Roman script
Singers : Sid Sriram and Chinmayi Sripada Music by : Hesham Abdul Wahab Lyrics by : Madhan Karky Male Part You’re my sunshine You’re my moonlinght You’re my star in the sky Come with me now You have my desire Male Part Ventheeyaai vandhaaiyaa Aradhya Female Part Kanavanae kaeladaa Kanavu needhaanadaa Kan thirandhu kaangiraen Kaadhal paayudhadaa Male Part Nerungaadhae vilagaadhae Un pakkamairundhaal kettuppovaen Thalliyirundhaal nallavanaavaenae Male Part Un punnagai ennai Koivadhu poiyaa? Mei enai menmai Seivadhu meiyaaa? Male Part Aradhya en aradhya En idhaya thunaiviyae aradhya Aradhya en aradhya Kalaviyin thalaiviyae aradhya Carnatic : ………… Male Part Kaadhodu naan sonna Or sol un thoalveezhndhu Un maaribil udigindradho Female Part Maarbodu naan thandha Or mutham maelaeri Motchangal adaigindradho Male Part Solvaayaa..aaa Female Part Seivaayaa..aaa Male Part Kolvaayaa…aaa Both : Uyir thandhu Meendum kolvaayaa Male Part Aradhya en aradhya En idhaya thunaiviyae aradhya Aradhya en aradhya Kalaviyin thalaiviyae aradhya Female Part Haaa…aaa Male Part Naathigan naan endru Dheivangal poi endru Nee thondrum mun nambinaen Female Part Achangal veenendru Paei ellam poi endru Nee thondrum mun nambinaen Male Part Anjaadhae..ae Female Part Konjaadhae..ae Male Part Neengathae Female : Ennalum ennai nee Neengathae Male Part Nerungaadhae vilagaadhae Un pakkamairundhaal kettuppovaen Thalliyirundhaal nallavanaavaenae Male Part Un punnagai ennai Koivadhu poiyaa? Mei enai menmai Seivadhu meiyaaa? Male Part Aradhya en aradhya En idhaya thunaiviyae aradhya Aradhya en aradhya Kalaviyin thalaiviyae aradhya Female Part Kanavanae kaeladaa Kanavu needhaanadaa Kan thirandhu kaangiraen Kaadhal paayudhadaa
தமிழ்
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயீ ஸ்ரீபதா இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : யூ ஆர் மை சன் ஷைன் யூ ஆர் மை மூன்லயிட் யூ ஆர் மை ஸ்டார் இன் தி ஸ்கை கம் வித் மீ நௌ யூ ஹவ் மை டீஸைர் வெந்தீயாய் வந்தாயா ஆராத்யா பெண் : கணவனே கேளடா கனவு நீதானாடா கண் திறந்து காண்கிறேன் காதல் பாயுதடா ஆண் : நெருங்காதே விலகாதே உன் பக்கமாயிருந்தால் கெட்டுப்போவேன் தள்ளியிருந்தால் நல்லவனாவானே ஆண் : உன் புன்னகை என்னை கொய்வது பொய்யா? மெய் எனை மென்மை செய்வது மெய்யா? ஆண் : ஆராத்யா என் ஆராத்யா என்னிதய துணைவியே ஆராத்யா ஆராத்யா என் ஆராத்யா கலவியின் தலைவியே ஆராத்யா கர்நாடிக் : ..................... ஆண் : காதோடு நான் சொன்ன ஒர் சொல் உன் தோழ்வீழ்ந்து உன் மார்பில் உடைகின்றதோ பெண் : மார்போடு நான் தந்த ஓர் முத்தம் மேலேறி மோட்சங்கள் அடைகின்றதோ ஆண் : சொல்வாயா... பெண் : செய்வாயா... ஆண் : கொல்வாயா... இருவர் : உயிர் தந்து மீண்டும் கொல்வாயா ஆண் : ஆராத்யா என் ஆராத்யா என்னிதய துணைவியே ஆராத்யா ஆராத்யா என் ஆராத்யா கலவியின் தலைவியே ஆராத்யா பெண் : ஹா....ஆஅ.... ஆண் : நாத்திகன் நான் என்று தெய்வங்கள் பொய் என்று நீ தோன்றும் முன் நம்பினேன் பெண் : அச்சங்கள் வீனென்று பேய் எல்லாம் பொய் என்று நீ தோன்றும் முன் நம்பினேன் ஆண் : அஞ்சாதே... பெண் : கெஞ்சாதே ஆண் : நீங்காதே பெண் : என்னாலும் என்னை நீ நீங்காதே ஆண் : நெருங்காதே விலாகாதே உன் பக்கமாயிருந்தால் கெட்டுப்போவேன் தள்ளியிருந்தால் நல்லவனாவேனே ஆண் : உன் புன்னகை என்னை கொய்வது பொய்யா? மெய் எனை மென்மை செய்வது மெய்யா? ஆண் : ஆராத்யா என் ஆராத்யா என்னிதய துணைவியே ஆராத்யா ஆராத்யா என் ஆராத்யா கலவியின் தலைவியே ஆராத்யா பெண் : கணவனே கேளடா கனவு நீதானாடா கண் திறந்து காண்கிறேன் காதல் பாயுதடா
Song information
Singers: Sid Sriram and Chinmayi Sripada
Music by: Hesham Abdul Wahab
Lyrics by: Madhan Karky
Release information: From Kushi – 2023 Film (2023) · Singer: Sid Sriram and Chinmayi Sripada · Lyricist: Madhan Karky · Music: Hesham Abdul Wahab
Explore this song
- Singer: Sid Sriram and Chinmayi Sripada
- Film / album: Kushi – 2023 Film
- Composer: Hesham Abdul Wahab
- Lyricist: Madhan Karky