Roman script
Singers : Sid Sriram and Bhuvana Ananth Music by : Govind Vasantha Male Part Arasiyal kedi athanaiyum poli Pachapulla pola sirikkiraan Kedachavan bangam ketta paiyan singam Nikka vachu aappu adikkiraan Male Part Karithundu veesi kandathaiyum pesi Mandaikulla oosi yerakkuraan Puzhukaiya maathi thangamena kaati Bongu bongu bongu viduraan Male Part Hero hero hero hero Karukka murukkum Maalu deal-u mavanda..aa.. Maala mela maala pottu Asarum neram Kaala vaarum yemandaa…aa… Female Part Agulavuttu aattu appa kooda sikkuchinna Igulavuttu yethu sikkavudu sikkatha Dagulu dabba aattu thokka vara mukkuchinna Ragudu raththam aadu pagachukatha singatha Female Part Karanttu kambimela kaala vachutta Mudhala vaayikulla kaiya vuttutta Pagada aattathula pagudu ellam pekkuraan Saguni veshathula vachu vachu seiyuraan Male Part Poo malaiya kaathula suthuvaan Kadapaaraiya muthukula kuthuvaan Oru quater-u bottle-la koduthu Kadha vaangidum kadhakaaran Male Part Muzhu poosani sothula maraipaan Yemakadhagan kaariyam mudippaan Padupaathagan yerimalai kozhampula Soup-u poduvaan Male Part Hero hero hero hero Karukka murukkum Maalu deal-u mavanda..aa.. Kaalavaari kaalavaari Idatha pudikkum Molla maari ivanda…aa… Male Part Enakkaanadhu kottaiyin saavi Adhu onnu thaan Nadu medaiyil poranthavan naanda Singam Nara narampula naadiyil ellaam Adam pudikkuthu kottaiya aala Edha pudunganum pudunguven neataa….
தமிழ்
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் புவனா ஆனந்த் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : அரசியல் கேடி அத்தனையும் போலி பச்சபுள்ள போல சிரிக்கிறான் கெடச்சவன் பங்கம் கெட்ட பையன் சிங்கம் நிக்க வெச்சு ஆப்பு அடிக்கிறான் ஆண் : கரித்துண்டு வீசி கண்டதயும் பேசி மண்டைக்குள்ள ஊசி எரக்குறான் புழுக்கைய மாத்தி தங்கமென காட்டி போங்கு போங்கு போங்கு விடுறான் ஆண் : ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ கருக்க முறுக்கும் மாலு டீலு மவன்டா.. ஆ... மால மேல மாலை போட்டு அசரும் நேரம் கால வாரும் எமண்டா.. ஆ.. பெண் : அகுலவுட்டு ஆட்டு அப்பா கூட சிக்குசின்னா இகுலவுட்டு எத்து சிக்கவுடு சிக்காத டகுலு டப்பா ஆட்டு தொக்கா வர முக்குசின்னா ரகுடு ரத்தம் ஆடு பகசுக்காத சிங்கத்த பெண் : கரண்ட்டு கம்பிமேல கால வெச்சுட்ட முதல வாயிக்குள்ள கைய வுட்டுட்ட பகட ஆட்டத்துல பகுடு எல்லாம் பேக்குறான் சகுனி வேஷத்துல வெச்சு வெச்சு செய்யுறான் ஆண் : பூ மாலைய காத்துல சுத்துவான் கடப்பாறைய முதுகுல குத்துவான் ஒரு க்வார்டரு பாட்டில கொடுத்து கத வாங்கிடும் கதக்காரன் ஆண் : முழு பூசணி சோத்துல மறைப்பான் எமகாதகன் காரியம் முடிப்பான் படுபாதகன் எரிமலை கொழம்புல சூப்பு போடுவான் ஆண் : ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ கருக்க முறுக்கும் மாலு டீலு மவன்டா.. ஆ.. காலவாரி காலவாரி இடத்த புடிக்கும் மொள்ளமாரி இவன்டா... ஆ... ஆண் : எனக்கானது கோட்டையின் சாவி அது ஒன்னு தான் நாடு மேடையில் பொறந்தவன் நான்டா சிங்கம் நர நரம்புல நாடியில் எல்லாம் அடம் புடிக்குது கோட்டைய ஆள எத புடுங்கனும் புடுங்குவேன் நீட்டா...
Song information
Singers: Sid Sriram and Bhuvana Ananth
Music by: Govind Vasantha
Release information: From Tughlaq Durbar (2020) · Singer: Sid Sriram and Bhuvana Ananth · Lyricist: Karthik Netha · Music: Govind Vasantha
Explore this song
- Singer: Sid Sriram and Bhuvana Ananth
- Film / album: Tughlaq Durbar
- Composer: Govind Vasantha