே ஆண் : அறிமுகம் இல்லையா கோவகாரி நீ ஆனது ஆச்சுமா நா காத்துருக்கிறேனே ஆண் : காதலா சொல்லுமா சிரிச்சு கொல்லுமா தலைமுடி கோதும்மா நா கெஞ்சி கேட்கிறேனே ஆண் : கண்ணனா கண்ணே உன்னை நெஞ்சோரம் தூங்க வைப்பேன் தாலாட்டு பாடும் உன்தன் அன்னை போலே கண்ணோடு கண்ணைக் கோர்த்து மூக்கோடு மூக்கை உரசி இதழை உன் காதில் வைத்து காதல் சொல்வேன் ஆண் : ஓ சின்ன சின்ன அத்துமீறல் இருந்தால் பாவம் என்னடி பெண்ணே போகும் பாதை கஷ்டம்னு நினைச்சா போனு சொல்லடி டயலாக் : ................... ஆண் : அறிமுகம் இல்லையா கோவகாரி நீ ஆனது ஆச்சுமா நா காத்துருக்கிறேனே ஆண் : காதலா சொல்லுமா சிரிச்சு கொல்லுமா தலைமுடி கோதும்மா நா கெஞ்சி கேட்கிறேனே
Song information
Singer: Dhinesh Nagarajan
Music by: Dhinesh Nagarajan
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Dhinesh Nagarajan · Lyricist: Dhinesh Nagarajan · Music: Dhinesh Nagarajan
Explore this song
- Singer: Dhinesh Nagarajan
- Film / album: Album Songs 2021
- Composer: Dhinesh Nagarajan