Roman script
Appadi Paartthaalum Song Lyrics is a track from Kanniyin Sabatham Tamil Film – 1958, K. R. Ramasamy and Anjali Devi. This song was sung by A. P. Komala and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by Kannadasan. Singer : A. P. Komala Music Director : T. G. Lingappa Lyricist : Kannadasan Female Part Appadi paarththaalum Illae ippadi paarththaalum pengal Sorpadi aadavar aaduvathallaal Appuram ippuram thappuvathillai Female Part Appadi paarththaalum Illae ippadi paarththaalum pengal Sorpadi aadavar aaduvathallaal Appuram ippuram thappuvathillai Female Part Appadi paarththaalum Illae ippadi paarththaalum Female Part Kaippidi naayagan kadhalukkaaga Kannagi kaaththirunthaal Kaippidi naayagan kadhalukkaaga Kannagi kaaththirunthaal Aval kadhalai thalliya kovalan maarbil Maadhavi saainthirunthaal Aval kadhalai thalliya kovalan maarbil Maadhavi saainthirunthaal Female Part Appozhuthum angu aandathu Engal alli paramparaithaan
Idhu aayirankaalam ponathendraalim Azhivillaathu uruthiyaagum Female Part Appadi paarththaalum Illae ippadi paarththaalum Female Part Mannai veruththavar Pennai veruththavar Pennai veruththathillai Mannai veruththavar Pennai veruththavar Pennai veruththathillai Pengal maayamendrodiya nyaanigalum Antha maayaikku thappavillai Female Part Ellai illaatha devargalum Ilam deviyar kaikalilae Ellai illaatha devargalum Ilam deviyar kaikalilae Indraikkum endraikkum irupathaaga Yaedugal solvathai naadariyum Female Part Appadi paarththaalum Illae ippadi paarththaalum Female Part Vaanamum bhoomiyum vanthu vanangum Mangaiyar kaalgalilae Aanavaraikkum ottrumai kandaal Anantham vaazhvinilae Nenjil aasai mevum velai thorum Paasam koorum jaadai kaattida… Female Part Appadi paarththaalum Illae ippadi paarththaalum Sorpadi aadavar aaduvathallaal Appuram ippuram thappuvathillai Female Part Appadi paarththaalum Illae ippadi paarththaalum
தமிழ்
பாடகி : எம். ஏ. பி. கோமளா இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அப்படிப் பார்த்தாலும் இல்லே இப்படிப் பார்த்தாலும் பெண்கள் சொற்படி ஆடவர் ஆடுவதல்லால் அப்புறம் இப்புறம் தப்புவதில்லை பெண் : அப்படிப் பார்த்தாலும் இல்லே இப்படிப் பார்த்தாலும் பெண்கள் சொற்படி ஆடவர் ஆடுவதல்லால் அப்புறம் இப்புறம் தப்புவதில்லை பெண் : அப்படிப் பார்த்தாலும் இல்லே இப்படிப் பார்த்தாலும் பெண் : கைப்பிடி நாயகன் காதலுக்காக கண்ணகி காத்திருந்தாள் கைப்பிடி நாயகன் காதலுக்காக கண்ணகி காத்திருந்தாள் அவள் காதலை தள்ளிய கோவலன் மார்பில் மாதவி சாய்ந்திருந்தாள் அவள் காதலை தள்ளிய கோவலன் மார்பில் மாதவி சாய்ந்திருந்தாள் பெண் : அப்பொழுதும் அங்கு ஆண்டது எங்கள் அல்லி பரம்பரைதான் இது ஆயிரங்காலம் போனதென்றாலும் அழிவில்லாது உறுதியாகும் பெண் : அப்படிப் பார்த்தாலும் இல்லே இப்படிப் பார்த்தாலும் பெண் : மண்ணை வெறுத்தவர் பொன்னை வெறுத்தவர் பெண்ணை வெறுத்ததில்லை மண்ணை வெறுத்தவர் பொன்னை வெறுத்தவர் பெண்ணை வெறுத்ததில்லை பெண்கள் மாயமென்றோடிய ஞானிகளும் அந்த மாயைக்கு தப்பவில்லை பெண் : எல்லை இல்லாத தேவர்களும் இளம் தேவியர் கைகளிலே எல்லை இல்லாத தேவர்களும் இளம் தேவியர் கைகளிலே இன்றைக்கும் என்றைக்கும் இருப்பதாக ஏடுகள் சொல்வதை நாடறியும் பெண் : அப்படிப் பார்த்தாலும் இல்லே இப்படிப் பார்த்தாலும் பெண் : வானமும் பூமியும் வந்து வணங்கும் மங்கையர் கால்களிலே வானமும் பூமியும் வந்து வணங்கும் மங்கையர் கால்களிலே கலை ஞானம் வழங்கும் காவியம் எங்கள் கண்கள் இரண்டினிலே பெண் : ஆனவரைக்கும் ஒற்றுமை கண்டால் ஆனந்தம் வாழ்வினிலே ஆனவரைக்கும் ஒற்றுமை கண்டால் ஆனந்தம் வாழ்வினிலே நெஞ்சில் ஆசை மேவும் வேளை தோறும் பாசம் கூறும் ஜாடை காட்டிட...... பெண் : அப்படிப் பார்த்தாலும் இல்லே இப்படிப் பார்த்தாலும் சொற்படி ஆடவர் ஆடுவதல்லால் அப்புறம் இப்புறம் தப்புவதில்லை பெண் : அப்படிப் பார்த்தாலும் இல்லே இப்படிப் பார்த்தாலும்
Song information
Singer: A. P. Komala
Release information: From Kanniyin Sabatham (1958) · Singer: A. P. Komala · Lyricist: Kannadasan · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: A. P. Komala
- Film / album: Kanniyin Sabatham