Roman script
Singer : Anurag Kulkarni Music by : G. V. Prakash Kumar Male Part Annana thaalaattum annai madi nee Chithira poovae en chellamadi nee Kannellaam neeyaagum kollai madhi nee Kaalamae ponaalum pillai mozhi nee Male Part Hey simittum kanna paaka Kuduthu vachen naa..hoo Enakku thandha vaazhkka Unakku mattum dhaan hoo…. Male Part Thonaiyinnu naan solli kooda irrupen Nejathula en thona nee dhaandi Azhagu poo dhaandi…en raasathi Male Part Un kannula lesa kanneraa En kannu thoovum kadal neeraa Koraiyaadha paasam oru aaraa Dhenandhorum yerum pala nooraa Male Part Thitti thitti naan konjam Nadichirupen Thendral adichaa kuda Thudichirupen Enna vida pala neram unna nenappen..hoi.. Thoppul kodiyoda otti vandha poovae Ennuyirae nee dhaandi…. Male Part Annana thaalaattum annai madi nee Chithira poovae en chellamadi nee Annana thaalaattum annai madi nee
தமிழ்
பாடகர் : அனுராக் குல்கர்னி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ சித்திர பூவே என் செல்லமடி நீ கண்ணெல்லாம் நீயாகும் கொல்லை மதி நீ காலமே போனாலும் பிள்ளை மொழி நீ ஆண் : ஏய் சிமிட்டும் கண்ண பாக்க குடுத்து வச்சேன் நா ஓ.. எனக்கு தந்த வாழ்க்கை உனக்கு மட்டும் தான் ஓ... ஆண் : தொணையின்னு நான் சொல்லி கூட இருப்பேன் நெஜத்துல என் தொண நீ தாண்டி அழகு பூ தாண்டி ...என் ராசாத்தி ஆண் : உன் கண்ணுல லேசா கண்ணீரா என் கண்ணு தூவும் கடல் நீரா குறையாத பாசம் ஒரு ஆறா தெனந்தோறும் ஏறும் பல நூறா ஆண் : திட்டி திட்டி நான் கொஞ்சம் நடிச்சிருப்பேன் தென்றல் அடிச்சா கூட துடிச்சிருப்பேன் என்ன விட பல நேரம் உன்ன நெனப்பேன் ஹோய் தொப்புள் கொடியோட ஒட்டி வந்த பூவே என்னுயிரே நீ தாண்டி ஆண் : அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ சித்திர பூவே என் செல்லமடி நீ அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ……
Song information
Singer: Anurag Kulkarni
Music by: G. V. Prakash Kumar
Release information: From Maaran (2022) · Singer: Anurag Kulkarni · Lyricist: Vivek · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Anurag Kulkarni
- Film / album: Maaran
- Composer: G. V. Prakash Kumar