Roman script
Singers : P. Susheela and L. R.Eswari Music by : Shankar Ganesh Female Part …………………… Female Part Andha pakkam thaana Kaadhal mayakkam Indha pakkam paaru Unnai katti anaikkum Anbai kotti alakkum Female Part Andha pakkam thaana Kaadhal mayakkam Indha pakkam innum konjam Vegam irukkum Undhan thaagam thanikkum Female : {Medhuvaai satham vara Muthamidu anaithu Malarin pon maeniyai Pannerilae nanaithu} (2) Kannam thaan maarum vannam thaan Female Part Ondralla rendalla munnoru naan tharava Female Part Madiyil thaalattavaa Seerattava eduthu Madhuvil illadhadhai Kallaaga naan vadithu Female Part Alli poo … Female Part Poovai killi poo Female Part Andha pakkam thaana Kaadhal mayakkam Indha pakkam paaru Unnai katti anaikkum Anbai kotti alakkum Female Part Andha pakkam thaana Kaadhal mayakkam Indha pakkam innum konjam Vegam irukkum Undhan thaagam thanikkum Female Part Ilayarajavukku raajathi Naan porutham Iravu raajangathai Roja methai nadathum Female Part Maalaigal vandhaal leelaigal Female Part Ullasam sallaabam Ennaalum ingae thaan Female Part Kulikkum neerodaiyil Meladaigal nanaindhu Female Part Kothikkum nenjodu naam Poraduvom inaindhu Female Part Ingae thaan… Female : Inbam ingae thaan Female Part Andha pakkam thaana Kaadhal mayakkam Female Part Indha pakkam paaru Unnai katti anaikkum Anbai kotti alakkum Females : ……………………
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ........................... பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம் இந்தப் பக்கம் பாரு உன்னைக் கட்டியணைக்கும் அன்பைக் கொட்டியளக்கும் பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம் இந்தப் பக்கம் இன்னும் கொஞ்சம் வேகம் இருக்கும் உந்தன் தாகம் தணிக்கும் பெண் : {மெதுவாய் சத்தம் வர முத்தமிடு அணைத்து மலரின் பொன் மேனியை பன்னீரிலே நனைத்து} (2) கன்னம்தான் மாறும் வண்ணம்தான் பெண் : ஒன்றல்ல ரெண்டல்ல முந்நூறு நான் தரவா பெண் : மடியில் தாலாட்டவா சீராட்டாவா எடுத்து மதுவில் இல்லாததை கள்ளாக நான் வடித்து பெண் : அள்ளிப் போ..... பெண் : பூவைக் கிள்ளிப் போ..... பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம் இந்தப் பக்கம் பாரு உன்னைக் கட்டியணைக்கும் அன்பைக் கொட்டியளக்கும் பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம் இந்தப் பக்கம் இன்னும் கொஞ்சம் வேகம் இருக்கும் உந்தன் தாகம் தணிக்கும் பெண் : இளையராஜாவுக்கு ராஜாத்தி நான் பொருத்தம் இரவு ராஜாங்கத்தை ரோஜா மெத்தை நடத்தும் பெண் : மாலைகள் வந்தால் லீலைகள் பெண் : உல்லாசம் சல்லாபம் எந்நாளும் இங்கேதான்.... பெண் : குளிக்கும் நீரோடையில் மேலாடைகள் நனைந்து பெண் : கொதிக்கும் நெஞ்சோடு நாம் போராடுவோம் இணைந்து பெண் : இங்கேதான்..... பெண் : இன்பம் இங்கேதான்....... பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம் பெண் : இந்தப் பக்கம் பாரு உன்னைக் கட்டியணைக்கும் அன்பைக் கொட்டியளக்கும் பெண்கள் : .........................
Song details
Singers: P. Susheela and L. R.Eswari
Music by: Shankar Ganesh
Release information: From Thangathile Vairam (1977) · Lyricist: Vaali
- Singer: P. Susheela and L. R.Eswari
- Film / album: Thangathile Vairam
- Composer: Shankar Ganesh