Roman script
Singers : M. S. Subbulakshmi and Chorus Music by : S. V. Venkatraman Chorus Arangaa un magimaiyai Arindhavar yaar Arangaa un magimaiyai Arindhavar yaar Arindhavar yaar engum niraindhavanae… Hae…ae Arindhavar yaar engum niraindhavanae Arangaa un magimaiyai arindhavar yaar Female Part Yaanai andru aadhimoolamae endru Olamidavum odi vandhanaiyae Eenargal sabaiyil dhraupathi kadhara Eenargal sabaiyil dhraupathi kadhara Maanam kaarthanaiyae aahaa nee Chorus Arangaa un magimaiyai Arindhavar yaar Arindhavar yaar engum niraindhavanae Arangaa un magimaiyai Arindhavar yaar Arangaa un magimaiyai Arindhavar yaar Female Part Prahalaadhanaiyae baalanam seiya Narahariyaai vandha naarananae Dhaaraniyil unnai andri verae Dhaaraniyil unnai andri verae Yaar thunai sanga gadhaa dharanae Chorus Arangaa un magimaiyai Arindhavar yaar Arindhavar yaar engum niraindhavanae
Arangaa un magimaiyai Arindhavar yaar Arangaa un magimaiyai Arindhavar yaar Chorus Yadhu nandhana gopaala Jaya brundhaavana lola Yadhu nandhana gopaala Jaya brundhaavana lola Female Part Jaya dheena vathsalaa Jaya vaenughaana lolaa Jaya dheena vathsalaa Jaya vaenughaana lolaa Female & Chorus : Jaya brundhaavana lola Jaya dheena vathsalaa Jaya vaenughaana lolaa Yadhu nandhana gopaala Female & Chorus : Jaya brundhaavana lola Jaya dheena vathsalaa Jaya vaenughaana lolaa Yadhu nandhana gopaala Female & Chorus : Jaya brundhaavana lola Jaya dheena vathsalaa Jaya vaenughaana lolaa Female Part Varadhaa ….aaa….. Varadhaaa arul tharuvaai vanamaali Jaya varadhaa Arul tharuvaai vanamaali Female Part Jaya meeraa prabhu giridhaari Chorus : Jaya meeraa prabhu giridhaari Jaya meeraa prabhu giridhaari Jaya meeraa prabhu giridhaari Jaya meeraa prabhu giridhaari
தமிழ்
பாடகர்கள் : எம். எஸ். சுப்புலட்சுமி மற்றும் குழு இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் குழு : அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார் அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார் அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே ஹே.....ஏ..... அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார் பெண் : யானை அன்று ஆதிமூலமே என்று ஓலமிடவும் ஓடி வந்தனையே ஈணர்கள் சபையில் திரௌபதி கதற ஈணர்கள் சபையில் திரௌபதி கதற மானம் காத்தனையே ஆஹா நீ குழு : அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார் அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார் அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார் பெண் : பிரஹலாதனையே பாலனம் செய்ய நரஹரியாய் வந்த நாரண்னே தாரினியில் உன்னை அன்றி வேறே தாரினியில் உன்னை அன்றி வேறே யார் துணை சங்க கதா தரனே குழு : அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார் அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார் அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார் குழு : யாது நந்தன கோபாலா ஜெய பிருந்தாவன லோல யாது நந்தன கோபாலா ஜெய பிருந்தாவன லோல பெண் : ஜெய தீன வத்சலா ஜெய வேணுகான லோலா ஜெய தீன வத்சலா ஜெய வேணுகான லோலா பெண் மற்றும் குழு : ஜெய பிருந்தாவன லோல ஜெய தீன வத்சலா ஜெய வேணுகான லோலா யாது நந்தன கோபாலா பெண் மற்றும் குழு : ஜெய பிருந்தாவன லோல ஜெய தீன வத்சலா ஜெய வேணுகான லோலா யாது நந்தன கோபாலா பெண் மற்றும் குழு : ஜெய பிருந்தாவன லோல ஜெய தீன வத்சலா ஜெய வேணுகான லோலா பெண் : வரதா.....ஆஅ.... வரதா அருள் தருவாய் வனமாலி ஜெய வரதா அருள் தருவாய் வனமாலி பெண் : ஜெய மீரா பிரபு கிரிதாரி குழு : ஜெய மீரா பிரபு கிரிதாரி ஜெய மீரா பிரபு கிரிதாரி ஜெய மீரா பிரபு கிரிதாரி ஜெய மீரா பிரபு கிரிதாரி
Song information
Singers: M. S. Subbulakshmi and Chorus
Music by: S. V. Venkatraman
Release information: From Meera (1945) Film (1945) · Lyricist: Parthi Bhaskar
Explore this song
- Singer: M. S. Subbulakshmi and Chorus
- Film / album: Meera (1945) Film
- Composer: S. V. Venkatraman