Roman script
Singer : Sriram Parthasarathy Music by : C. Sathya Lyrics by : Karthik Netha Male Part Appa neeyum deivam pol thanae Appa neethaan kaanum ellamae Male Part Maarbil aadi tholil yeri Ulagam paarthathu marakkuma Raariraaroo neeyum paada Uranghi ponadhu marakkuma Sondham nooru bandham nooru Thagappan pol varuma Male Part Pirai yedhum illa Anbin vaanil muzhumai needhanae Narai kodi dhegam ooyum bodhum Kuzhandhai needhaanae Male Part Tholil saainthu nerukkama Thuyarai thudaikkum thozhan nee Tholvi naanum adaigaiyil Thunivai kodukkum veeran nee Male Part Enekkendrae vaazhumthidum Thagappanae Unai vittal yaar ingu iraivane Uyar vaanam boomi neerin theeyil Kalandhu vaazhvaayae Uyir vaazhum peril Moochukaatril dhinamum vaazhvaayae Male Part Appa neeyum deivam pola thanae Appa neethaan kaanum ellamae Male Part Maarbil aadi tholil yeri Ulagam paarthathu marakkuma Raariraaroo neeyum paada Uranghi ponadhu marakkuma
தமிழ்
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : சி. சத்யா பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : அப்பா நீயும் தெய்வம் போல்தானே அப்பா நீதான் காணும் எல்லாமே ஆண் : மார்பில் ஆடி தோளில் ஏறி உலகம் பார்த்தது மறக்குமா ராரிராரோ நீயும் பாட உறங்கி போனது மறக்குமா சொந்தம் நூறு பந்தம் நூறு தகப்பன் போல் வருமா ஆண் : பிறை ஏதும் இல்லா அன்பின் வானில் முழுமை நீதாேன நரை கோடி தேகம் ஓயும்போதும் குழந்தை நீதானே ஆண் : தோளில் சாய்ந்து நெருக்கமா துயரை துடைக்கும் தோழன் நீ தோல்வி நானும் அடைகையில் துணிவை கொடுக்குமு் வீரன் நீ ஆண் : எனக்கென்றே வாழும் தகப்பனே உனை விட்டால் யார் இங்கு இறைவனே உயர் வானம் பூமி நீரின் தீயில் கலந்து வாழ்வாயே உயிர் வாழும் பேரில் மூச்சுக்காற்றில் தினமும் வாழ்வாயே ஆண் : அப்பா நீயும் தெய்வம் போல்தானே அப்பா நீதான் காணும் எல்லாமே
Song information
Singer: Sriram Parthasarathy
Music by: C. Sathya
Lyrics by: Karthik Netha
Release information: From Hitlist (2024) · Singer: Sriram Parthasarathy · Lyricist: Karthik Netha · Music: C. Sathya
Explore this song
- Singer: Sriram Parthasarathy
- Film / album: Hitlist
- Composer: C. Sathya
- Lyricist: Karthik Netha