Roman script

Singer : L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Female Part
Andha kaalathil
Kannanum gopigalum
Aadi irundhaaro
Yamunaa nadhi theeram
Female Part
Andha kaalathil
Kannanum gopigalum
Aadi irundhaaro
Yamunaa nadhi theeram
Indha kaalathil kannan illaamal
Indha kaalathil kannan illaamal
Gopigal vandhaaro vanga kadaloram
Chorus
Andha kaalathil
Kannanum gopigalum
Aadi irundhaaro
Yamunaa nadhi theeram
Female Part
Kattiya aadai kalavaadum
Kannan ingillai
Kattiya aadai kalavaadum
Kannan ingillai
Thannai kaadhalikka vendum endra
Mannan ingillai
Chorus
Lallal laala lallal lala
Lallal laala lallal laa
Female Part
Mellidai meedhu thulli thulli
Meengal vilaiyaadum
Mellidai meedhu thulli thulli
Meengal vilaiyaadum
Andha meen thottaalae aan
Thottadhu pol inbam undaagum
Female Part
Indha kaalathil kannan illaamal
Gopigal vandhaaro vanga kadaloram
Chorus
Andha kaalathil
Kannanum gopigalum
Aadi irundhaaro
Yamunaa nadhi theeram
Chorus
Lalal lallalla lalal lallalla
Lalal lallalla lallal laa
Lalal lallalla lalal lallalla
Lalal lallalla lalal laa
Female Part
Vennira aadai sumandhaadum
Kadalum kanniyadi
Vennira aadai sumandhaadum
Kadalum kanniyadi
Aval aasai nenjin aazhamenna
Kandavarillaiyadi
Chorus
Lallal laala lallal laala
Lallal laala lallal laa
Female Part
Sennira vaanum thottu thottu
Sondham kondaadum
Sennira vaanum thottu thottu
Sondham kondaadum
Andhi maalai thorum naalum
Indha naadagam arangerum
Female Part
Indha kaalathil kannan illaamal
Gopigal vandhaaro vanga kadaloram
Chorus
Andha kaalathil
Kannanum gopigalum
Aadi irundhaaro
Yamunaa nadhi theeram
Chorus
Lalal lallal laa lallalla lallal laa
Lalal lallal laa laalaa laalaa laa…

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : அந்தக் காலத்தில்
கண்ணன் கோபிகளும்
ஆடி இருந்தாரோ
யமுனா நதி தீரம்
பெண் : அந்தக் காலத்தில்
கண்ணன் கோபிகளும்
ஆடி இருந்தாரோ
யமுனா நதி தீரம்
இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம்
குழு : அந்தக் காலத்தில்
கண்ணன் கோபிகளும்
ஆடி இருந்தாரோ
யமுனா நதி தீரம்
பெண் : கட்டிய ஆடை களவாடும்
கண்ணன் இங்கில்லை
கட்டிய ஆடை களவாடும்
கண்ணன் இங்கில்லை
தன்னை காதலிக்க வேண்டும் என்ற
மன்னன் இங்கில்லை
குழு : லல்லல் லால லல்லல் லல
லல்லல் லால லல்லல் லா
பெண் : மெல்லிடை மீது துள்ளி துள்ளி
மீன்கள் விளையாடும்
மெல்லிடை மீது துள்ளி துள்ளி
மீன்கள் விளையாடும்
அந்த மீன் தொட்டாலே
ஆண் தொட்டதுபோல்
இன்பம் உண்டாகும்
பெண் : இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம்
குழு : அந்தக் காலத்தில்
கண்ணன் கோபிகளும்
ஆடி இருந்தாரோ
யமுனா நதி தீரம்
குழு : லல்லல் லால லல்லல் லல
லல்லல் லால லல்லல் லா
லல்லல் லால லல்லல் லல
லல்லல் லால லல்லல் லா
பெண் : வெண்ணிற ஆடை சுமந்தாடும்
கடலும் கன்னியடி
வெண்ணிற ஆடை சுமந்தாடும்
கடலும் கன்னியடி
அவள் ஆசை நெஞ்சின் ஆழமென்ன
கண்டவர் இல்லையடி
குழு : லல்லல் லால லல்லல் லல
லல்லல் லால லல்லல் லா
பெண் : செந்நிற வானம் தொட்டு தொட்டு
சொந்தம் கொண்டாடும்
செந்நிற வானம் தொட்டு தொட்டு
சொந்தம் கொண்டாடும்
அந்தி மாலைதோறும் நாளும்
இந்த நாடகம் அரங்கேறும்
பெண் : இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம்
குழு : அந்தக் காலத்தில்
கண்ணன் கோபிகளும்
ஆடி இருந்தாரோ
யமுனா நதி தீரம்
குழு : லலல் லல்லல் லா லல்லல்ல லல்லல் லா
லலல் லல்லல் லா லல்லல்ல லல்லல் லா

Song details

Music by: M. S. Vishwanathan

Release information: From Babu (1971) · Lyricist: Vaali